Kumudam
சிறுகதை: சிலை போலே ஏனங்கு நின்றாய்?
வேலை நேரத்தில் போன் பேச அனுமதியில்லை. என்றாலும், எல்லோரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கழுத்தை வளைத்து ஹெச்.ஆர். அங்கே இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு போனை எடுத்துக் கொண்டு ஸ்டேர்கேஸ் அருகில் இருந்த வராண்டாவிற்கு வந்து நின்றேன். வெயில் சரியாக முகத்தை மோர்ந்து பார்த்தது.