-லதா சரவணன்நூறாவதுமுறையாகவாட்ஸ்ஆப்பில்அவனின்பக்கத்தில்விளக்கு ஒளிர்கிறதா என்றுகவனித்தேன்.இல்லைஎன்றதும்,சற்றேமனம்தளர்ந்துவேலையில்கவனம்செலுத்தமுயன்றேன்..‘கொஞ்சம்அதிகப்படியாகத்தான்பேசிவிட்டேனோ’என்றகேள்வி, வண்டாகமனதைக்குடைந்துகொண்டிருந்தது. அலைபேசியில்முணுக்என்றுஒருசத்தம்.முகப்புத்தகநோட்டிபிகேஷன்ஸ் !அவனின்சமுதாயப்பதிவுஒன்று.ஒருநிமிஷத்துக்குமுன்பு பகிர்ந்திருந்தான்.‘வேலைமெனக்கெட்டுஇவ்வளவுபெரியபதிவு எழுதநேரமிருக்கு? எனக்குஒருகுட்மார்னிங்சொல்லநேரமில்லை?’ தப்புநம்பேரில்தான்என்றுசமாதானக்கொடிஏற்றநினைத்தமனம், கம்பத்தில்இருந்துகொடியைஇறக்கியது.‘அவனேபேசட்டும்.தப்புஅவன்பேரில்தான்’என்றது.கெய்சரில்கொதித்துவாளியைநிறைத்தநீரைவிடவும், கொதிப்பாகமனம்! ‘ஏய்அழுக்குப்பாப்பாசண்டேன்னா, இத்தனைலேட்டாத்தான்குளிக்கணுமா ?ச்சீ ....’அவன்முன்புஎப்போதோகிண்டல்அடித்தநினைவுவந்துஎட்டிப்பார்த்தது.மணிகாலைபத்தாகுதுஇன்னமும்அவனிடம்இருந்துஎந்தத் தகவலும்இல்லை.இட்லியும்சாம்பாரும்மேசையில் பாவமாகப்பார்த்தது.எப்போதும்காலைடிபன்நண்பகல் பன்னிரண்டுமணிக்குமேலதான்..‘சரியானநேரத்துக்குசாப்பிட்டுத்தொலைக்கிறதுக்குஎன்ன?அல்சர்வரப்போகுதுபாரு?’ அவனின்வழக்கமானதிட்டுவாங்காமல், உணவுஉள்ளேஇறங்கியது.‘இன்னைக்குடயமுக்குபிரேக் பாஸ்ட்சாப்பிட்டேன்’என்றுஅவனுக்குசொல்லலாமா?ஊஹூம்… வேண்டாம்.அந்தநினைவைஉடனேஅழித்தாள்.‘அத்தனைஅக்கறையிருந்தால்அவனேகேட்டுஇருக்கலாமே?’வார்ட்ரோப்திறந்துஉடைகளைஆராய்ந்தாள். கருப்பும்மஞ்சளும்கலந்தபுடவையைஎடுக்க, ‘இந்தப்புடவையில்ரொம்பஅழகுடிநீ.நம்மஅடுத்த மீட்டிங்கிற்கு இதைக்கட்டிட்டுவர்றீயா?’ காதில்அவன்குரல்.பரபரவென்றுபுடவையைச்சுற்றிகண்ணாடியின்முன்னால் அமர்ந்து, அவன்பரிசளித்தஉதட்டுச்சாயத்தைத்தீட்டி, கூந்தலைபிரஷ்செய்து, முன்உச்சியில்ஒற்றைமுடியிழையைவழியவிட்டாள்.‘ஆ...வலிக்குதுடா .... ?’‘இந்தஇடதுபக்கமுன்உச்சியில்விழும்இந்தக்கற்றைஉனக்கு அத்தனைஅழகுசேர்க்கிறதுஎனப்பேசிக்கொண்டேஅவன் உதட்டுச்சாயத்தைஉதடுகளால்அழிக்கும்பணியில்இறங்கி, ச்சே....’ அவள்நினைவுகளைஉலுக்கினாள்.