-வாசுகிலட்சுமணன்‘மலையாளசூப்பர்ஸ்டார்மம்மூட்டியின்மகன்’என்றுஆரம்பத்தில்அடையாளப்படுத்தப்பட்டவர்துல்கர்சல்மான்.விரைவிலேயே தனக்கெனதனிமுத்திரையைப்பதித்தார்.ஃபீல்குட்படங்களாக நடித்துபெண்களையும்குழந்தைகளையும்கவர்ந்தஇவர்,தற்போது ‘கிங்ஆஃப்கொத்தா’படத்தின்மூலம்ஆக்ஷனில்அதகளம்பண்ணியிருக்கிறார். ‘ஏன்,இந்தத்திடீர்மாற்றம்?’ அவரிடமேகேட்டபோது “பேசலாம்வாங்க... “ என்றழைத்தார். சொன்ன இடத்துக்கு சரியான நேரத்தில்நாம்சென்றபோது, நாயகி ஐஸ்வர்யாலட்சுமியும் அங்கேஇருக்க… இரட்டிப்பு சந்தோஷத்துடன் பேட்டியை ஆரம்பித்தோம்....‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தோட பெயர்காரணம்?“ ‘கொத்தா’ன்னா தெலுங்குல புதுசுன்னு அர்த்தம். இப்படி ஒவ்வொரு மொழியிலயும் ஒவ்வொரு மீனிங் இருக்கு. இந்தப் படத்தை பொருத்தவரை ‘கொத்தா’ங்கிறது சட்டம் ஒழுங்கெல்லாம் இல்லாத ஒரு நகரம். அதை அடிப்படையா கொண்ட ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கதை இது.”.வழக்கமா வருஷத்துக்கு இரண்டு, மூணு படங்களைக் கொடுக்கறநீங்க, இந்த ஒரு படத்துக்கு ஒரு வருஷத்தை செலவிடக் காரணம்? “இந்தப் படத்துல ஃபேம்லி, டிராமா, ரிலேஷன்ஷிப், லவ், ரொமான்ஸ், சென்டிமென்ட், ஆக்ஷன் எல்லாமே இருக்கு. அதே சமயம் சண்டை, ஃபுட்பால், டான்ஸ் இப்படி எல்லா எலிமென்ட்ஸுமே இருக்கு. அதையெல்லாம் ஒரு நேர்க்கோட்டுல கொண்டு போக நிறையமெனக்கட வேண்டியிருந்தது. அதனால தான் ரெண்டு மூணுபடங்களைப்பண்ற நேரத்தை, இந்த ஒரு படத்துக்காகவே செலவிட்டிருக்கேன். ”உங்களைப் பொருத்தவரை இது மிகப்பெரியப புராஜெக்ட்னு சொல்லலாமா? “ஆமா, கண்டிப்பா... என்னைப் பொருத்தவரைக்கும் ஒருஆக்டராவும், புரொடக்ஷன்ரீதியாவும் இதுஎனக்குரொம்பப்பெரியபுராஜெக்ட்தான். நிறையகேரக்டர்கள்இருக்கறதுனால,இதைஎப்படிப்பண்ணப் போறாங்கன்னுயாராலயும்கற்பனைபண்ணிக்கூடபார்க்க முடியாதவகையிலஇருந்தது.அதுரொம்பசவால்.ஆனாலும் அதுதான் இந்தப்படத்தோடப்யூட்டிஆஃப்ஃபிலிம்மேக்கிங்.”.‘ரொமான்ஸ் தான் உங்க ஏரியா .இப்போ திடீர்னு கேங்ஸ்டர், அடி தடின்னு இறங்கினது, ஏன்? ரொமான்ஸ் அலுத்துப் போச்சா?“ரொமான்ச்அலுக்குமா.ஆனா,அந்தஜானர்லநிறைய பண்ணிட்டேன்.