-இந்திரா செளந்தர்ராஜன்புடவைவெளித்தெரியவும்அங்காயிக்குவயிற்றில்அமிலம்சுரக்கத்தொடங்கிவிட்டது.அங்காயியைத்துரத்திவந்தகாவலர்களில்சிலர்அதைப்பார்க்கவும்செய்து, வேல்கம்போடுஅவளைச்சுற்றிவளைத்தனர்.அங்காயிமருண்டாள்.“என்னஇது?’’- ஒருவன்வேலின்கூரியமுனையைஅங்காயிநோக்கிநீட்டிக்கொண்டேகேட்டான்.அங்காயியும்சமாளிக்கத்தொடங்கினாள்... அவள்புத்திக்குள்ஒருவேகஓட்டம்.“பாத்தாதெரியல... புடவை!’’“புடவையா?’’“ஆமாம்... மீனாட்சிதாய்க்குசாத்தச்சொல்லிநாயகியம்மாகொடுத்துவிட்டாங்க...’’- மிகச்சாதுர்யமாகவிஜயரங்கனின்ஆசைநாயகியாகதிம்மநாயக்கர்அழைத்துவந்திருக்கும்தாசிஅபயநாயகியின்பெயரைச்சட்டென்றுகுறிப்பிட்டாள்அங்காயி.அடுத்தவிநாடியேஅந்தவீரனின்நீண்டவேல்நிமிர்ந்துஅவன்தோளில்திரும்பச்சாய்ந்துகொண்டது.“அதுக்குஎதுக்குஇப்படிஓடுனே... நாயகியம்மாக்குன்னாநாங்ககும்புடுபோட்ருப்போமே..?’’“அம்மான்னாஅம்புட்டுபயமா?’’“பொறவு... அதானேஇனிமருதயோடஅடுத்தராணி...’’“சரிசரி, விலகுங்க... அம்மாகாத்திருப்பாங்க...’’“அதுசரி, நீபெத்தம்மாவுக்குதானேதாதி.நாயகியம்மாகிட்டஎப்பசேர்ந்தே?’’“இதைதளவாய்கிட்டபோய்க்கேளு... என்பொழப்பும்நடக்கணும்ல?’’“அதுவும்சரிதான்... இனிபெத்தம்மாவுக்குஏதுகாலம்?சின்னவர்வைக்கப்போறதும்தானேசட்டம்?’’“அடேய்அரம்மணரகசியத்தஎல்லாம்இப்படிஇவளமாதிரிகைத்தடிகளவெச்சிக்கிட்டுப்பேசாதடா.தளவாய்கிட்டபோய்இவநம்பளபத்திபத்தவெச்சாநம்மகாவப்பொழப்புக்குதான்கேடு.ஆத்தா... நீபோதாயி... போ...’’இன்னொருவீரன்அவளைப்போகச்சொன்னவிதத்தில்எல்லோருமேஇளையவருக்கும், தளவாய்க்கும்பயப்படத்தொடங்கியிருப்பதுபளிச்சென்றுதெரிந்தது..“ஆமாமா, நீசொல்றதும்சரிதான்... நீபோதாயி... போ... அதுலயும்நீநாயகியம்மாகிட்டயேநெருங்கிட்டவ... நாங்கபேசுனதையோதுரத்துனதையோமனசுலவெச்சுக்காதே’’ - என்றுவழியவும்செய்தனர்.அங்காயிக்கும்அப்பாடாஎன்றாயிற்று.பூக்குடலையைதன்மார்மேல்மறைவாகவைத்துஅணைத்துக்கொண்டுஅம்மன்சந்நதிகோபுரவாசல்வழியாகவெளியேவீதியில்இறங்கினாள்.பக்கவாட்டுபொற்றாமரைக்குளத்தில்பச்சைபிடித்தபசலைநீர்... வெளியேவந்தநிலையில்வீதியேவெறிச்சோடிப்போயிருந்தது.கடந்தசித்ராபௌர்ணமிநாள்முந்திக்கொண்டுநினைவில்வந்தது.தெருமுழுக்கஅன்றுபூக்கடைகளும்பழக்கடைகளும்தான்... மாட்டுக்கழுத்தின்மணியாரச்சதங்கைமுதல், குதிரைகளின்தோல்கொள்ளுப்பைவரைஅன்றுசந்தைப்படுத்தப்பட்டிருந்தது.