-லார்சன் லியோகடந்த 36 ஆண்டுகளாக ‘இந்தியாவின்நம்பர் 1 செஸ்வீரர்’என்கிற பெருமைக்குரிய அடையாளம் கொண்டவர்விஸ்வநாதன்ஆனந்த். இனி அவரை அப்படி அழைத்துவிட முடியாது.ஆனந்தை வெற்றியின் முதல் நாற்காலியில் இருந்து…இரண்டாவதுஇடத்துக்குத்தள்ளி உட்கார வைத்திருக்கிறார் ஒருவர். சென்னையைச்சேர்ந்த 17 வயதுசெஸ் வீரர்குகேஷ்தான் அவர்.செஸ்விளையாட்டைப்பின்தொடர்பவர்களுக்குஇந்தப் பெயர் தெரிந்தப் பெயராக இருக்கும்.செஸ்விளையாட்டைப்பின்தொடராதவர்களுக்கு இந்தப்பெயர் இனி தெரியாமல் இருக்காது...இந்தியபெற்றோர்கள்பலர்தங்கள்குழந்தைகளுக்குசெஸ் விளையாட்டைச்சொல்லிக்கொடுப்பதில்ஆர்வம்காட்டுவது என்பதுஇயல்பு. காரணம், செஸ்விளையாட்டுஎன்பதுமூளையைஅதிகம்பயன்படுத்தி விளையாடக்கூடியஒருவிளையாட்டு. அதுமட்டு மல்லாமல்செஸ்விளையாடினால்படிப்புநன்றாகவரும்என்ற கருத்தும்மக்கள்மத்தியில்பரவலாகஉள்ளது. தன்னுடையகுழந்தைக்குபடிப்புநன்றாகவரும்என்றால்இந்திய பெற்றோர்எந்தஒருஎல்லைக்கும்செல்லதயங்கமாட்டார்கள். இதனால்,பலஇந்தியவீட்டில்செஸ்போர்டுஇருப்பதைநம்மால் பார்க்கமுடியும். குகேஷ்வீடும்இதில்விதிவிலக்கல்ல. பள்ளியில் ‘அ, ஆ, இ, ஈ’ எனஎழுத்துகூட்டிபடிக்கும் 7வதுவயதிலேயேகுகேஷ்செஸ்விளையாடதொடங்கிவிட்டார். தலைப்புச்செய்தியைபிடிக்கஅவர்வெகுநாட்கள்எடுத்துக் கொள்ளவில்லை. 2015ம்ஆண்டுநடைபெற்ற 9 வயதுக்குஉட்பட்டோருக்கானஆசியசெஸ்சாம்பியன்ஷிப் தொடரில்வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து 2018ம்ஆண்டுநடைபெற்ற 12 வயதுக்குஉட்பட்டோருக்கானஆசியயூத்செஸ்சாம்பியன்ஷிப் தொடரையும்வென்றார்..தொடர்ந்துபலவெற்றிகளைக்குவித்துவந்தஅவர்ஜனவரி 2019ம்ஆண்டுசெஸ்கிராண்ட்மாஸ்டர்பட்டத்தைவென்றார். FIDE ரேட்டிங்கில் 2,500 புள்ளிகளுக்குமேல்எடுத்தவர்களுக்குகிராண்ட்மாஸ்டர்பட்டம் வழங்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது. விஸ்வநாதன்ஆனந்தின்லெகசியைஎடுத்துச்செல்லப்போகும் வீரர்குகேஷாகதான்இருப்பார்என்றபேச்சுஎழத்தொடங்கியது.இப்படியிருக்க,கடந்தஆண்டுசென்னையில்நடைபெற்றசெஸ் ஒலிம்பியாட்தொடரில்தமிழ்நாட்டைச்சேர்ந்தமற்றொருஇளம்கிராண்ட்மாஸ்டரானபிரக்ஞானந்தாவுடன்இணைந்து ஒலிம்பியாட் தீபத்தைஏற்றிவைத்தார்..