எங்கப்போனாலும்ரொமாண்டிக்ஹீரோ, சாக்லெட்பாய்அப்படீங்கிறஅடையாளம்மட்டும்தான்எனக்குஇருக்கு. முதல்பத்துவருஷம்அதைக்கேட்கறதுக்குநல்லயிருக்கும். அதையேகேட்டுகிட்டுஇருந்தாஉங்களுக்கும்போரடிக்கும், எனக்கும்போரடிக்கும்.அதனாலநான்உங்களையும்சர்ப்ரைஸ்பண்ணணும்.என்னையும்சர்ப்ரைஸ்பண்ணிக்கணும். ஒருநடிகனாநான்வளரணும்னாவெவ்வேறஜானர்லநான்வொர்க்பண்ணவேண்டியிருக்கு. ரொமான்ஸ்படமேஇனிமேபண்ணமாட்டேன்னுசொல்லல,இனிமேபண்ணாலும்அதுரொம்பமெமரபிளாஇருக்குறமாதிரி ஏதாவதுஸ்பெஷலாஇருக்கணும்னுநினைக்கிறேன்.”.சமீபகாலமாக உங்களோட ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கேரக்டர் வருதே… அதை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? “எனக்குவர்றதேஅப்படி தான் வருது. பல இயக்குநர்கள் ஸ்டோரிடிஸ் கஷன்லயே ‘ம்ஹூம் …இதை துல்கர் பண்ணமாட்டான்’ன்னு முடிவு பண்ணிடுறாங்க. நான் அதை எப்படிலைன் அப்பண்றேங்கிறதுல தான் என்னோட பங்கு இருக்கு.ஒவ்வொரு படமும் மாறுபட்டதா இருக்கணும். அப்பதான் உங்களுக்கும் அடுத்து நான் என்னப்பண்ணப் போறேன்னு பிரிடிக்ட் பண்ண முடியாம இருக்கும்.”.உங்க நடிப்பில் நிறைய படங்கள் வரிசைகட்டி வருது போலிருக்கே? “ஆமா, இந்திவெப்சீரிஸ்ரிலீஸ்ஆயிடுச்சு. இபோ‘கிங்ஆஃப்கொத்தா’வுக்குஅப்புறம்தமிழ்ல ‘காந்தா’படம்பண்றேன்.அந்தப்படத்தைநானும்ராணாடகுபதியும்தயாரிச்சிருக்கிறோம். ‘திஹண்ட்ஃபார்வீரப்பன்’ படத்தைஇயக்குனசெல்வமணிசெல்வராஜ்தான்அந்தப் படத்தைடைரக்ட்பண்றார்.”.நீங்கள் சுதா கொங்காரகூடவும் ஒரு படம் பண்ணப்போறதாக தகவல் வருகிறதே?“நானும் கேள்விப்பட்டேன். (சிரிக்கிறார்) அவங்க கூடல்லாம்வொர்க்பண்ணணும்னுஎனக்கும்ஆசையிருக்கு. அவங்கபடமெல்லாம்நான்ரொம்பரசிச்சுப்பார்த்திருக்கேன்.நான்சூர்யாஅண்ணனோடபெரியஃபேன்.அப்படிஒருவாய்ப்பு வந்தா கண்டிப்பா பண்ணுவேன்.”.ஒரு பாடகராக ‘ஹேசினாமிகா’ வரைக்கும் நிறையபடங்களில் பாடியிருக்கிறீர்கள். எந்த பாடலையாவது கேட்கும் போது ‘இதை நாம் பாடியிருந்தால் நல்லா இருந்திருக்குமே?’ அப்படியென்று நினைத்தது உண்டா ? “இல்ல. அவங்க எல்லாம் நல்லா பாடறாங்க, வெரிடேலன்ட்டட்ஸிங்கர்ஸ்.