Kumudam
ராஜ ரகசியம் : மர்மத் தொடர்
“அம்மா... எனக்குத் தாகமா இருக்கும்மா. டல்லாவும் இருக்கு. நீ கும்புட்டுட்டு வாம்மா- நான் வீட்டுக்குப் போறேன்’’ என்று மீனாட்சி சொல்ல, பார்வதி சற்று சலனமானாள். ரோசி எதிரில் அவளின் அந்த பூர்வஜென்ம நினைவுகளைக் கேட்கத் தயக்கமாகவும் இருந்தது.