- பால சாண்டில்யன்அந்தக்கல்யாணப்பெண்ணைவிடஅவள்அழகு.ஏன்அவள்என்னையேபார்க்கிறாள்?அவள்இதழ்களில்என்பெயரைப்பார்த்தேன்.அந்தஇதழும்பூவானது.மனதில்ஒட்டிக்கொண்டகாதல்இதயத்தைஅசைத்தது. குல்மொஹர்இதழொத்தஅவள்உதடுகள்ஏதோஉச்சரிக்கஇதயம்இடம்மாறுவதைஉணர்ந்தேன்.பெயர்தெரியாமலருக்குநான்பெயர்தேடினேன்.என்மனதில் பூத்தஅம்மலரில்வண்ணத்துப்பூச்சிகள்உட்கார ஆரம்பித்துவிட்டன.என்மனக்கடிதங்களைஏந்திச்செல்லகண்முன்னேபுறாக்கள்பறந்தன.அதோசாப்பாட்டுமேசையில்ஒருகேசரித்துண்டைஅவள்மெதுவாகஉள்ளேதள்ளியபடி இருந்தாள்.எதிர்வரிசையில்எனக்கோர்இடம்கிடைத்தது.அவளைஉற்றுநோக்கினேன்.அவள்பார்வைமுழுவதுமாகஎன்மீதுதான்.இதுவரைபார்க்காதநட்சத்திரத்தைநேரில்பார்த்தேன்.அது அவள் கண்கள்..பல்வேறுகிளைகளோடுநான்சைவஉணவகம்தொடங்கிமிகவும்பிரபலமாகியிருந்தேன்.எனதுமுதல்கிளையில்தான்நான்அதிக நேரம்செலவிட்டேன். என்னைஅவள்அங்கேதான்பார்த்திருக்கிறாள்.தெரியாததொலைபேசிஎண்ணில்இருந்துஒருநாள் 'இதனைகிளிக்செய்யுங்கள்ஆச்சரியம்காத்திருக்கிறது' என்றுவந்ததைகிளிக்செய்தேன்.'ஹாப்பிபர்த்டே' என்றுவந்தது.நானும்தாங்க்யூஎன்றுபதிலிட்டேன்.எனக்குத் தெரியாதுஅதுஅவள்தான்அனுப்பியதென்று.அவள்ஒருஎதிக்கல்ஹாக்கெர்என்றுஎனக்குத்தெரிய,சில மாதங்களானது.நிச்சயம்அதுபற்றிசொல்லித்தான்ஆகவேண்டும். நான்கிளிக்செய்தஅந்தலிங்க்தான்அவளுக்குஎன்னோடு கிடைத்தலிங்க்.எனக்குத்தெரியாமல்அவள்எனதுபொருளாதார நகர்தலைகவனித்திருக்கிறாள்.என்கால்லாக்அவள்கைவசம். நான்யாரிடம்தொடர்புகொள்கிறேன்?என்னபேசுகிறேன்?எனதுலேட்டஸ்ட்போட்டோஸ் அவளின்வசம் என்றுஎனக்குசத்தியமாகத்தெரியாது..நதிக்கரைகூழாங்கல்போலஅடுத்தசிலநாட்களில் அவள்என்னவளானாள்.திருமணம்ஆனது.முதலிரவுமுடிந்தது.ஹனிமூன்முடிந்தது.ஒவ்வொருசமயமும்எனக்குப்பிடித்தகலர், எனக்குப்பிடித்தஉணவு, எனக்குப்பிடித்தபர்ஃபியூம்எல்லாம்அவளுக்குஎப்படித்தெரிகிறது?நான்வியந்துபோனேன்.என்னைஅவள்கொள்ளையடித்தாள்.நான்அவள்ஆட்டுவிக்கும்பொம்மையானதுஎனக்குத்தெரியவில்லை."நீங்கள்போட்டுத்தந்தகாபிதான்நான் அருந்திய முதல் காபி’’ என்றாள்.அதில் மயங்கிப்போனநான்,எத்தனைஅவசரமென்றாலும்அவளுக்குஎன்கையால்காபிபோட்டுக்கொடுத்துவிட்டுதான் அந்த நாளைத் தொடங்கினேன்.அலுவலகத்தில் இருந்த எனக்கு வீட்டில் இருந்து "உங்கள்மெசேஜில்உங்கள்வாசனை" என்றுஒருநாள்கவிதைமெசேஜ்அனுப்பினாள்.அதில்இருந்துநான்பைத்தியம்போலநானும் அவளுக்குசாட்மெசேஜ்நிறையஅனுப்பினேன்.சிலநேரம்அவள்பார்த்தாலேஅவளுக்குஎன்னவேண்டுமோஅதைச்செய்தேன்.அவளுக்கு 'மைண்ட்ஹாக்கிங்' கூடதெரியும்என்றுபிறகுதான்தெரிந்துகொண்டேன்..