- சி.காவேரிமாணிக்கம்உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.அவற்றில் சில படங்கள், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. அப்படி ஓர் உண்மைச் சம்பவத்தை, ‘ரெட்சாண்டல்’ என்ற பெயரில் படமாக இயக்கியுள்ளார் குருராமானுஜம். படத்தின் டிரெய்லரும் மக்களிடம் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்காக இயக்குநரிடம் பேசினோம்....எந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கினீர்கள்? ‘’2015ல ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்களை, ஆந்திரா போலீஸ் என்கவுன்டடர் பண்ணிக் கொன்னாங்க. இதுல படவேடு, ஜவ்வாதுமலை ஆகிய மலைக்கிராமங்களைச் சேர்ந்த 20 தமிழர்கள், திருப்பதிவனப் பகுதியில படுகொலை செய்யப்பட்டாங்க. தமிழ் நாட்டுல மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்துன சம்பவம் இது. இந்தச் சம்பவத்தை மையமா வெச்சுத்தான் ‘ரெட்சாண்டல்’ படத்தை எடுத்துருக்கேன்.இந்தச் சம்பவத்தைப் படமாக்குறதுக்காக நிறைய தகவல்களைப் படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன் .சுட்டுக் கொல்லப்பட்டவங்க வீடுகளுக்குப் போய் பேசினேன். இப்படிகள ஆய்வு பண்ணதுக்குப் பிறகு, எனக்கு ஒரு புரிதல் வந்துச்சு. அதை வெச்சுத்தான் திரைக்கதை எழுதி, ஷூட்டிங் போனேன்.’’.படத்தைப்பற்றிகொஞ்சம்விரிவாகச்சொல்கிறீர்களா..?‘’கதைப்படி, தன் அண்ணனைத் தேடி ரேனிகுண்டாவுக்கு ஹீரோ போறார். ஆனா, அவர் செம்மரம் கடத்த வந்ததா சொல்லி, ஆந்திரா வனத்துறையினர் அவரைக் கைது பண்றாங்க. அவரோட சேர்ந்து இன்னும் சில தமிழர்களும் கைது செய்யப்படுறாங்க. அவங்களுக்குப் பின்னாடி இருக்குற கடத்தல்காரர்கள் யார்னு ஆந்திரா போலீஸ் விசாரிக்குது. ஆனா, அது யார்னு தெரியாததுனால, கைது பண்ணவங்களை சுட்டுக் கொன்னுடுறாங்க. இதுல, ஹீரோவும் கொல்லப்படுறாரா?அவர் தேடிச் சென்ற அண்ணன் என்ன ஆனார்?செம்மரங்களை உண்மையிலேயே கடத்தச் சொன்னது யார்?னு பல விஷயங்களை திரைக்கதைல சொல்லிருக்கோம்.’’.உண்மைச் சம்பவத்தைப் படமாக்கும்போது, அதில் உள்ள அரசியலையும் வெளிப்படையாகப் பேசணும். இந்தப் படத்தில் அப்படி இருக்கிறதா?‘’இந்தச் சம்பவம் மனித உரிமை மீறல்னு அரசியல் கட்சித் தலைவர்கள், போலீஸ் தொடங்கி பொதுமக்கள் வரைக்கும் எல்லாருக்குமே தெரியும்.‘எங்களைத் தாக்க வந்தாங்க. அதனால எங்க பாதுகாப்புக்காக அவங்களைச் சுட்டோம்’னு ஆந்திரா போலீஸ் சொல்லுது.ஆனா, அது பொய்னு எல்லாருக்குமே தெரியும்.அப்படீன்னா... உண்மையான காரணம் என்னனு கேட்டா... அது அரசியல் தான்.அந்த அரசியலை தெள்ளத் தெளிவா இந்தப் படத்துல காட்டிருக்கோம்.’’.நீங்கள் அரசியல் என்று சொல்வது தமிழ்நாட்டு அரசியலையும் சேர்த்துதானா?’’என் கவுன்ட்டர்ல தமிழர்களை சுட்டுக் கொன்னதும், அவங்க உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு வர்றதோட படம் முடியுது. அதுக்குப் பிறகு தமிழ்நாட்டுல என்ன நடந்துச்சு அப்படிங்கிற விஷயங்களை இந்தப் படத்துல சொல்லல.