Kumudam
அம்மாவின் கூந்தல்
அம்மா ஏதோ ஒரு வார்த்தை சொன்னதற்காக… அதை பொறுக்க மனமில்லாத அப்பா, அரிவாள்மனையால் அவளதுகூந்தலைக் கன்னாபின்னாவென்று வெட்டித் தள்ளினார். கொஞ்ச நாளிலேயே முடி வளர்ந்துவிட்டாலும் மனம் முழுக்க வரைந்து தள்ளிய ரணங்கள். மனிதர் இறந்தபிறகுதான் அவனுக்கும் அம்மாவிற்கும் விடுதலை.