“ மன்னர் பதுங்கு குழிக்கு செல்லும்போது கூடவே ஒரு 11 பேர் போகிறார்களே... அவர்கள்லாம் யார்?’’“அவர்கள்தான் மன்னரின் ‘வழிகாட்டுதல் குழு’வினர்!’’.‘‘ என்ன சர்வர்!ஒரு ப்ளேட் இட்லி எவ்வளவுனு கேட்டா, முழம் இருபது ரூவான்னு சொல்றே..?’’“எங்க ஹோட்டல் இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கும் சார்..!’’. ‘‘தலைவர் மேல செருப்பு வந்து விழறது சகஜம்தானே... இப்போ மட்டும் ஏன் மயக்கம் போட்டு விழுந்துட்டார்..?’’‘‘யாரோ சாக்ஸை கழட்டி வீசி இருக்காங்க..!’’ & யுவகிருஷ்ணா, தூத்துக்குடி