குகேஷின்மிகப்பெரியபலமாகபார்க்கப்படுவதுஅவரதுதைரியம்தான். அதுமட்டுமல்லாமல்வெற்றிபெறவேண்டும்என்றதாகம். ஆட்டம்தன்னுடையகையைவிட்டுநழுவி விடப்போகிறதுஎன்றஎண்ணம்எழுந்தாலும்ரிஸ்க்எடுக்காமல்ஆடிஆட்டத்தைடிராசெய்துவிடலாம்என்றுஇல்லாமல்எப்படியாவது வென்றாகவேண்டும்என்றமனநிலைகொண்டவர். இதனால்இவர்ஆடும்ஆட்டங்கள்பெரும்பாலும்வெற்றிதோல்வி என்றுமுடியுமேதவிர,டிராஆகாது. இதுவரைஅவர்ஆடியுள்ள 787 ஆட்டங்களில் 350 வெற்றிகளைபதிவுசெய்துள்ளார். அதாவது 44.47% ஆட்டங்களில்அவர்வெற்றிபெற்றுள்ளார். இதுஇந்தியசெஸ்ஜாம்பவான்விஸ்வநாதன்ஆனந்த் (35.38%), இளம்நட்சத்திரம்பிரக்ஞானந்தா (38.44%) ஏன்உலகின்நம்பர் 1 செஸ்வீரர்மேக்நஸ்கார்ல்சன் (42.58%) போன்றமுன்னணிவீரர்களைவிடவும்அதிகம். அவரதுஇந்ததைரியமானஆட்டமேஅவருக்குமிகப்பெரியபலவீனமாகவும்பார்க்கப்படுகிறது. இவரது 22.36% தோல்விவிகிதம்பலமுன்னணிவீரர்களைவிடவும்அதிகம்..அவரதுஇந்தஅதிரடிஅணுகுமுறைதான்தற்போதுஇவரை தலைப்புச்செய்தியில்இடம்பெறச்செய்துள்ளது. அசர்பைஜானில்நடைபெற்றுவரும்செஸ்உலகக்கோப்பை இரண்டாவதுசுற்றுஆட்டத்தில், அசர்பைஜானைச்சேர்ந்தமிஸ்ராட்டின்இஸ்கண்டராவ்வை வீழ்த்திஅசத்தினார். இதன்மூலம் FIDE தரவரோசைப்பட்டியலில்இந்தியவீரர்விஸ்வநாதன் ஆனந்தை 10வதுஇடத்துக்குப்பின்னுக்குத்தள்ளி 9வதுஇடத்தைப்பிடித்துள்ளார். இதன்மூலம்அவர்முதன்முறையாகடாப் 10 பட்டியலில்இடம்பிடித்ததுமட்டுமல்லாமல், ‘இந்தியாவின்நம்பர் 1 செஸ்வீரர்’என்றபெருமையைப்பெற்றுள்ளார். 1987ம்ஆண்டுஇந்தியாவின்நம்பர் 1 இடத்தைப்பிடித்தவிஸ்வநாதன்ஆனந்த் 36 ஆண்டுகளுக்குப்பின் 2ஆம்இடத்துக்குதள்ளப்பட்டுள்ளார் என்பது இந்திய சதுரங்க விளையாட்டு வரலாற்றில் கவனிக்கத்தக்க திருப்பு முனையாகும்.விஸ்வநாதன்ஆனந்தின்சிம்மாசனத்தை பிடித்துள்ளஇந்தஇளம்வீரர்தான்இந்தியசெஸ்ஸின்எதிர்காலம் என்று செஸ் விரும்பிகள்பலரால் கருதப்படுகிறது..செஸ்விளையாட்டைபொருத்தவரைஇந்தியாபலதிறமையான வீரர்களைகொடுத்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைனைத்தொடர்ந்துஅதிகசெஸ்கிராண்ட்மாஸ்டர்களை கொண்டநாடாகஇந்தியா இன்றைக்கும்இருக்கிறது. எத்தனைகிராண்ட்மாஸ்டர்கள்வந்திருந்தாலும்விஸ்வநாதன் ஆனந்த்பிடித்தஇடத்தைவேறுஎந்தவீரராலும்பிடிக்கஇயலவில்லை. .தற்போதுஅந்தஇடத்தைபிடித்துள்ளகுகேஷ்தொடர்ந்துமுன்னேறிவருகிறார். 2757.8 புள்ளிகளுடன் FIDE தரவரிசையில் 9ம்இடத்தில்இருக்கும்குகேஷ், 2,800 புள்ளிகளைஎட்டுவதைதனதுகுறியாகவைத்துநகருகிறார். அவர் 2,800 புள்ளிகளைஎட்டும்பட்சத்தில்செஸ்வரலாற்றில் 2,800 புள்ளிகளைஎட்டிய 15வதுவீரர்என்றபெருமையையும், 2ஆவதுஇந்தியர்என்றபெருமையையும்பெறுவார். உலகசெஸ்களத்தில் வீரியமிக்க ஓர் இளம்புயல்வீசத் தொடங்கியிருக்கிறது. இப்போதைக்கு அதன் வேகம் அடங்கி விடாது என நிச்சயமாக நம்புவோம்.