-கே.ஜி.ஜவஹர்‘’சீ… எடுகைய. அவசரத்தப்பாரு…”ஸ்வர்ணாவின்வெடுக்கென்றதட்டலால்எலெக்ட்ரிக்ஷாக் அடித்த மாதிரிகையைரிவெர்ஸ்கியரில்எடுத்தான்ரித்திஷ்.‘‘ஸாரிடாஸ்வர்!என்னாட்டம்அழகானவன்உனக்குக்கிடைக்கணும்னா,உனக்கு அங்கமச்சம்இருக்கணும். அதப்பார்க்கத்தான்விடமாட்டேன்ற...”“உதைபடுவே.உன்நல்லநேரம்,எனக்குஉன்னைரொம்பப் பிடிச்சிருக்கு, அதான்உன்சேட்டைகளப்பொறுத்துக்கிறேன்.அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு…’’.தியேட்டர்வெண்திரையில்பளீரெனவெட்டியமின்னல்அடிக்கும் ஒளியின்விலகல்…ஸ்வர்ணாவின்கண்களிலும்ஊடுருவி,அவள்கோபத்தைக் காட்டியது.ரித்திஷ்அவள்கோபத்தைபொருட்படுத்தாமல்அவள்காதருகே, ‘’உலகம்சுற்றும்வாலிபன்படத்துல,வாத்தியார்பாட்டுஒண்ணு கேட்டுருக்கியா?‘மடைவாழைத்தொடைஇருக்க… மச்சம்ஒன்றுஅதிலிருக்க’ன்னு… அதுக்கேநாமகொடுத்தகாசுமுடிஞ்சுது…”என்றுகிசுகிசுத்தான்.பட்டென்றுஅவன்வாயில்அடித்தாள்.சத்தம்பலமாகவேகேட்டது. பின்னால்இருந்தவயதானதம்பதி‘உச்…’என்றுஎரிச்சலைத்ரித் திஷின்முதுகில்துப்பியது..சற்றுநேரம்மௌனம்.மூர்க்கன்இப்போதுவேகமெடுக்கத்தொடங்கியிருந்தான். ரித்திஷின்கைகளைஸ்வர்ணாதேடத்தான்செய்தாள்.சும்மாவாசொன்னான்தெய்வப்புலவன்‘நீங்கினால்சுடும்… நெருங்கினால்குளிரும்’என்று.ஆனால்,இந்தரித்திஷ்இடத்தைக்கொடுத்தால்மடத்தைஅல்லவா பிடுங்கிவிடுகிறான்.படம்இன்னும்வேகமெடுக்கஆரம்பித்திருந்தது.அருள்நிதியும் துஸாராவும்பின்னிப்பெடல்எடுத்துக்கொண்டிருந்தார்கள்.அப்போதுஒருஇளம்பெண்ரித்திஷ்அருகேவந்து,உட்கார்ந்து கொண்டுஅவனிடம், ‘‘ம்… நீங்களும்தான்இருக்கீங்களே… என்னிக்காவதுஇப்படிக்கொஞ்சியிருக்கீங்களா?’’ என்றுஅவன்காதில்கிசுகிசுத்தாள்.ரித்திஷ்ஒருகணம்விதிர்விதிர்த்துப்போனவன், அந்தப்பெண்ணிடம் ‘‘மேடம்… ரெஸ்ட்ரூம்போய்ட்டுவந்து, ரோமாறிஉட்கார்ந்துட்டீங்கன்னுநினைக்கிறேன்”என்றான்.‘‘ஓ மைகாட்…ஸாரி!’’எனஅவள்பதறியடித்துக்கொண்டுஎழுந்துஓடிப்போனாள்.ஸ்வர்ணாவிழுந்துவிழுந்துவாய்பொத்திச்சிரித்தாள்.படம்முடிந்துவெளியேவரும்போதுஸ்வர்ணா, ‘‘ஹாய்மாமா…’’என்றுஒருவரைநோக்கிஓடினாள்..நரைத்ததலையும்ஹிட்லர்மீசையுமாகஇருந்தஅந்தமாமா, 108 டிகிரிவெயில்சூட்டிலும்ஃபுல்சூட்டில்இருந்தார்.