‘பற்றி எரிந்த பாரிஸ்’ கட்டுரை, காவல்துறையினரின் அத்துமீறல் ஓர் உயிரைக் காவுகொண்டதால் ஏற்பட்ட பாரிஸ் ரணகளத்தை படம்பிடித் துக் காட்டியது! - அ.சுகுமார், காட்டுக்கானூர். “நமக்குக் கீழானவங்களை மிதிச்சிக்கிட்டே, நமக்கு மேலானவங்க கால்ல விழறோம்” என்கிற டைரக்டர் வசந்தபாலனின் வார்த்தைகள் உண்மையா னவை! - அ.செல்வராஜ், கரூர். ’கடல் காணாத தொட்டில் மீன், வனம் காணாத கூண்டுக்கிளி, காட்டைக் காணாத வளர்ப்பு நாய் இவற்றோடு வீட்டுச்சிறையில் மனிதன்’ என்ற முருகுவின் கவிதைகள் ரசிக்கும்படியாக உள்ளன! - ஆர்.தனபால், புதுபெருங்களத்தூர். அரசுப் பள்ளிகளில் நிலவும் குறைபாடுகள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் எனத் தெளிவாக விளக்கிய தலையங்கம் ரொம்பப் பிரமாதம்! - சி.கொ.தி. முருகேசன், குன்னத்தூர்..நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக 234 தொகுதிகளிலும் குமுதம் டீம் எடுத்த சர்வே ரிப்போர்ட் செம தூள்! - சங்கர்லால், கோ.செ.பாளையம். ‘குமுதம்’ மெகா சர்வேபடி... கில்லி சொல்லி அடிப்பாரா அல்லது சொல்லிக் கொள்ளாமல் பல்டி அடிப்பாரா என்று பொறுத்துதான் பார்க்கவேண்டும்! - நா.குழந்தைவேலு, மதுரை. ’A I எனும் ஏழாம் அறிவு’ தொடர் நாம் அறியாத பல அறிவியல் தகவல்களைத் தந்து, அறிவுவெளிச்சம் பாய்ச்சுகிறது! - ஏ.மூர்த்தி, திருவள்ளூர். இந்தியத் திரையுலகில் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷனில் விரிசல் ஏற்பட்டதைப் படிக்கும்போது மனசு கனத்தது! - கி.நாராயணி, சென்னிமலை.