முழுசாகபதினைந்துமணிநேரம்ஆச்சுமுட்டாள்மனசே! அவனைநினைத்துஉருகுவதைவிடவும்வேறமுக்கியமான வேலையிருந்தால்அதைச்செய்யேன்…’என்றுஆர்டர்போட்டது.‘உன்னால்மட்டும்தான்வீம்பாகஇருக்கமுடியுமா? என்னாலும்முடியும்?’ நான்கைந்துகோணங்களில்செல்ஃபிஎடுத்துபுரோஃபைல் வைத்தாள்.மதியஉணவுகடந்து,மாலைஇந்தியத்தொலைக்காட்சிகளில்முதல்முறையாககுரலோடுகடைசியாகஇருவரும்ஒன்றாகத்தியேட்டரில்பார்த்தபடம்ஓடியது.ஆயிரம்முறைமனம்அவன்பெயர்சொல்லிஓலமிட்டது. ‘ஏண்டாஇப்படிசெய்றே’என்றுபரிதவித்தது.அலைபேசியில்குறுஞ்செய்தியின்ஒலி.அவன்தான்... ஆனால், ஒருமுழுநிமிடம்வேண்டுமென்றேஆன்லைனில்இருந்து அவசரமாக வெளியேறிபின், ‘இதற்குத்தானேகாலையில்இருந்துகாத்திருந்தாய்... என்னதான்அனுப்பியிருக்கிறான்என்றுபாரேன்’என்றுமனம் இடித்தது.குறுஞ்செய்தியில்... ‘டி.பி.உடை, பொட்டு, வளையல்எல்லாம்மேட்சிங்காகஇருக்கு. ஆனால்,நகச்சாயத்தைமட்டும்விட்டுட்டியே? ஸாரிடா... ’அந்த ‘டா’வில்மனம்பாகாகஉருகியது. அவள்பதில்அனுப்புவதற்குள், ‘மெயில்அனுப்பியிருக்கிறேன். படித்துவிட்டுசொல்…. புரிந்துகொள்வாய்’என்றான்.அவள்சட்டென்றுமெயிலுக்குத்தாவினாள்.என்னஇருக்குமோ என்றஆவலும்பதற்றமும்அவள்மனதைதொற்றிக்கொண்டது. இதுவரையில்அவனிடமிருந்துகடிதமோ, மெயிலோவந்ததுஇல்லை.ஒன்றுபேச்சு,அல்லதுகுறுஞ்செய்திதான்.லேப்டாப்பைத்திறந்துபாஸ்வேர்டுபோட்டு, அதுஓப்பனாகும்வரையில்பொறுமையில்லாமல்போனதால்,அலைபேசியிலேயேஅடுத்தஸ்க்ரீனில்மெயிலலைத்திறந்தாள்.புரோஃபைலில்அவன்புகைப்படம்இல்லை.‘இந்தமெயில்இப்போதுமிகவும்அவசியம்என்றுஉணர்வதால் யோசித்துயோசித்துஎழுதியிருக்கிறேன். நிச்சயம்தவறுஇருக்கவாய்ப்பில்லை. ஆனால்,உன்புரிதல்எப்படியென்றுயோசிக்கிறேன்.என் மெளனத்தின் அர்த்தம் கூட உணரும் உன்னால், நிச்சயம் இந்த கடிதத்தை நான் ஏன் எழுதியிருக்கிறேன் என்ற காரணத்தைப் புரிந்து கொள்ளமுடியும்..நம் நட்பு தொடங்கி, கைகுலுக்கிஐம்பதுபேரில்ஒருத்தியாகஉன்எண்ணைச் சேமிக்கத்தொடங்கியதுமுதல்...அது அன்பாகமாறி, தினசரி ஒருமுறையாவதுநலம்விசாரிக்கத்தொடங்கி…காலைமாலைவணங்கங்களைப்பகிர்ந்து, இறுதியில்காதல்என்றஒருமாயைக்குள்சிக்கிக்கொண்டோம்.