Kumudam
AI எனும் ஏழாம் அறிவு
ஒரு ரகசிய எனிக்மா செய்தி நம் கைகளுக்கு கிடைத்ததும், பத்துப் பணியாளர்கள், 24 மணி நேரம், ஏழு நாட்கள் என இடைவிடாமல் ஒவ்வொரு சாத்தியமாக முயற்சி செய்தாலும் ஒரு செய்தியை உடைக்க நாம் எடுத்துக் கொள்ளும் காலம் தோராயமாக 20 மில்லியன் வருடங்கள்.