“சொன்னா கேளும்மா... நீ புதுசா பல் டாக்டர் படிப்பை முடிச்சிருக்கலாம்... அதுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ’டிரெயினிங் கொடுக்கவா’னு கேட்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்!”& ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்..Òஜோசியரே! என் கனவுல அடிக்கடி சிமென்ட், ஜல்லி, செங்கல், கொத்தனார், சித்தாள்னு வருதே, எதனால..?’’Òகூடிய சீக்கிரமே நீங்க உங்க கனவு இல்லத்தைக் கட்டப்போறீங்க!’’& யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.Òநான் மேடையில பேசிட்டு இருக்குறப்ப... அங்கே யாருய்யா பிரச்னை பண்றது?’’Òஅவர்தான் தொண்டர்களை வாடகைக்கு விடுறவரு...நேரம் ஆயிடுச்சாம்!’’& யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.