நம்நேரங்களைஅதற்குஉண்ணக்கொடுத்தோம். உணர்வுகளைக்கடந்துபிராக்டிக்கலாகயோசித்துப்பாரேன். நம்காதல்தொடங்கியஇந்தஇடைப்பட்டநாட்களில்நாம்பெரிதாக என்னசாதித்துவிட்டோம்? ஆன்லைனைதிறக்கும்போதுமுதலில்உன்சுவர்பக்கம்வந்து நிற்கச்சொல்லிகெஞ்சும்மனதையும், நான்தயங்கினாலும்…தயங்காமல்உன்னிருப்பிடம்வந்துசேரும்இந்தவிரல்களைநான் என்னசெய்ய..? உனக்கும்இப்படித்தானே?ஒருகுறிப்பிட்டவட்டத்திற்குள்மாட்டிக்கொண்டஉணர்வுஎனக்கு வருகிறது. உன்னைத்தாண்டிஎதையும்யோசிக்கமுடியவில்லை. அத்தனைஆக்கிரமித்துஇருக்கிறாய்..என்இலக்கைநோக்கிநான்செல்லத்தடையாகஇருக்கும்இந்தக்காதலைநம்மிடம்இருந்துவிலக்கிவைத்தால்என்ன?குறைந்தபட்சம்என் பக்கெட்லிஸ்டில்உள்ளவைநிறைவேறும்வரையில்மட்டுமாவது? ‘அடிக்கடிநான்உன்னைத்தொந்தரவுசெய்கிறேனா…’என்கிறாய்?நீநான்விரும்பிஏற்றுக்கொண்டஇனியஅவஸ்தை! இப்போதுதொண்டைக்குழியில்சிக்கிக்கொள்கிறாய்.அதிகாலையில்உனக்குகுட்மார்னிங்சொல்லத்தவறினால், அதுபத்துநிமிடங்களாகஇருந்தால்கூடஉடனேபதைபதைக்கிறாய். இதுஒருநிர்பந்தமாகி....என்முதுகில்ஒருகேமரா வைத்திருப்பதைப்போலஎன்னையாரோகண்காணித்துக் கொண்டேஇருப்பதைப்போலதோன்றுகிறது. ஏதோ,குற்றம்செய்துவிட்டுதப்பிக்ககாத்திருக்கும்சிறைக்கை தியினைப்போலஉணர்கிறேன்.இந்தஉணர்வுஎன்னால்சர்வ நிச்சயமாகவெறுக்கப்படுகிறது. அதுஉன்மேல்எரிச்சலாகப்படியுமோஎன்றுபயமாகஇருக்கிறது.உன்வாட்ஸ்அப்புரொஃபைல்பார்க்கும்போதுஎன் முக்கியமானவேலைகளைக்கூடகிடப்பில்போடும்அளவிற்கு மாறிப்போயிருக்கிறேன். ஒருகுட்நைட்டின்முடிவில்உன்பெயரைச்சேர்க்கச்சொல்லி மனதுகுரங்காகக்குட்டிக்கரணம்போடுகிறது. சந்தேகமின்றிநான்உன்னைஉளமாரக்காதலிக்கிறேன். நீயும்என்வேலையும்ஒரேஅளவில்பிடித்துதொலைத்திருப்பதுதான்இந்தசிக்கலுக்குகாரணம்! அதனால்யோசித்துஒருமுடிவிற்குவந்திருக்கிறேன்.நீயும்ஒப்புக்கொள்வாய்என்றநம்பிக்கையோடு.நம்மை,நம்சுயத்தை, இயல்பைநசுக்கும்இந்தக்காதல்வேண்டுமா? வெறும்நட்பில்ஏன்தொடரக்கூடாது?அதற்காகபார்க்காமல்,பேசாமல்இருக்கப்போவதில்லை.நம்அழகானஉறவில்காதல்என்னும்நஞ்சைக்கலக்கவேண்டாம். அதுநம்வெற்றியைநோக்கிப்பயணப்படும்ஏணியின்காலைமுறித்துப்போடக்கூடும்.