ஒரு வேளை இந்தப் படம் ஹிட் ஆகிட்டா, அடுத்த பார்ட்ல அந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம்னு இருக்கேன்.’’.படத்தில் நடித்தவர்கள் பற்றிச் சொல்லுங்களேன்..?‘’ ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்கள்ல நடிச்ச வெற்றி, இந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிருக்கார். இந்தக் கதைக்கு எனக்கு கமர்ஷியல் ஹீரோக்கள் தேவைப்படல.கொஞ்சம் அப்பாவியான முகம் தேவைப்பட்டுச்சு; அது வெற்றி கிட்ட இருந்துச்சு.ஹீரோயினா தியா மயூரி நடிச்சிருக்காங்க. இந்தக் கதைல லவ் அவ்வளவா இருக்காது; வெளிப்படையா சொன்னா சொல்லப் போனாலவ்வே இருக்காது. படத்துல ரொமான்ஸ் காட்சியே கிடையாது.வில்லனா ‘கே.ஜி.எஃப்’ ராம் நடிச்சிருக்கார். ‘கே.ஜி.எஃப்.’ல நடிச்ச அவர், இந்தப் படத்துல நடிச்சா மாஸா இருக்கும்னு அவரை செலெக்ட் பண்ணல. கடத்தல் காரனோட முகம் இருக்குற ஒருத்தர் எனக்கு வில்லனா தேவைப்பட்டார். அவர் முகம் அப்படியே இருந்ததுனாலத் தான், அவரை வில்லனா நடிக்க வெச்சிருக்கேன்..எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான கேரக்டர்ல ரொம்ப எமோஷனலா நடிச்சிருக்கார். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல வெற்றியும், எம்.எஸ்.பாஸ்கரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. கணேஷ் வெங்கட்ராம், மாரிமுத்து, ‘கபாலி’ விஸ்வநாத் ஆகியோரெல்லாம் முக்கியமான கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க. படம் பார்க்குறாப்ப உண்மைத்தன்மையோட இருக்கணும்கிறதுக்காக தமிழ்நாடு, ஆந்திரா ரெண்டு மாநிலங்கள்லயும் படப்பிடிப்பு நடத்திருக்கோம். அங்க உள்ள நடிகர்களையே நடிக்க வெச்சிருக்கோம். இன்னும் சொல்லப்போனா, உண்மைத் தன்மைக்காக ஆந்திராவுல கதை நடக்கும்போது தெலுங்குல தான் பேசுவாங்க. அதுக்கு தமிழ்ல சப்டைட்டில் போட்டுருக்கோம்.’’.படத்தில் டெக்னீஷியன்ஸ்களா யார் யாரெல்லாம் ஒர்க் பண்ணிருக்கிறார்கள்?’’ஆஸ்கர் விருது வாங்குனர சூல் பூக்குட்டி, இந்தப் படத்துக்கு சவுண்ட் டிசைனரா ஒர்க் பண்ணிருக்கார்.ஒரு முழு பாட்டு, இன்னொருகுட்டிபாட்டுனுபடத்துலமொத்தம்ரெண்டேபாட்டுதான்.ரெண்டையுமே யுகபாரதி எழுதிருக்கார். சாம்சி.எஸதான்இந்தப்படத்தோடஇசையமைப்பாளர்.அவரைப்பற்றிச்சொல்லவேவேணாம்.படத்தோடமூடுதெரிஞ்சு, ரொம்பஅற்புதமாபின்னணிஇசைஅமைச்சிருக்கார்.சுரேஷ்பாலாஒளிப்பதிவுபண்ண, ரிச்சர்ட்கெவின்எடிட்பண்ணியிருக்கார்.படம்பார்க்குறவங்களுக்குலைவ்ஃபீல்தர்றதோடமட்டுமல்லாம, எமோஷனையும்உங்களுக்குகடத்துறபடமாஇதுஇருக்கும்.’’.சென்சார்ல எதுவும் சிக்கல் வந்ததா?’’இந்தச்சம்பவம்சம்பந்தமானவழக்குஇன்னும்மனிதஉரிமைகமிஷன்லநடந்துகிட்டுஇருக்கு.சம்பவத்துலசம்பந்தப்பட்டவங்களோடஒரிஜினல்பெயர்களைஇந்தப்படத்துலபயன்படுத்துனேன்.ஆனா, அதையெல்லாம்சென்சார்லதூக்கச்சொல்லிட்டாங்க. சம்பவம்நடந்து 8 வருஷங்கள்ஆச்சு.ஆனாலும், படம்பார்க்குறப்போஉங்களாலஅதைரியலாகனெக்ட்பண்ணிக்கமுடியும்.