“எந்தப் பத்திரிகைலநியூஸ் த்ரில்லிங்கா... அப்டேட்டா இருக்கும்?’’“உங்க பேர்ல வந்திருக்கும் குற்றப் பத்திரிகைலதான் தலைவரே!’’& பர்வீன் யூனுஸ், சென்னை..“மன்னர் ஏன்,அமைச்சருக்கு கசையடி கொடுக்கச் சொல்கிறார்!”“அரண்மனையில் சிசிடிவி கேமரா வைக்கசொன்னால்...அந்தப்புரத்தில் வைத்துவிட்டாராம்!”- & ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்..“தலைவருக்கு இன்னும் சபலபுத்தி போகலையா... எப்படி?” “ ‘இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம்... ‘ஏ’ பிரிவு பாதுகாப்புக் கொடுங்க’ன்னு கேட்டிருக்காரே!” & ராஜபாளையம் பேச்சியப்பன