சி.எம்.ஆதவன்ஓ.டி.டி., உள்ளிட்டநவீனவரவுகளால், தமிழ் சினிமா பல புதிய இளைஞர்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டு, ரத்தின கம்பளம் விரித்திருக்கிறது. அவர்கள் பல வெற்றிகளை கொடுத்து கவனமும் ஈர்க்கிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் புதுவரவு இயக்குநர்ஷெரீஃப். 'ரணம்' படத்தின் ரிலீஸுக்கான வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்....உங்களுக்கு அறிமுகப்படம். வைபவுக்கு 25வது படம்...எப்படி சாத்தியம் இது?"யதேச்சையாகநடந்தவிஷயம்இது. படம்கமிட்ஆனப்பஎங்கள்யாருக்கும்இதுதெரியாது. இதுவரைதிரில்லர்படம்பண்ணாதஹீரோநடித்தால்நன்றாகஇருக்கும்னுநினைத்தோம். வைபவுக்குஅது மேட்ச்ஆனது.அவரும்கதைகேட்டஉடனேஒப்புக்கொண்டார். இந்தப்படத்தில்புதுவிதமானவைபவைநீங்கள் பார்ப்பீர்கள்.கொலை, விபத்து வழக்குகள்ல அடையாளம் தெரியாத நபர்களை வரையறதுக்கு ஆர்டிஸ்ட், அந்த சம்பவம் எப்படி நடந்துருக்கலாங்குறதை கணிச்சு, துப்புதுலக்குறதுக்காக கிரைம் எழுத்தாளர்களின் உதவியை போலீஸார்நாடுவர். இந்தப் படத்துல ரைட்டர், ஆர்டிஸ்ட்னு ரெண்டு வேலைகளையும் செய்றவர் வைபவ். அப்படிஅவர் போலீஸுக்குஉதவிசெய்ற ஒருவழக்கு, அவரதுபர்சனல்லைஃப்பை எப்படி பாதிக்குதுன்னு சொல்லியிருக்கிறோம்.".‘ரணம்.. அறம் தவறேல்’ தலைப்புக்காகமெனக் கெட்டிருப்பீர்கள் போல?"சில நாட்களுக்கு முன்னால இந்திய அளவுல பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துன படுசீரியஸானஒரு விஷயத்தைப்பத்தித் தான் ‘ரணம்’ படத்துல பேசியிருக்கோம். சொல்லப் போனா உலகுல பல இடங்கள்ல நடந்த சம்பவங்களோட தொகுப்பாவும் இந்தப் படம் இருக்கும். சில விஷயங்கள நாம சாதாரண செய்தியாவேகடந்து போய்டுவோம். பாதிக்கப்பட்டவனுக்கோஅதுஆறாதரணம். 'தர்மம்செய்யும்சூழல்வந்தால், அதைதவறவிட்டுவிடக்கூடாது'ங்கிறதுஔவையார் வாக்கு. இந்தவிஷயங்களெல்லாம்சொல்றபடங்கிறதாலஇந்தத்தலைப்புரொம்ப கனெக்ட்ஆனது. படம்பார்க்குறப்ப, ரசிகர்களும்அதைஉணர்வாங்க!இதில்ஒருகோஇன்சிடென்ஸ்என்னன்னா, படத்துலநாங்கஎந்தவிஷயத்தைசொல்லியிருக்கோமோ, அந்தச்சம்பவம்ஒருமாதத்திற்குமுன்னால உண்மையாவேஅரங்கேறிச்சு. தவறானஒருவிஷயம்,ஆனாசரியானதண்டனைகள்இல்லைங்கிறதால, இந்தப் படத்துலகிளைமாக்ஸில்அந்தகுற்றத்திற்குதண்டனைகொடுக்கும்சட்டமுன்வடிவுவேண்டுங்கிறதைஅரசுக்குகோரிக்கையாகவைத்திருகோம்.".அறிமுக இயக்குநர் என்பதால் சவால் இருந்திருக்குமே?"