நான்கொஞ்சம்கொஞ்சமாகஎன்நிலையைஇழப்பதைப்பார்த்தஎன்செகரட்டரி(சைக்காலஜிபடித்தவள்), அவளேதனதுசொந்தமுயற்சியில்கண்டுபிடித்துஎன்னிடத்தில்சிலவிஷயங்களைப்பகிர்ந்தாள். அதற்காக நான்சந்தோஷம்அடையாமல், செகரட்டரிமீதுகோபம்கொண்டு அவளை'லிமிட்தாண்டாதே' என்றுஎச்சரித்தேன்.என்செகரட்டரிஇப்படிசிலவிஷயங்கள்கண்டுபிடித்ததை,என்னவள்கண்டுபிடிக்கஅதிகநாட்கள்எடுத்துக்கொள்வதில்லை.எனவே,செகரட்டரியைவேலையைவிட்டுதூக்கச்சொல்லி என்னவள்அழுத்தம்கொடுத்தாள்.உடனடியாக அந்தப்பெண்ணைஅனுப்பிவைத்தேன்..கிரிக்கெட்மாட்ச்நடுவேநான்பார்த்தஇரண்டுவிளம்பரங்கள்,என்னவள்எனக்குக்கொடுத்தடார்ச்சர்கள்ஒன்றுமேஇல்லைஎன்றுசொல்லியது.முதல்விளம்பரம் - "டார்லிங்பஜ்ஜிபோடுசாப்பிடலாம்" "கடலைமாவுஇல்லை, ஆனியன்இல்லை" இதுஅவன்."ஸ்விகிபண்ணலாமா?""ஹூம்" என்கிறான்அவன்.காலிங்பெல்சத்தம்.கதவுதிறந்தால்வெளியேஒருவன்கையில்கடலைமாவுமற்றும்ஆனியனுடன்.அவள்எகத்தாளமாகபுன்னகைத்தாள். விளம்பரம்இரண்டு - அவன்அவனுக்குபிடித்தமுக்கோணசிப்ஸ்ஒன்றைஎடுத்துவாயில்வைக்க "டிடிங்" காலிங்பெல்சத்தம்.வெளியேஸ்விகிஆளு.கையில்கேரட்போன்றகாய்கறிகளோடு.அவன்சிப்ஸ்பாக்கெட்டைதள்ளிவைத்துவிட்டுகேரட்கடித்துக்கொண்டுடி.விபார்த்தான்.அவள்அவனைகிண்டலோடுபார்த்தாள்.நிச்சயம்புரிந்திருக்கும்என்னுடையநிலைமைஎப்படிஎன்று..டி.வியில்வீடுவிளம்பரம்வந்தால்அவள்என்னைஉற்றுப்பார்ப்பாள்.அடுத்தவாரத்திற்குள்நான்அவளுக்குஅந்தவீடுவாங்கிகிஃப்ட்செய்துவிடுவேன்.அப்படித்தான்வைரநெக்லஸ், விலைஉயர்ந்தகார், போன்என்றுபலவும்வாங்கித் தந்தேன்.இதெல்லாம் எதற்கென்றுஎன்னால்யோசிக்கமுடியவில்லை.எனது நிதி மேலாளர் எனது பேங்க்பாலன்ஸ்குறைந்துவருவதைஎடுத்துச்சொன்னான். சிலசெக்திரும்பிவந்ததைச் சுட்டிக்காட்டினான்..நான்உட்கார்ந்தஇடத்தில்இருந்துஎழுந்துஒருமுறைகுதித்தேன்.என்னைஅழுத்திகிள்ளிப்பார்த்தேன்.சிலவிஷயங்கள்புரிந்தன.சிலபுரியவில்லை.பாத்ரூம்சென்றுமுதல்முறையாகஅழுதேன்.பாக்கெட்டில்இருந்தமொபைல்சிணுங்கியது.எடுத்துப்பார்த்தேன்."ஏன்அழுகிறாய்டார்லிங்?"அழுகைநின்றது.இதயம்நிற்பதுபோலஆனது.அட்வகேட்அமுதாஅலுவலகம்போகுமாறுஎனதுடிரைவரைவிரட்டினேன்."அய்யோ" என்றுஎன்னைஅறியாமல்அலறினேன்.காரணம், எனக்குமுன்பேஅவள்அமுதாவின்அலுவலகத்தில்இருந்தாள்.நான்போனதே 'இப்போதுஎன்னசெய்யலாம்' என்றுகேட்கஅல்ல. இந்தபூஜாவை(அதான்இவ்வளவுநேரம் என் அவளாகஇருந்தவளின்பெயர்) எப்படிடிவோர்ஸ்செய்வதுஎன்பதைப்பற்றிப்பேசத்தான்.நான்பேச ஆரம்பிக்கும்முன்பே "சோம், உங்களுக்கு மியூச்வல்டிவோர்ஸ்அப்ளிகேஷன்ரெடிசெய்துவிட்டேன், உங்களுக்குள்இருக்கும்எல்லாஅசௌகரியங்கள்.பிரச்னைகள் எல்லாத்தையும்உங்களுக்கு முன்னாலேயே வந்து பூஜா விளக்கமாசொல்லிவிட்டால்" என்றாள் அட்வகேட் அமுதா.நான்இதுவரைபார்த்திராதஎனதுமுதுகைபார்த்தேன்.