“எதிரிஎன் குதிரையைப் பார்த்து, ‘கழுதை’ என்று ஏளனம் செய்கிறான் அமைச்சரே!’’“ச்சே& ச்சே& குதிரையை அப்படிச் சொல்லியிருக்க மாட்டான், மன்னா!”& - திருப்பூர் சாரதி . “மாறுவேடத்தில் இருந்த என்னை எதிரி எப்படி கண்டுபிடித்தான்... தளபதியாரே?”“பிழைத்துப் போங்கள் என அவன் சொன்னதும்... போர்க்களத்தில் இருந்து முதல் ஆளாக தாங்கள் ஓடியதை வைத்துதான் மன்னா!’’&- பர்வீன் யூனுஸ், சென்னை.“எதிரியின் தொடர் வெற்றிக்குக் காரணம் எதுவாக இருக்கும்... அமைச்சரே?”“தங்களின் தொடை நடுக்கம்தான் மன்னா!”& எஸ்.கோபாலன், நங்கநல்லூர்