நாம அவ்ளோ பெரியபாடகன் எல்லாம் இல்லை, என்னை விட்டுடுங்க. என்னோட ஆறு வயசுப் பொண்ணுஃ புல்டைமும் என்னோட பாட்டை தான் யூடியூப்ல பார்த்துகிட்டே இருக்காங்க, அதை கேட்டுக்கேட்டு என்சவுண்டேஎனக்குஅலர்ஜிமாதிரிஆயிடுச்சு.அதனால, கொஞ்சநாளைக்குப்பாடவேகூடாதுன்னுமுடிவு பண்ணியிருக்கேன்.”.தமிழ்நாட்டுடன் தமிழ் ரசிகர்களுடன் உங்களுடைய பந்தம் எப்படிப்பட்டது? “ஆறேழுவயசுலேர்ந்தேநான்சென்னையிலதான்வளந்தேன். இங்கஉள்ளஸ்கூல்ஸ்லதான்படிச்சேன்.அதனால,என்னோட தேர்டுலாங்குவேஜேதமிழ்தான்.எனக்குதமிழ்நல்லாப்படிக்கத் தெரியும்.என்னோடமுதல்படத்தைக்கூடஒருசென்னைபையனாதான்நான்பார்த்தேன். அப்படிஒருகனெக்ஷன்இருந்திருக்கு.அதுமட்டுமில்லாமஎந்த மொழியிலேர்ந்துவந்தாலும்தமிழ்லவாய்ப்புக்கொடுக்கறாங்க. ஒருவீக்எண்ட்லவந்தாகூடஒருக்யூரியாஸிட்டியும்ஏற்றுக் கொள்ளலும்இங்கேஇருக்கு. தமிழ்மக்களோடலவ்வைநான்திருப்பிக்கொடுக்கணும்னாநான் சிறந்தபடங்களைக்கொடுக்கணும்னுநினைக்கறேன். அதுதான்அவங்களைசந்தோஷப்படுத்தும்னுநம்பறேன். ‘கிங்ஆஃப்கொத்தா’ஒரிஜினல்மலையாளம்னாலும்நாங்கஅவ்ளோபெரியசெட்போட்டுஎடுத்ததுஎல்லாமேகாரைக்குடியிலதான். செட்டுதான்போடப்போறீங்கன்னாஅதைஎங்கவேணாபோடலாமேஏன்காரைக்குடிக்குப்போகணும்னு,அப்பாகூடகேட்டார். ஆனா, லேண்ட்ஸ்கேப்எல்லாத்தையும்கவர்பண்றதுக்குஅங்கஇருந்தா தான்சரியாஇருக்கும்னுகாரைக்குடியிலஎடுத்தோம். அதனால,இந்தப்படம்தமிழ்மக்களுக்குரொம்பநெருக்கமா இருக்கும்னுநம்பறேன்.”.ஐஸ்வர்யா,உங்களுக்கு துல்கரை ரொமாண்டிக் ஹீரோவாக பிடிக்கிறதா? ஆக்ஷன் ஹீரோவாக பிடிக்கிறதா? “எனக்கு ஒரு ஹியூமன் பீயிங் காதுல் கரைபிடிக்குது. (அவர்சொல்லிமுடித்தபோது, “தேங்க்ஸ், சூப்பர்ப்ஆன்சர்”என்றுதுல்கர்அவரைப்பாராட்டினார்).இந்தப் படத்துக்குள்ளே நீங்கள் எப்படி வந்தீர்கள் ஐஸ்வர்யா லட்சுமி? உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?“இந்தப்படத்துலஎன்னோடகேரக்டரும்ரொம்பமுக்கியமானது. ஒருகதாபாத்திரத்தோடகனம்கிறதுஎத்தனைக்காட்சியில வருதுங்கிறதுஇல்லை.அந்தக்கதையிலஅதுஎன்னமாற்றத்தைக்கொண்டுவருதுங்கிறதைப்பொருத்துதான்இருக்கு. ஒருசந்திரயான்மிஷனுக்குஎவ்ளோஃபோகஸ்வேணுமோ, அவ்ளோஃபோகஸ்லஇருந்தோம். இந்தப்படத்துலவொர்க்கிங்எக்ஸ்பீரியன்ஸ்ரொம்பப்பிடிச்சது.ஃப்ரெண்ட்ஸோடசேர்ந்துவொர்க்பண்றமாதிரிதான்,ஃபீல்பண்ணேன்.”