தலைசுற்றியது.கைகால்நடுங்கியது.வாய்குழறியது."சரிஅமுதாமேம்" என்றேன்.அதற்காகத்தானே நானும் வந்திருக்கிறேன்.மீண்டும் அமுதா பேசினார்: "சோம், உங்கள்ஹோட்டல்செயின்நெட்ஒர்க்முழுவதுமேபூஜாபேருக்குமாற்றியஇந்தடாக்குமென்டில்,முதலில்கையெழுத்துப்போடுங்கள், அதன்பிறகுதான்டிவோர்ஸ்பேப்பரில்பூஜாகையெழுத்துப்போடுவாளாம்.".நான்பூஜாவைப்பார்த்தேன்.என்னைஉற்றுப்பார்த்துஅவள்அழகாகபுன்னகைத்தாள்.முதல்முதலில்பார்த்தபொழுதுபார்த்தஅதேபுன்னகை.நீட்டியஇடமெல்லாம் 'சோமசுந்தரம்' என்றுகையெழுத்துப்போட்டேன்.பூஜாஎனக்குஅப்போதுதேவைஎன்றுஅறிந்து,ஒருகிளாஸில்ஜில்லென்றுஸ்பிரைட்ஊற்றிக்கொடுத்தாள். ஒரேஉறிஞ்சில்குடித்தேன்.மூக்கில், கண்ணில்தண்ணீர்வந்தது.ஸ்பிரைட்காரணம்என்றுசொல்லிவிடமுடியாது.அமுதா, "எல்லாமேபடித்தீர்களாசோம்?உங்கள்பார்ம்ஹவுஸ், பாங்க்ஃஎப்.டி, எல்லாமேபூஜா பெயருக்கு மாற்றிட,நீங்கள்சைன்போட்டுவிட்டீர்கள்.மாதாமாதம்நீங்கள்ஐந்துலட்சம்ரூபாய்பூஜாவிற்குலிவிங்அலவன்ஸ்தரவேண்டும், மற்றபடிபூஜாஅடாப்ட்செய்துள்ளஇரண்டுபூனைகள்மற்றும்நாய்களுக்குஆகும்மாதச்செலவையும்நீங்கள்தான் தரவேண்டும்.உங்கள்இரண்டுகார்களையும்அவளுக்குத் தந்துவிடவேண்டும்."."அவ்வளவுதானா?" என்றஎன்னை,பூஜாபார்ப்பதைத்தவிர்த்தாள்.வெளியேவந்துபார்த்தபோதுஎன்னுடையடிரைவர்பூஜாவுக்குகார்கதவைத்திறந்துவட்டான்.நான்கூப்பிடாமல்ஒருஓலாஆட்டோவந்துஎன்முன்னால்நின்றது.என்னைஅறியாமல்பர்ஸைஎடுத்துதிறந்துபார்த்தேன்.சிலஐநூறுரூபாய்நோட்டுகளும்இரண்டுநூறுரூபாய்நோட்டுகளும்இருந்தன.ஆட்டோடிரைவர் "சார்எனக்குஏற்கெனவேமேடம்பணம்கொடுத்துவிட்டார்கள்" என்றுஎனதுமௌனம்கலைத்தவர், "சார்எங்கசொல்றீங்களோஅங்கபோகலாம்… எங்கே போகணும்" என்றார்.ஒருசெகண்ட்யோசித்தேன்.ஆட்டோடிரைவர்முகத்தைதிருப்பிஎன்னைப்பார்த்தார்."பீச்தானே?" என்றார்."நோ" இவனும்எப்படிஎன்மனதைஅப்படியேசொல்கிறான்..?உழைப்பாளர்சிலைஅருகேஎன்னைஇறக்கிவிட்டதுஆட்டோ.‘இனிநீரொம்பஉழைக்கவேண்டும்’என்றுஅந்தசிலைகள்என்னைப்பார்த்துசொன்னது.மாலைஆறு மணியிருக்கும்.ஒருஜோசியக்கிழவிகையில்கோலுடன்என்னைநோக்கிவந்தாள்."சாமி, கையநீட்டுங்க".நானும்நீட்டினேன்.அவள்முகத்தைஉற்றுப்பார்த்தேன்.அவள்என்முகத்தைஉற்றுப்பார்த்தாள்.."உன்னுடையகெட்டகாலம்முடிந்தது.இந்தாஇந்தநரிக்கொம்பைஎடுத்துக்கொண்டுபோய்கடலில்போடு.ஐநூறுரூபாய்கொடு".என்றாள்.நான்ஏதோசாவிகொடுத்தபொம்மைபோலசெய்தேன்.புதியநட்சத்திரங்களைப்பார்க்கபுதியஇருட்டையும்பார்க்கவேண்டும்.என்பாரத்தைக்குறைக்கமணல்மீதுபடுத்தேன்.அன்றுஏனோவானத்தில்நட்சத்திரம்ஏதும்இல்லை.கடற்கரையோரம் இருந்த மினர்வா ஹோட்டல் வெளிச்சுவரில் இருந்த டிஜிட்டல் காலண்டர் 23.4.2068 என்று தேதி காட்டியது.