தங்கள் மீது விவசாயிகள் பல பேர் கோபமாக இருக்கிறார்கள் மன்னா..!’’“ஏன் அமைச்சரே..?’’“விவசாய நிலங்களில் பதுங்கு குழிகள் கட்டிவிட்டீர்களாம்..!’’& இந்துகுமரப்பன்.“குறட்டைக்கு எதுக்கு இத்தனை மாத்திரை தர்றீங்க, டாக்டர்?’’“இதை வீட்டுல எல்லாருக்கும் குடுங்க... உங்க தொந்தரவு இல்லாம நிம்மதியாத் தூங்குவாங்க!’’& திருப்பூர் சாரதி.“அந்த வீட்டுக்குள்ள பட்டப்பகல்ல புகுந்திருக்கியே... கபாலி!"‘‘மரியாதை நிமித்தமான திருட்டு எசமான்!’’& பி.ஜி.பி.இசக்கி.“கல்யாணத்துக்கு ஏன் விவசாய லோன் கேட்கிறீங்க?’’“கல்யாணங்கிறது... ஆயிரம் காலத்துப் பயிர்தானே!’’& நடேஷ் கன்னா.“புதுசா ஒரு புத்தகம் எழுதிட்டிருக்கீங்களாமே?’’“ஆமாம்! ‘அமலாக்கத்துறையிடம் மாட்டாமல் இருப்பது எப்படி?'னு புத்தகம் எழுதிட்டிருக்கேன்!’’&அ.வேளாங்கண்ணி