-மு. பருப்பு!அண்ணாயிசமா? ‘ண்ணா’யிசமா? இளையதளபதி விஜய்யின் அரசியல் ஆசை குறித்த கரிகாலனின் கவிதை மிகவும் ரசிக்கும்படி சூப்பராக இருந்ததுங்கண்ணா! -த.சத்தியநாராயணன், அயன்புரம். ஒரே ஒரு பக்கத்தில் விமர்சனம் எழுதி ஓகே, நன்று என்று குறியீடு போடாமல் ’மாமன்னன்’ படத்திற்கு அழுத்தமான ஆறு பக்க விமர்சனக் கட்டுரைவெளியிட்டு அசத்திய குமுதத்துக்கு பாராட்டுகள்! --என்.பாலாஜி, திண்டுக்கல். கரிகாலன் கவிதைகள் காலத்தைக் கருத்தாகப் படம்பிடித்துக் காட்டியது. மிகவும் அருமை.- வே.தேவஜோதி, மதுரை. மதுரை சத்யாவின் அறமனை காமினை ஏதோ படிப்போம் என்று படித்த எனக்கு நெஞ்சில் பதிந்து அடுத்து வரும் தொடர் அத்தியாயங்களை ஆவலோடு எதிர்பார்க்க வைத்துவிட்டது.- வி.சண்முகப்பிரியா, சிவகாசி. வாராவாரம் குமுதம் என்னும் கடலில் விளையும் நல்முத்து என்று தலையங்கத்தை சொன்னால் மிகையாகாது. ’மின் கட்டண வசூலை சீரமைக்குமா அரசு’ என்பது மக்களின் சார்பில் குமுதத்தின் குரலாகவே பார்க்கிறேன்!- மு.மதனகோபால், ஓசூர். சட்டென்று சிந்தித்து சிரிக்க வைக்கும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி பற்றிய கலகல பேட்டியைக் கொடுத்த குமுதத்திற்கு ஒரு சபாஷ்!- டி.நரசிம்மராஜ், மதுரை. கடந்தவார குமுதத்தில் வழக்கமான அரசு பதில்கள் பகுதி இல்லாதது, பால்பாயசத்தில் முந்திரிப்பருப்பு இல்லாத குறையாகவே இருந்தது.- பி.எல். திவ்யலட்சுமி, சென்னை-93. ’மாமன்னன்’ படத்திற்கு விலாவாரியாக விமர்சனம் எழுதி முதல் பாதி எவ்வித சுவாரசியத்தையும் ஏற்படுத்தவில்லை, இரண்டாம் பாதி வழக்கமான காட்சிகள் என்ற குமுதத்தின் நடுநிலை விமர்சனத்திற்கு பாராட்டுகள்! மாதம்தோறும் வந்து மின்சாரத்தை அளவீடு செய்தால் மின்கட்டண குளறுபடி இருக்கவே இருக்காது எனும் கடந்தவார தலையங்கம் சிறப்பு!.- நிர்மலா ராவ், சென்னை-73. கேடயத்தையே தனக்கான ஆயுதமாய் ஆக்கும் ஆற்றல்மிகு டென்னிஸ் ஆட்டக்காரர் நோவக் ஜோகோவிச்சின் வெற்றிப்பசி தீராதது பாராட்டுக்குரியது!- அ.செல்வராஜ், கரூர்.ஒவ்வொரு கடிதமும் ரூ.50 பரிசு பெறுகிறது!