ஸ்வர்ணாவின் பக்கத்தில்நின்றரித்திஷைஇளக்காரப்பார்வையில்அளந்தார். சுருட்டுகுடித்துக்கருத்தஅவருடையஉதட்டில்நக்கல்குடி கொண்டிருந்ததைரித்திஷ்கவனிக்கத்தவறவில்லை.எல்.கே.ஜிசேரும்குழந்தையைபக்குவமாகஅழைத்துச்செல்லும்மிஸ்ஸைப்போலஸ்வர்ணாவைசற்றுத்தள்ளிஅழைத்துச்சென்றார் அந்தமாமா.‘‘மாமா…எப்பவந்தீங்க, எங்கஉட்காருந்தீங்க?”’’மடைவாழைத்தொடையிருக்கன்னுஅந்தப்பையன்உன் காதருகேபாடுறப்பவேவந்துட்டேன்.’’’’மாமா…”.’’ஆமா…ஆனாலும்நீமிஸ்டேக்பண்ணிட்ட. அவன்அப்படிபாடுறப்பநீயும்மாயாமச்சீந்திராமச்சம்பார்க்க வந்தீரான்னு… எசப்பாட்டுப்பாடியிருக்கணும்!”“மாமா!”“ஆமா… உங்கபின்னாடிதான்இருந்தோம்”எசப்பாட்டுபாடியிருக்கணும்…’’‘‘என்னது… இருந்தோமா?”‘‘யெஸ்… அதோபாருஉன்அத்தைரெஸ்ட்ரூம்லேர்ந்துவந்துட்ருக்கா…”‘‘மைகாட்!’’‘‘இதுநாங்கபேசவேண்டியடயலாக்…சரி, பையன்எப்படி?தங்கக்கம்பிதானே?’’‘‘கரெக்டாசொன்னீங்க,மாமா!’’‘‘எதிலேயேபடிச்சேன்… ஒருகிலோதங்கத்தஒருமைல்நீளத்துக்குக்கம்பியாநீட்டலாமாம். பையன்கம்பிநீட்டிடமாட்டானே?”“மாமா… ஏன்மாமாஇப்படிபேசறீங்க..?’’.‘‘நெருப்புன்னாவாய்வெந்துருமாஸ்வர்னா?’’என்றவர்,ரித்திஷை ஆட்காட்டிவிரலைத்திருப்பி,தப்புசெய்தமாணவனைடிரில் மாஸ்டர்அழைப்பதுபோல்அழைத்தார்.செமகடுப்பில்இருந்தரித்திஷ்,ஸ்வர்ணாவிற்காகபொறுத்துக் கொண்டான்.இந்தமாமாவைப்பற்றிஸ்வர்ணாசொல்லியிருக்கிறாள்.எமகாத கனாம்.வைதீகமுறைப்படிநடக்கவிருக்கும்அவர்களுடையதிருமணத்தில்இந்ததாய்மாமன்பங்குரொம்பமுக்கியம்என்றுஸ்வர்ணாவின் அம்மாஎச்சரித்துஇருக்கிறாராம்.‘இந்தமாமாஎன்னடீட்டெய்ல்கேட்டுஇம்சைப்பண்ணப்போறாரோ?சே…. பேசாமவேறுபடத்திற்குஇந்தராகுல்தடியன்புக் பண்ணியிருக்கலாம்.‘‘ஹலோ…ஐயாம்ராமன்!’’‘இல்ல…ராவணன்’ என்றரித்திஷின்மைண்ட்வாய்ஸ்அவருக்குகேட்டுவிட்டதோ என்னவோ… அவனதுகையைப்பிடித்து,எலும்புநொறுங்கும்அளவுக்குக் குலுக்கினார்.பேசினார்.சிரித்தார்..சிலநிமிடங்களுக்குப்பிறகு‘‘எல்லாம்சரிரித்திஷ்… ஏன்அந்தராகுல்பயலைஉன்கூடவேவெச்சிருக்க?எப்பபாருஉன்கூடவேஒட்டிக்கிட்டிருக்கான்?”ரித்திஷ்,ஸ்வர்ணாஇருவருக்கும்தூக்கிவாரிப்போட்டது.ரி த்திஷிடம்அவள்கேட்கநினைத்திருந்தகேள்விதான்அது!ஆனால், மாமாவுக்குஎப்படித்தெரியும்?‘‘திருதிருனுமுழிக்காதீங்க…எனக்குபலகம்பெனிங்கஇருக்கு.அதுலஒருகம்பெனியிலஅவன் வேலைபார்க்கிறான்.அவனுக்குஎன்னைத்தெரியாது.எனக்கு அவனைத்தெரியும்”என்றுசொல்லியபடிசிரித்தார்மாமா.