என்ப்ரியமானதோழியாக… நலம்விரும்பியாக…உன்னுடன்பயணிக்கவேவிரும்புகிறேன். காதலனாகவோ, காதலியாகவோநிச்சயமாகஇல்லை.’அன்புடன்அளவிடமுடியாதநட்புடன்,உன்நண்பன்பரணி. (நண்பனாகமட்டுமேதொடரத்துடிக்கும்பரணி).ஒருஸ்மைலியுடன்கடிதம்முற்றுப்பெற்றிருந்தது..அவளுக்குஎன்னபதில்எழுதுவதுஎன்றேதெரியவில்லை.கூர்கத்தியைநெஞ்சில்பாய்ச்சியதைப்போலஇருந்தது.எப்படிஇத்தனைசுலபமாக..? நீண்டதொருஅழுகைக்குப்பின், பேசலாமாஎன்றுஅலைந்தமனதைஅடக்கினாள். ஒருவாரம்...வேதனையும், வலியும்நெஞ்சைப்பிளந்தது.அவன்முற்றும்போட்டுவிட்டான். அவள்தான்முற்றும்போடமுடியாமல்தவித்தாள், அழுதாள்.‘கெஞ்சிவருவதுஅல்லவேகாதல்’என்றுஅவளின்சுயம்தடுத்தது.அவள்கலங்கியகண்களுடன்அந்தமெயிலையேபார்த்துக் கொண்டிருந்தாள்.’காதல்என்னை…களிமண் பொம்மையாய்அவனிடம் ஒப்பு வித்த நொடியில் தொடங்கிஅணைப்பும், தவிப்பும், உதட்டுமுத்தங்களும்ஒரு நாள் பொய்த்துப் போனது....அவன் காதலனின் பிம்பத்தில் இருந்துஎஜமானனாய் மாறிப் போனான்.எஜமானர்கள் என்றும்பொம்மைகளின்காதலைஏற்றுக்கொள்வதில்லை....அவர்களைப்பொருத்தவரையில்அக்களிமண்பொம்மைகள்அங்கீகரிக்கப்பட்டஅநாதைகளாய்அவர்களிமேதங்கிவிடுகிறார்கள்.இரண்டாம்பட்சமானகாதலில்இனிப்பைத்தேடிப்பயனில்லை’அவளின்பிரேக்அப்கவிதைகளுக்குலட்சக்கணக்கில்சப்ஸ் கிரைபர்ஸ்.சமீபத்தில்,ஒருநிறுவனம்பிரபலயூடியூப் பிரபலங்களுக்குஅளிக்கப்பட்டவிருதுப்பட்டியலில்அவளின் பெயரும்இருந்தது..அன்றையஇரவுஅவளுக்குமீண்டும்அவனிடம்இருந்துஒரு மெயில்வந்திருந்தது.அதில்அவன்வெற்றிகள்,எதிர்காலம்குறித்தஅனைத்தையும்எழுதியிருந்தான்.அவளின்விருதுக்குவாழ்த்துசொல்லியிருந்தான். இதெல்லாம்அன்றையபிரேக்அப்பிற்குபிறகுதான்சாத்தியப்பட்டுஇருக்கிறதுஎன்றுதனதுமுடிவுக்குமீண்டும்ஒருமுறைஅழுத்தம் கொடுத்திருந்தான்.கடைசியாகஒருவரியில்எப்படிஇருக்கிறாய் என்றகேள்வியில்அந்தமெயிலைஅவன்முடித்திருந்தான்’நலமாக… நீநிராகரித்தகாதலுடன்சாதித்திருக்கிறேன்’என்றுஇவள்பதில்எழுதினாள்.’மாறியகாதலில்நட்பின்தடம்பிரேக்அப்காதலில்மட்டுமல்லசிலசமயம்நட்பிலும்…’என்றுஅடுத்தபிரேக்அப்கவிதையைதன் சேனலுக்காக எழுதத் தொடங்கினாள் அவள்.