சண்டைக்கோழிகள், கிடாய்கள், மாடக்கூண்டுகளைஅலங்கரிக்கும்அஞ்சுகங்கள், ஆறுமுகனேரிபனைவெல்லம், கம்பம்பள்ளத்தாக்குஏலம், சிறுமலைமலைவாழை, அழகர்மலைவெள்ளரிஎன்றுசகலத்தையும்அன்றுவாங்கிவிடகூட்டம்கூடியிருந்தது.பண்டமாற்றுக்கும்இடமுண்டு.ஐந்துஅடிமாட்டுக்காளைகளுக்குஇரண்டுகிடாய்கன்று, ஒருமூடைவரகரிசிக்குஒருதூக்குவிளக்கெரிக்கும்வேப்பெண்ணெய், ஒருதாழிகொம்புத்தேனுக்குமூன்றுமூடைநொய்யரிசி..இதுபோகமைசூர்பட்டு, நெல்லூர்கொடப்புளி, அஜ்மீர்நவரத்னகற்கள், யாழ்ப்பாணதேங்காய்எண்ணெய்என்றுபெருவர்த்தகர்களும்கோடாதுணிகளால்கூடாரமிட்டுபந்தல்போட்டுவியாபாரம்செய்தார்கள்.இன்றோஒருவரையும்பார்க்கமுடியவில்லை.விஜயரங்கன்தளவாய்மூலம்மொத்தஊருக்கும்தமுக்குபோட்டுதிருவிழாவையும்ரத்துசெய்துவிட்டிருந்தான்.மங்கம்மாள்இருந்திருந்தால்கொண்டாடித்தீர்த்திருப்பாள்.வாணவேடிக்கை, திருஷ்டிவெடிஎன்றுஊரையேகந்தகப்புகைசூழ்ந்திருக்கும்.தெருவில்நடக்கையில்அங்காயிக்குப்பெரும்ஏமாற்றமாகஇருந்தது.ஏன்இந்தமதுரைக்குமட்டும்இப்படிஆகிறதுஎன்றும்தோன்றிற்று..சிறைக்கொட்டாரத்தைஅன்னக்கூடையோடுநெருங்கியபோது, காவல்மூப்பர்ஓர்உடும்பைகயிறுகட்டிபிடித்திருக்கும்நிலையில், அதைஓடவிட்டுஓடவிட்டுபின்கயிறால்இழுத்துத்தூக்கிஅதைத்தொங்கவிட்டுஅதுதுடிப்பதைரசித்துக்கொண்டிருந்தார்.“என்னப்பேய்... பொழுதுபோவாமஉடும்போடஆட்டமோ?’’- என்றுமிகசகஜமாகக்கேட்டாள்அங்காயி.“போக்குகாட்டிக்கிட்டேஇருந்துச்சு.அதான்பொறிவெச்சுபிடிச்சேன்... நீபோ... போய்ராணிக்குசோத்தப்போடு.காலப்பலகாரத்தையேதீண்டாமஅழுதுகிட்டிருக்காங்க...’’என்றார்.அங்காயியும்பாதாளசிறைக்குள்அன்னக்கூடையோடுவளைவானபாதாளப்படிகளில்இறங்கிநடந்தாள்.தீப்பந்தங்களில்சிலஅவிந்துஎண்ணெய்வாடைகசிந்துகொண்டிருந்தது.முதல்காரியமாகஅவற்றைச்சிமிட்டிவிட்டுவாயால்ஊதிதீயைப்பிடித்துஅதன்மேனியைகொழுந்துவிடச்செய்தாள்.வெளிச்சம்பரவவும்சங்கிலிகளின்உரசல்சத்தம்கேட்டது.மங்கம்மாள்தான்எழுந்துநிற்கமுயன்றிருந்தாள்.“தேவி...’’“வந்துவிட்டாயா... உனக்காகவேகாத்திருக்கிறேன்.பூஜைநன்குமுடிந்ததா... தங்கக்கவசங்களைச்சாற்றியாகிவிட்டதா?’’- மங்கம்மாள்ஈனசுரத்திலும்ஒருவேகத்துடன்கேட்டாள்.“முதல்லசாப்பிடுங்கதேவி... பிறகுபேசலாம்...’’அங்காயியின்அந்தஒருவரிபதிலேமங்கம்மாவிற்குஉணர்த்த வேண்டியதைஉணர்த்திவிட்டது.“என்னஅங்கா... விஜயரங்கன்எல்லாவற்றையும்தடுத்துவிட்டானா?ஏண்ட்டிவிஜயரங்குடுஅண்ட்டேஆப்பேசாடா?’’