Kumudam
மருத்துவ அதிசயம் மைட்டோகாண்ட்ரியா...குழந்தை பிறப்பில் புதிய தொழில்நுட்பம்!
இங்கிலாந்தில் 1978 ஜூலை 25ல் முதன் முதலில் லூயிஸ் பிரவுன் என்ற குழந்தை சோதனைக் குழாய் முறையில் பிறந்தபோது உலகமே விழிகள் விரிய அதிசயப்பட்டது. ‘இப்படியும் நடக்குமா?’ என்று வாய் பிளந்தது. அதே அளவுக்கு இன்றைக்கு இந்தக் குழந்தைகளின் பிறப்பையும் ஒரு மருத்துவ அதிசயமாகப் பார்க்கிறது.