2 வெற்றியடைந்தவர்களின்வாய்க்குள் இனிப்பையும்மைக்கையும் திணிக்கும்+2 காலமிது. இங்குதான்யாருமற்ற இருளில்அநாதரவாக விழும்கண்ணீர்த் துளியின் ஓசைக்குகாது கொடுக்க வேண்டியிருக்கிறது காமராஜ் எம்ஜிஆர்கருணாநிதி ஜெயலலிதாஒருவர்கூட +2 படிக்கவில்லை இவர்களிடம்ஐ.பி.எஸ்., ஐ.ஏ.ஸ்டாக்டர்கள், இன்ஜினீயர்கள் கைக்கட்டி நின்றார்கள் இங்லீஷ் தெரியாமல்எதிர்கட்சித் தலைவராயிருந்தார் விஜயகாந்த்பரோட்டா சூரி ஜெயிக்க+2 வா உதவியது? வெற்றி பழக்கத்தின்பின் செல்கிறதுதோல்விதான்கற்பனையைத்தொடர்கிறது மதிப்பெண்கள் மட்டுமேநம்பிக்கையைத் தருவதில்லை பெறத்தவறியஒரு மதிப்பெண்ணுக்காககணக்கில் 99 எடுத்தும்கண்ணை கசக்கினாள்அஞ்சலை லியனார்டோ டாவின்ஸிஅகதாகிறிஸ்டிதாமஸ் ஆல்வா எடிசன்டெண்டுல்கர்வென்றதற்கும்+2 வுக்கும்சம்மந்தமில்லை.அண்ணா பல்கலைக்கழகம்கட்டுவதற்கு முன்பேபெரிய கோவிலைகட்டினான் இராஜராஜசோழன் சுயநிதி பொறியியல்கல்லூரிகள் தோன்றும் முன்பேகல்லணையை எழுப்பினான்கரிகாலன் உணவுத் தொழில்நுட்பம்படித்தவர்கள்பரோட்டோ சுடுகிறார்கள்வாழ்வைப் படித்தஅண்ணாச்சிகள்தாம்கல்லாவில்காசை எண்ணுகிறார்கள் +2 தம்பிகளே+2 தங்கைகளே ஒரு மார்க்இழந்ததற்கெல்லாம்உயிரை இழக்கத்துணியலாமா?.மதிப்பெண் பட்டியல்வைத்திருப்பவர்கள்கல்லூரிக்கு ஓடட்டும் உங்களுக்கு இருப்பது சிறகுநீங்கள் பறக்க வேண்டியதுவானத்தில்!-கரிகாலன்