இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு சுதந்திரச் சிந்தனையுடன், மிகுந்த தன்னம்பிக்கையுடன் பெண்கள் தங்களின் வாழ்வுமுறையை வடிவமைத்துக்கொள்ளும் பாங்கினை ‘அறமனை காமின்!’ தொடரில் தெளிவாக விவாரிக்கிறார் மதுரை சத்யா.-எம்.சுப்பையா, கோவை மதுரை சத்யாவின் அறமனை காமின் வாராவாரம் மெருகேறிக்கொண்டே செல்கிறது. பாராட்டுகள்!-நந்தினி கிருஷ்ணன், மதுரைஏழாம் அறிவு தொடர் பரபரப்பாகச் செல்கிறது. 1945ல் நடந்த அட்லான்டிக் கடல்போரை நம் கண்-முன்னே நடப்பதுபோல எழுதி--வருகிறார், ஹரி-ஹரசுதன் தங்கவேலு.-சி.ஜெயராமன், மதுரை. ஏழாம் அறிவு படிக்க படிக்க த்ரில்! திகில்! திகைப்பு! அதிசயம்! அத்தனையும் கலந்த அற்புதத் தொடர்-பே.மாணிக்கவாசகம், கும்பகோணம்உங்க பேனாதான்... யார் ‘எங்க பேனா’னு சொன்னா? உம்மைச் சுற்றிலும் கொழுப்பு கும்மி அடிக்குது அரசுவே!& அவ்வை கே.சஞ்சீவிபாரதி, கோபி..‘கிமி எனும் ஏழாம் அறிவு’ தொடர் இதுவரை படித்திராத பல விஞ்ஞானத் தகவல்களைத் தருகிறது. உண்மையிலேயே இது எல்லா வயசு வாசகர்களுக்கும் பயனுள்ள பகுதிதான்.& ஆ.பெரியசாமி, திருக்கண்டேஸ்வரம்.கால மாற்றத்துக்கு ஈடு கொடுத்து வாசகர்களின் மனங்களைக் கவரும் வகையில் பதில்களை வாரி வழங்கும் குமுதம் ‘அரசு’வுக்கு மகா வாழ்த்துகள்! & ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.முத்தமிழ்செல்வியின் எவரெஸ்ட் சாகஸம் பிரமிக்க வைத்தது. முயற்சித்-தால்தான் வெல்லமுடியும் என்ற அவரது தாரக மந்திரம்... சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஓர் உத்வேகம்!-& நா.குழந்தைவேலு, மதுரை.டெல்லி ‘பச்சை பசேலை’ நம்மூருக்கு ஏன் கொண்டு வர முடியாது? நம் அரசியலார்களும், அதிகாரிகளும் மனம் வைத்தால், இது சாத்தியமே! சமஸ் கட்டுரை மிகச் சிறப்பு!-& எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்த-துடன்... பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் முதல் பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் உள்ளது என்ற தலையங்கம் ரியலி சூப்பர்ப்!-& அப்துல், திருச்சி.ரஜினிதான் சூப்பர் ஸ்டார், விஜய் மெகா ஸ்டார் என்ற ஃபெப்சி விஜயனின் அதிரடி சரவெடியை இருவரின் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!& பி.கீதா, திருச்சி.