‘நான் பதுங்குக் குழியில் இருப்பது எப்படி வெளியே தெரிந்தது, அமைச்சரே..?’’‘மின்வெட்டை சமாளிக்க பதுங்குக் குழிக்கு வெளியே ஜெனரேட்டர் வைத்தது தப்பு மன்னா!’’.மன்னருக்கும் ராணிக்கும் என்ன சண்டை..?’’‘மன்னர் கட்டிலுக்கு அடியில் பார்த்து... Ôயாரங்கே?’ என்றதற்கு, Ôயாரும் இல்லை’ என்று பதில் வந்ததாம்!’’ .‘யாரங்கே?’’‘செங்கோல் செய்ததற்கு பாக்கி வாங்க வந்தவன் மன்னா!’’& அம்பை தேவா