Kumudam
ஒருபக்கக் கதை : ரோஜா மகள்
பணம் எடுக்க தன் கைப் பையின் ஜிப்பை இழுத்துக்கொண்டிருந்த சாரதாவிடம்… தன் கையில் மிச்சமிருந்த ரோஜாவைக் கொடுத்த சிறுமி ’’இந்தப் பூவை உள்ளே இருக்கற சாமிக்கு வச்சிடுங்க அக்கா. எங்க அம்மாவுக்கு சீக்கிரம் உடம்பு நல்லாகணும்னு வேண்டிக்கிறீங்களா?’’ என்றாள்.