Kumudam
ஆதித்ய கரிகாலன் மரணம், தற்கொலை தான்....இளங்கோ குமரவேல் விளக்கம்...
“ மேஜரான சேஞ்ச்னு சொல்லணும்னா சேந்தன் அமுதன் ராஜாவாகற விஷயம்தான். நாவலைப் படிக்காதவங்களுக்கு எது உகந்ததா இருக்கும் அப்படீங்ககிறதை நினைச்சு எடுத்த முடிவுதான் அது. அதைத் தவிர நாங்க எந்தவித மாற்றமும் செய்யலைன்னு நான் நம்பறேன்.”