Kumudam
வயசுக்கு மரியாதை… அசத்தும் ஜப்பான்!
உலகப் போர் முடிந்த பிறகு ஜப்பானில் பலரும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முன்வந்தார்கள். அதேசமயம் அதற்கு அடுத்தடுத்த தலைமுறையினர் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். பெண்கள் திருமணம் செய்து கொள்வதையே தள்ளிப் போட்டுக் கொண்டு வருகின்றனர். திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அங்கே அதிமாகி வருகிறதாம். இவற்றின் காரணமாக ஜப்பானில் முதியவர்களின் சதவிகிதம் இளைஞர்களோடு ஒப்பிடும் பொழுது அதிகமாகி விட்டது.