-கரிகாலன்மருத்துவர்களாகபொறியாளர்களாகவழக்கறிஞர்களாகஆசிரியர்களாகஉருவாக்க வேண்டும்குடிகளைவள்ளுவனால்வான்புகழ் கொண்டதமிழ்நாடோடாஸ்மாக்த் திறந்துகுடிகாரர்களைஉருவாக்கியதுபத்துப்பாட்டுஎழுதிய நிலத்தில்குடித்துவிட்டு ஆடகுத்துப்பாட்டுஎழுதினார்கள்தமிழ்க் கவிகள்டானாக இருந்தாலும் குடிடாவடித்தாலும் குடிபார் காட்சியில்லாத படம் பாழென்றபோதுவழி கேட்பவர்களுக்குபிரபா வொய்ன்ஸ்லேண்ட் மார்க் ஆனதுஅரசாங்கம் குடிமக்களைசினிமா ரசிகர்களைகுடி நோயாளிகளாக்கியதுகாலையில் எழுந்தால்அவர்களுக்குஒரே திசைகிழக்கோ மேற்கோவடக்கோ தெற்கோ அல்லஅது டாஸ்மாக் திசைவில்லையும்வாளையும்தூக்கியசேர சோழ பாண்டியவாரிசுகளால்மண்வெட்டியைமட்டுமல்லபெற்ற குழந்தையையும்தூக்கிக் கொஞ்ச முடியவில்லைகட்டிங் போடாவிட்டால்கை நடுங்கியதுஅவர்கள் காலைப் பொழுதைதண்ணீர் கலக்காதஒரு 90 திறந்ததுசிமெண்ட் குழைக்கசித்தாள் வேலை செய்யஸ்பேனர் சுழற்றமனித யந்திரத்தைஇயக்கும் பெட்ரோல்மதுவென நம்பினார்கள்.மனைவியின் தாலியைகுழந்தையின் கொலுசைகுருதியை, கிட்னியைமானத்தை, மரியாதையைஒரு லார்ஜ் சாராயத்துக்குவிற்கத் துணிந்தார்கள்பிச்சைப் புகினும்பியர் நன்றெனகையேந்தி நின்றார்கள்டாஸ்மாக்கிலும்பச்சை விளக்குசிக்னலிலும்பச்சை விளக்கு கடந்துபோக முடியவில்லைஊற்றிக் கொடுத்தும்காசு பிடுங்கினார்கள்ஊதச் சொல்லியும்காசு பிடுங்கினார்கள்கோவிட் காலத்தில்வைரஸின் இருப்பைவிடமதுவின் இன்மைக்குஅஞ்சியவர்கள்ஷேவிங் லோஷன்இருமல் மருந்துசானிடைசர்டெட்டால் அருந்தினார்கள்யு டியூபில்காய்ச்சக் கற்றுஐன்ஸ்டின் ஆனார்கள்படிக்காமல் இருக்கலாம்குடிக்காமல்இருக்க முடியாதெனபழக்கி நஷ்டமெனபள்ளிக்கூடங்களைமூடினீர்கள்லாபமெனடாஸ்மாக்கைதிறந்தீர்கள்விளைவுதீபாவளி விற்பனையில்விழுப்புரம் முதலிடம்+2 ரிசல்ட்டில்விழுப்புரம் கடைசி இடம்போதாதென்றுகல்யாண மண்டபத்தில்தியேட்டரில்மாலில்விளையாட்டு மைதானத்தில்குடிக்கலாமென்கிறீர்கள்காசிருந்தால்தானே?டாஸ்மாக் போககாசு குறைந்ததுகவர்மெண்ட் ஆஸ்பத்திரிகை நடுக்கத்தை நிறுத்துமா?மலிவு விலையில்மெத்தனால் குடித்தார்கள்இப்போதுசாராயச் சாவிலும்சாதனை படைக்கிறதுவிழுப்புரம்டாஸ்மாக் வழிகேட்டவர்கள்ஆஸ்பத்திரிக்கும் சுடுகாட்டுக்கும்வழிதேடி அலைகிறார்கள்10 லட்சத்தால்பாவத்தைக் கழுவமுடியுமா?ஒரு வெங்காயம்டெல்லி அரசைகண்ணீர்விட வைத்ததுசும்மாவிடுமா கள்ளச்சாராயம்?தள்ளாடுகிறதுதமிழக அரசு.