சிலபடங்கள்லஉதவிஇயக்குநர், தொலைக்காட்சிசேனல்லஸ்க்ரிப்ட்ரைட்டர்னுவேலை பார்த்திருகேன். முதல்லவேறொரு ஜார்னர்லபடம்இயக்குவதாஇருந்தது. முதற்கட்டவேலைகள்முடிஞ்சுபடப்பிடிப்புத்தொடங்குறநேரத்துலகொரோனாவந்துட்டு. லாக்டவுனாலபடம்டிராப்ஆகிட்டு. அடுத்ததா, வேறுகதையோடஇந்தப்படத்தைத்தொடங்கினேன்.நானெல்லாம்சினிமாபோஸ்டர்ஒட்டிட்டு, இயக்குநராகவந்தவன். குடும்பச்சூழலாலஐந்தாவதுபடிக்குறப்பவே பள்ளிபடிப்பைபாதியிலவிட்டுவிட்டுபைண்டிங்வேலைபார்த்திருக்கேன். குழந்தைத்தொழிலாளரானஎன்னைஅருணோதயாங்கிற அமைப்புதான்மீட்டு, மீண்டும்பள்ளியிலசேர்த்தது. கல்லூரிபடிப்பையும்அவங்கஉதவியோடதான்படிச்சேன். அப்போதான்பார்ட்டைமாசினிமாபோஸ்டர்கள்ஒட்டுறவேலை செஞ்சேன். அப்படி ஒட்டுற போஸ்டர்ல ’இயக்குநர்’ங்கிறஇடத்துலஎன்னோட பேரும்வரணும்னு நினைப்பேன். விஷுவல்கம்யூனிகேஷன், 3டிஅனிமேஷன்எல்லாம்படிச்சுட்டு,இப்போஉங்கள்முன்னால இயக்குநரா நிக்குறேன்.".குழந்தைத் தொழிலாளராக இருந்தவர் என்பதால், படத்தில் அது பற்றி சொல்லி இருக்கிறீர்களா?"நான்குழந்தைத்தொழிலாளராஇருந்துமறுபடியும் பள்ளிக் கூடத்துக்குப் போனப்ப அங்கே தமிழர்களோடபாரம்பரியக்கலைகளைக்கற்றுக்கிட்டேன் பறையிசை, கரகம், மயிலாட்டம்ஒயிலாட்டம், வீதிநாடகம்எனக்கற்று, அதிலேயே பயிற்சியாளராவும்இருந்தேன். 11ம்வகுப்புபடிக்குறாப்பவே, 'சமூகத்தில்நாங்கள்' என்றகுழந்தைதொழிலாளர்பற்றியஆவணப்படம்எடுத்திருக்கேன். சினிமாவுக்கானஎன்முதல்முயற்சியும், அடித்தளமும்அது தான். இந்தப்படத்துலஇந்தவிஷயத்தைமேலோட்டமாமட்டுமே காட்டியிருக்கோம்.".படத்தில் வேறு என்ன சிறப்பு? “ஆக் ஷன்திரில்லர், சைக்கோதிரில்லர், கிரைம்திரில்லர்எனபலரகங்கள்லபடங்கள்வந்துள்ளன. ஆனா, 'எமோஷனல்திரில்லர்' படங்கள்வரலை. அந்தஇடத்தைஇந்தப்படம்பூர்த்திசெய்யும். தயாரிப்பாளர்மதுநாகராஜன், இங்கிலாந்தில்வசிப்பவர். அவருக்கும் இதுமுதல்படம். கதையைவீடியோகாலில்தான்சொன்னேன். கேட்டஉடனேயேபடமாத்தயாரிக்கஒப்புக்கொண்டார்.நந்திதாஸ்வேதா, தான்யாஹோப், டைரக்டர்ராஜீவ்மேனனின்மகள்சரஸ்வதி மேனன்எனபடத்தில்மூன்றுநாயகிகள். இவர்கள்மூவருக்கும்கதையோடுஇணைந்தபாத்திரங்கள். அனைவரும்தங்களின்பாத்திரத்தைசிறப்பாகசெய்து இருக்கிறார்கள்.'பிசாசு' , 'துப்பறிவாளன்' படங்களுக்குஇசையமைச்ச அரோல்கரோலிதான்இசை. பாடல்மட்டுமில்ல;பின்னணியிலும் மனுஷன் பின்னி பெடல் எடுத்திருக்கார். விவேக்எழுதியஎமோஷனலானஒருபாடலைஸ்ரேயாகோஷல்பாடியிருக்கார்.மூன்றுபாடல்களைநான்எழுதியிருக்கேன். ஜீ.வி.பிரகாஷும்,மதிச்சியம்பாலாவும்பாடியிருக்காங்க.டெக்னிக்கலநிறையபேரின்சப்போர்ட்டுடன்படம் சிறப்பாவந்துள்ளது. இப்படம் வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கிறது."