Kumudam
ஆபரேஷன் சீனியர்ஸ்!
ஆயுட்காலம் முடிந்ததாக அடக்கம் செய்யப்பட்ட அணு உலைகள் தாமாகவே உயிர்பெற்று போர் விமானங்களாக புறப்பட்டு வந்தால் எப்படியிருக்கும்?! நடப்பு ஐ.பி.எல்லில் அப்படிதான் நடந்துக்கொண்டிருக்கிறது. துருப்பிடித்ததாக எண்ணி மறந்து கடக்கப்பட்ட சில வீரர்கள் இன்னமும் முனை மழுங்கிவிடவில்லை என்பதை நிரூபித்துக்கொண்டுள்ளனர். பட்டையைக் கிளப்பும் அவர்களது இரண்டாவது இன்னிங்ஸ் இதோ...