Kumudam
கடவுளின் குரல் : மந்திரங்களின் மகிமையை உணர்த்திய மகான்.
புரியாத மந்திரங்கள் என்றாலும் அதற்கு ஓர் ஆற்றல் உண்டு என்று சிலர் சொன்னாலும் அதை அவர் கேட்பதாக இல்லை. அவரது புலம்பலால், பக்தர்கள் இடையே கவனச்சிதறல் ஏற்பட்டது. இவை எல்லாம் பக்தர்கள் கூட்டத்தில் நடந்ததே தவிர, யாரும் மகானிடம் சொல்லவில்லை.