Kumudam
அபூர்வ சந்திப்பு: ’’உமா பாதின்னு கையெழுத்துப் போட்டுட்டேன்!’’.... தவறுக்கு வருந்திய ஜி.உமாபதி
மூணு பொண்ணு, மூணு பிள்ளை. நான் படிக்கலையே தவிர, என் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவச்சேன். பிள்ளைங்க எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிட்டுது. பேரன் பேத்திகூட எடுத்துட்டேன்.