“பையன்நல்லவன்தான்.ஆனாஎப்பபாருநிழலாட்டம்உங்கக் கூடவேஇருக்கான்.இப்பகூடநீங்கவருவீங்கன்னுஉங்களுக்காக வெளியிலநிப்பான்பாரு…”என்றார்.‘’நல்லாகேளுங்கமாமா... புள்ளப்பூச்சியமடியிலகட்டுனமாதிரி…” திடீரென்றுசேம்சைடுகோல்அடித்து.ரித்திஷிற்கு அதிர்ச்சியூட்டினாள்ஸ்வர்ணா.‘’தம்பி… எங்கஸ்வர்ணாரொம்பநல்லப்பொண்ணு.அவளஉன்னோட வொய்ஃபாஆக்கிக்கறதுக்குமுந்திஒருவிஷயம்தெரிஞ்சுக்கோ. அவமின்சாரம்மாதிரி. பெஸ்ட்சர்வன்ட்ஒர்ஸ்ட்பாஸ்!’’அவரிடம்பணிவாகதலையாட்டிவிட்டு, ஸ்வர்ணாவைகடைக்கண்ணால்முறைத்தான்ரித்திஷ்.அவள் சிரித்தாள்.“என்னசொல்றராகுல்?” என்றாள்ஸ்வர்ணா.மறுமுனையில்பரபரப்பாகராகுல்..“இந்தராஸ்கலஸ்பீடாவண்டிஓட்டாதேன்னுபலமுறை சொல்லியிருக்கேன்.நான்பயந்தபடியேஆயிருச்சு.ஒருநாய் குறுக்கேபாய்ஞ்சுருச்சு…”அதைகேட்டுகாதைப்பொத்திக்கொண்டுஸ்வர்ணாஅலறினாள்.“பயப்படாதீங்க. நல்லவேளைபெருசாஒண்ணும்ஆகல.வலதுகால்லதான்ஸ்க்ராச். எக்ஸ்ரேஸ்கேன்அதுஇதுன்னுரெண்டுநாள்வெச்சிருந்துதான் வெளியேவிடுவானுங்க. நீங்கஅங்கேயேஇருங்க. நான்வந்துஉங்களைக்கூட்டிட்டுப்போறேன்.நீங்கடென்ஷன்ல வண்டிஓட்டக்கூடாதுன்னுரித்திஷ்சொன்னான்.”அடுத்தசிலநாட்கள்ராகுல்தான்அவளைஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டுபோவது,வருவதுஎன்றாகிவிட்டது. ரித்திஷிற்குதினமும்ஸ்வர்ணாவைப்பார்க்கவேண்டுமாம்.ஒருநாள்ஆஸ்பத்திரிகேண்டீனில்பேச்சுசுவாரஸ்யத்தில் ராகுல்சொன்னதைக்கேட்டஸ்வர்ணாஆடிப்போனாள்.“என்னசொல்றேராகுல்?நீஎன்னைஒருதலயாகாதலிச்சியா?’’.“ஆமாங்க… அதுஎன்னோடபோவட்டும்.எனக்குரித்திஷ்மேலபொறாமையோ,கோபமோஇல்ல…எனக்குஅதிர்ஷ்டமில்லஅவ்வளவுதான்னுஇருந்தேன்.நிலவ கோடிக்கணக்கானபேர்ரசிக்கிறாங்க. ஆனா,அதைமுத்தமிட்டதுஆம்ஸ்ட்ராங்க்மட்டும்தானே?’’ சொல்லிவிட்டுசோகையாகசிரித்தான்ராகுல். பேச்சைமாற்றினாள்ஸ்வர்ணா.‘’போலாம்ராகுல், நானும்வீட்டுக்குசீக்கிரம்போகணும்.கெஸ்ட்வந்திருக்காங்க...” என்றவள்,அவனுடையஸ்ப்ளெண்டரின்பின்னால்உட்கார்ந்து கொண்டாள்.கே.கே.நகர்ஏழாவதுநிழற்சாலையில்அவர்கள்திரும்பும்போது, ஒருபெரியமரம்காற்றில்சாயஅதனடியில்வந்தஒருலாரிதப்பிக்கவேகமாகத்திரும்பியது.அதுராகுலின்டூவீலரைபலமாகத்தாக்க, அதன்பின்கொக்கியில்ஸ்வர்ணாஉடைசிக்கிஅவளைஇழுத்துக்கொண்டுபோகஅவளதுதொடைக்குக்கீழேதுணியில்லாமல்போக, யாரோஒருஇஸ்லாமியப்பெண்தன்புர்காவைவேகமாகஅவிழ்த்துஸ்வர்ணாவின்மீதுவீசினாள்.