அறமனை காமின்!புதிய தொடருக்கான வாசகர்களின் வரவேற்பு!அவ்வளவு விரைவாக வந்துவிட்டதே அறமனை காமின்! அதிலும் கொஞ்சம் ஷேரிங்... நிறைய கேரிங்... எங்கள் நெஞ்சங்களில் செம்ம ஜோரிங்!பாரதிமுருகன், மணலூர்பேட்டைஅறமனை காமின்! கொஞ்சம் ஷேரிங்... நிறைய கேரிங்! என்ற ஆரம்ப விளக்கமே புத்துணர்வு நீரூற்றாக நெஞ்சில் பாய்ந்தது!எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடிஅறமனை காமின் முகப்பு உரையிலேயே மதுரை சத்யா நம்மை ஜிகிர்தண்டா சுவைத்த ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டார். காமினை வாரா வாரம் காண ஆவல்.எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்மதுரை சத்யாவின் 'அறமனை காமின்!' தொடா் ஆண், பெண் இருபாலாரின் மனப்போக்குகளைத் துல்லியமாக ஆராய்ந்து, உறவு நிலைகளில் அன்பும், புரிதலும் மேம்பட நல்ல ஆரம்பமாக அமைந்துள்ளது.எம்.சுப்பையா, கோவைஅறமனை காமின் என்பது நவீன கவிதை அல்லது பின் நவீனத்துவ சொல்லோ என்று மிரண்டு போனேன். அட, அது நம்ம சிலப்பதிகாரத்தில் உள்ளது என்றதும் சுவாரஸ்யமாக தொடருக்குள் நுழைந்தேன்.அ. யாழினிபர்வதம், சென்னை. 78.புதிய தொடர் அறமனை காமின் ஆரம்பமே செம கலக்கல். இந்த தொடர் குமுதத்திற்கு வைரகிரீடமாக அமையப் போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.கே. இந்து குமரப்பன், விழுப்புரம்அறமனை காமின் என்றால் என்னவென்று முதலில் புரியவில்லை. சிலப்பதிகாரத்தின் இல்லறம் குறித்த சொல்லாடல் இது என்று தெரிந்ததும் இந்தத் தொடரைப் படிக்கும் ஆர்வம் மேலிட்டது. முதல் அத்தியாயம் தொடர்ந்து படிக்க வைக்க தூண்டுகிறது.ஆர். பத்மப்ரியா, திருச்சி.வணக்கம். மதுரை சத்யா அவர்களின் அறமனை காமின் புதிய தொடர் ஆரம்பமே அசத்தல். ஒவ்வொரு வரியையுமே இதயத்திலும் லப்டப் என்ற சப்தத்துடன்தான் படித்தேன். சமுதாயத்தில் பெண்ணை புரிந்துகொள்ளாத வரை ஆண் பெண் அபத்தங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற வார்த்தையை பார்த்தவுடன் அடுத்த வாரம் என்ன வரப் போகிறது என்று ஆவலுடன் காத்திருக்க வைத்த தொடர். பாராட்டுக்கள் மதுரை சத்யா. பிரகதா நவநீதன், மதுரை .A I எனும் ஏழாம் அறிவு’ தொடர் A I தொடர் !ஹரிஹரசுதன் தங்கவேலு ‘A I எனும் ஏழாம் அறிவு’ தொடர் மூலம் வாசகர்கள் பலரும் பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.‘A I எனும் ஏழாம் அறிவு’ தொடர் சாதாரண மக்களுக்கும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு விடையளித்து, மனதைத் தெளிவுபடுத்தி பொது அறிவை வளர்க்கும் ஊக்கியாக இருப்பது, வெகுசிறப்பு! - த.சிவாஜிமூக்கையா, சென்னை..ஓர் அறிவியல் தொடரை வரலாற்றுபூர்வமாகவும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலும் இப்படியும் எழுத முடியுமா… என்னைப் போன்ற வாசகர்களை வியக்க வைக்கிறது! - செ.சோனிகா, கரூர். பொதுமக்களுக்கு ’செயற்கை நுண்ணறிவு’ என்றால் என்னவென்று பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய முறையில் விளக்குவதுடன், அதேசமயம் அதன் வரலாற்றுப் பின்னணியுடன் வாராவாரம் அசத்துகிறது ‘A I எனும் ஏழாம் அறிவு’ தொடர்!- பரிமளா, சென்னை-97. திருச்சியில் ஓர் உணவகத்தின் பெயர் ‘ஏழாம் சுவை’. அதுபோல இந்த ’ ‘ஏழாம் அறிவு’தொடரும் அறிவுச் சுவை நிறைந்ததாக உள்ளது! - வெ. முத்துராமகிருஷ்ணன், மதுரை. வாராவாரம் என்னைப் பொன்ற 35 ஆண்டுகால வாசகரை மனசை பெரிதாக கவர்ந்துவிட்டது ‘A1 எனும் ஏழாம் அறிவு’.- பாரதிமுருகன், மணலூர்பேட்டைஎங்களைப் பொறுத்தவரை ‘ஏ ஒன்’ தொடர்… ‘A1 எனும் ஏழாம் அறிவு’ தொடராகும்! - தி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-33. ‘AI’ பற்றி உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருந்தாலும் குமுதம் மூலம் ஏழாம் அறிவு பற்றிய விறுவிறுத்தொடரை செவ்வாய்தோறும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டீர்கள்! - என்.வி.சீனிவாசன், புதுப்பெருங்களத்தூர்..ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதும் ’A I எனும் ஏழாம் அறிவு’ தொடரை என் நண்பர்களை எல்லாம் தொடர்ந்து வாசிக்க வலியுறுத்தி வருகிறேன். இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மிகவும் அற்புதமான தொடர் இது. குமுதத்துக்குப் பாராட்டுகள்!- எஸ்.செல்வகுமாரி, நாகர்கோவில். ‘AI எனும் ஏழாம் அறிவு’தொடரில் ‘எனிக்மாவை’ எனும் ரகசிய வார்த்தைகளைப் பகிரும் இயந்திரத்தைப் பற்றி படித்தபோது ஆச்சரியமாக இருந்தது! -பே.மாணிக்கவாசகம், கும்பகோணம். ’AI எனும் ஏழாம் அறிவு’ தொடர் விறுவிறுப்பான துப்பறியும் நாவலைப் படிப்பது போல் உள்ளது.- கேசவர்.கலையரசன், திருவாரூர்.