Kumudam
மர்மத் தொடர்: ராஜ ரகசியம்
“அழகு... அந்த நம்பர் யாருதுன்னு தெரிஞ்சிடிச்சு. அது ஒரு பழக்கடைக்காரர் போன். யாரோ ஒருத்தன் அவர்கிட்ட கார்ல வந்து கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு பழம் வாங்கியிருக்கான். அப்படியே தன் செல்போன் ஹேங் ஆயிடிச்சின்னு பொய் சொல்லி, அவர் போனை வாங்கித்தான் உங்ககிட்ட பேசியிருக்கான். கொரோனா மாஸ்க் போட்ருந்துருக்கான்.