அதுவரைநினைவிருந்தது ஸ்வர்ணாவுக்கு..‘’என்னராகுல்...ஏதாவதுபேசிப்பார்த்தியா?’’கவலையுடன் கேட்டாள்ஸ்வர்ணா.மெல்லவாக்கிங்ஸ்டிஸ்க்வைத்துநடந்துவந்தாள்.அந்தவிபத்தில்இருந்துஉயிர்தப்பிமூன்றுமாதங்கள்ஓடிவிட்டன. உடல்தேறிவிட்டது.ஆனால்இன்றுவரைஅவளைவந்துபார்க்கவோ,கல்யாணத்தைப்பற்றிபேசவோரித்திஷ்வரவேஇல்லை.“அவன்ஏதோசாக்குப்போக்குசொல்றாங்க.எல்லாம்என்னால் வந்தவினை...”சொல்லியபடிதலையில்மடேர்மடேர்என்றுராகுல்அடித்துக்கொண்டான்.“ஏய்… ஏய்.ஏன்ஏன்டா…” அவள்பதறிப்போய்அவன்கையைப்பிடித்தாள்.கண்கள்அழுது சிவந்திருந்தன.“உன்னாலயா… என்னசொல்றேராகுல்?”“ஸாரி…ஸாரி…”“விளங்கும்படிசொல்லு…”“அந்தவிபத்துலநீங்கபோட்டிருந்ததுணிதொடைக்குக்கீழே கிழிஞ்சுப்போயிட்டு, யாரோஒருபொண்ணுபுர்ஹாவகொடுத்துகாலெல்லாம் மறச்சாங்கன்னுசொன்னேன். நடந்தஎல்லாவிவரத்தையும்முழுசாகேட்டுத்தெரிஞ்சிக்கிட்டான். அப்புறம்ஒண்ணுகேட்டாங்க…’’‘என்னகேட்டான்…’’’’ஸ்வர்ணாவைநீதான்தொட்டுத்தூக்கிஆம்புலன்ஸ்ல அனுப்புச்சியாமே… அப்போஅவள்கெண்டைக்கால்லமச்சம்ஒண்ணூஇருந்திச்சா… பார்த்தியான்னுகேட்டான்…’’.’’அதுக்குநீஎன்னசொன்னேராகுல்…’’’அந்தநேரத்துலஅவங்கஉயிரகாப்பத்தணும்கிறதுமட்டும்தான் என்நினப்புலஇருந்திச்சுரித்திஷ்.அவங்கஉடம்புஎன்மனசுலபடவேஇல்லடான்னுசொன்னேன்… ஆனா…’’‘’என்னஆனா…’’“நான்மச்சத்தைபார்க்கலேன்னுசொன்னதைஅவன்நம்பவேஇல்ல. அன்னிலேர்ந்துதான்அவன்உங்களைத்தவிர்க்கஆரம்பிச் சான்ஸ்வர்ணா.ரித்திஷ்முழுசாமனசுமாறிட்டான்.இப்படி அவன்மாறுவான்னுதெரிஞ்சாநான்தொட்டுதூக்கலடான்னு பொய்சொல்லியிருப்பேங்கஸாரி!’’ என்றான்ராகுல்.உண்மையிலேயேஅவன்கண்கள் கலங்கியிருந்தன..“நீஏன்என்கிட்டேஸாரிகேட்கணும்ராகுல்..?நட்புக்குதுரோகம்பண்ணாமசொல்லியிருக்கே.ஆனா,அவன் தான்காதலுக்குதுரோகம்பண்ணிட்டான்…”சிறிதுநேரம்மௌனமாகஇருந்தவள்தொடர்ந்தாள்..“இதபாருராகுல்..உனக்குஎன்னைத்தெரியும்.எனக்கும் உன்னைத்தெரியும்.ஒருஹெல்ப்பண்ணுவியா..?”“சொல்லுங்கமுடிஞ்சாசெய்றேன்...”“உன்அப்பாஅம்மாவோடமுறைப்படிவந்துஎன்னை பொண்ணுகேளு...”என்றாள்புன்னகைமிளிர.அவன்உடலெங்கும்ஹைவோல்டேஜ்இன்பஅதிர்ச்சி.அவள்காதுபடநேரில்“ஸ்வர்ணா…”என்றுமுதன்முறையாக அவள் பெயரை உச்சரித்தான் ராகுல்.