-முருகுகிளியை சொல்பேச்சுக்குபேச பழக்கிவிட்டோம்.யானையை பிச்சைஎடுக்கதயார்படுத்திவிட்டோம். சுற்றுலாத்தல குரங்குகளைகையேந்திநிற்க வைத்துவிட்டோம்.தெருநாய்களுக்குசர்க்கரைவியாதிகளைவரவழைத்துவிட்டோம்..மாடுகளைபேப்பர், பிளாஸ்டிக் தின்பதற்கு உறுதுணையாகிவிட்டோம்.குதிரைகளை திருமணங்களில்ஆட வைத்துவிட்டோம்ஆம் நாம் மனிதர்கள்! வளைவு நெளிவுகளோடு வெற்றிகொள்ள ஆற்றில் எதிர்நீச்சலடித்துச் செல்லும் சஞ்சீவி வேர்..இலக்கு தூரமானாலும்வெற்றிகொள்ள கடலிலிருந்து ஆற்றுவழிச்சென்றுமலைமேல் முட்டையிட்டுகுஞ்சிபொறிக்கும் சாலமன் மீன்கள்.எண்ணத்தை ஒருமுகப்படுத்திவெற்றிகொள்ள கரையில் இட்ட முட்டையை கடலினுள் இருந்தே மனதால் அடைகாத்து குஞ்சுபொறிக்கும் ஆமை. வயது தடையல்ல வெற்றிகொள்ள என்பதைவயதின்பாதியில் தன்னை புதுபித்து மீண்டெழும் கழுகு. தேவையற்றவைகளை புறந்தள்ளி வெற்றிகொள்ளஉப்பும் சர்க்கரையும் கலந்த மூட்டைகளில்சர்க்கரையை மட்டுமே எடுத்துச்செல்லும் எறும்புகள். சுயநலமின்றி வெற்றிகொள்ள உணவை ஒருபோதும்தனியாக உட்கொள்ளாத சுயநலமில்லாதது காகங்கள்.இங்கு இயற்கை மட்டுமே நமக்கு கற்றுக்கொடுக்கும்பேராசான்!