‘‘தியேட்டர் ஸ்பெஷல் ஸீட்ல இருந்த ஆஞ்சநேயரை காணோமே?“ஒரே படத்தைஎத்தனை தடவை பார்க்கிறதுன்னு...பக்கத்து ஸ்க்ரீன்ல‘போர் தொழில்’ பார்க்கிறார்!’’& திருப்பூர் சாரதி.“மன்னா! உங்கள் வாள்கூர்மையாக உள்ளதாம்!’’“யார் சொன்னார்கள் அமைச்சரே?’’“வாளை வாடகைக்கு வாங்கிக்கொண்டு போன கசாப்புக்கடைக்காரன்தான்சொன்னான்... மன்னா!’’& எஸ்.முகம்மது யூசுப், திருநெல்வேலி..‘‘கல்லடியும் சொல்லடியும் பட்டுத்தான் அரசியலில் நான்பெரிய ஆளாக வந்தேன்!’’‘‘அத்துடன் போலீஸ் அடியையும் சேர்த்துக்குங்க தலைவரே!’’& அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.