‘‘இருபது வருஷமாப் பார்த்துட்டு வர்றேன்.... நான் என்ன சொன்னாலும் குறை சொல்றதே உனக்கு வேலையாப் போச்சு!''‘‘இருபது வருஷம் இல்லீங்க... பதினெட்டு வருஷம்!’’- நடேஷ் கன்னா.‘‘ஜோசியர்கிட்ட போய்நீங்க எதுக்கு நாக்கைநீட்டிக் காட்டினீங்க?"‘‘என் நாக்குல சனி இருக்கான்னு பார்க்கச் சொன்னேன்!" - தீபிகா சாரதி.‘‘நான் ஒரு மாசம் ஊருக்குப் போய்ட்டா நீங்க சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவீங்களே..?’’‘‘மனுஷனுக்குசாப்பாடா முக்கியம்..?நிம்மதிதான் முக்கியம்!’’- நடேஷ் கன்னா