- என்றுதமிழிலும்தெலுங்கிலும்கலந்துகேட்டாள்.“அப்படிஎல்லாம்இல்லைதேவி... நீங்கள்சாப்பிடுங்கள்...’’“அவனுடையஈனச்சோறுஎனக்கெதற்கு?என்னநடந்தது, முதலில்அதைச்சொல்...’’ - மங்கம்மாளின்குரலும்தடித்தது. அங்காயியின்விழிகளிலும்கண்ணீர்துளிர்க்கத்தொடங்கியது.“எனக்குத்தெரியும்... அவன்என்னைஇனிநிம்மதியாகவாழவிடமாட்டான்.எனக்கும்விதியில்லை... இந்தமதுரைக்கும்எப்போதும்சோதனைவந்தபடியேஇருக்கவேண்டும்..அந்தஆதிசொக்கன்காலத்திலேயேஅப்படித்தான்..! இப்போதோகலி... கேட்கவேண்டுமா?’’- மங்கம்மாள்புலம்பவும்அங்காயியும்நடந்ததைஎல்லாம்கூறத்தொடங்கினாள்.சோழஉளவுக்காரியைக்கொன்றுபுதைத்ததுமுதல், கோயிலில்விளக்கில்பல்லிவிழுந்ததுவரைஎதையுமேவிடவில்லை.சொல்லிமுடித்தபடியேஅன்னக்கூடைக்குள்மறைத்துவைத்திருந்தஅந்தப்பட்டுப்புடவையைவெளியேஎடுத்தாள்.“ஹும்... இனிஎதற்குஇது?அதுதான்எதுவும்நடக்கவில்லையே..?’’“அப்படியில்லைதேவி... ஏதோஇந்தப்புடவையையாவதுசாற்றமுடிந்ததே... இதைநீங்கள்அணியவேண்டியதுஅவசியம்.இதைநான்அவ்வளவுசிரமப்பட்டுகொண்டுவந்துள்ளேன்...’’“என்தலையெழுத்தைப்பார்த்தாயா... அரண்மனைவஸ்திரஜாகையில்ஆயிரம்பட்டுப்புடவைகள்இருக்கின்றன.நான்ஒருமுறைஉடுத்தியதைமறுமுறைஉடுத்தியதில்லை.நான்உடுத்திக்களைவதைராஜவஸ்திரம்என்றுதானமாய்பெறஎத்தனைபேர்... எத்தனைபேர்?இன்றுஎனக்குஒருபுடவையைநீமறைத்துவைத்துஎடுத்துவரும்ஒருநிலை... இந்தவிதியைஎப்படிபுரிந்துகொள்வதென்றேதெரியவில்லையே..?’’- மனம்கசிந்தாள்மங்கம்மாள்.“எனக்குள்ளேயும்இப்படிபலகேள்விங்கஉண்டுதேவி... பட்டர்கிட்டகேட்டதுலகொஞ்சம்புரிஞ்சது... நாமசெய்யறபாவபுண்ணியம்தான்எல்லாத்துக்குமேகாரணமாம்...’’.“அப்படிப்பார்த்தாலும்எனக்குத்தெரிந்துநான்ஒருபாவமும்செய்ததில்லையே... ஒருராணியாகசிலருக்குநான்கடுமையானதண்டனைகளைஅளித்திருக்கிறேன்.அதுஎனக்கானதர்மமல்லவா?இந்தவிஷயத்தில்என்னைப்பெற்றதந்தையிடம்கூடநான்பாரபட்சம்காட்டவில்லையே..?’’“முதல்லநமக்கெல்லாம்எதுசரிஎதுதப்புங்கறதுலயேநிறையகுழப்பம்இருக்கேதேவி?என்புருஷன்ஒருவீடுபுகுந்துகன்னம்வெச்சுதிருடறகள்ளன்.திருட்டோபெரியகுத்தம்! ஆனாஅவனோஇல்லாதவன்கிட்டதிருட்றதுதான்குத்தம்.பலதலைமுறைக்குசேர்த்துவெச்சிருக்கறவன்கிட்டஇருந்துஎடுக்கறதுதர்மம்னுநியாயம்பேசறான்.இதுலஎதுசரி?’’“நீகேட்பதும்சரிதான்... ஒன்றுமட்டும்நிச்சயம்அங்காஇந்தமனிதவாழ்வுமிகவிசித்திரமானது.மிகமிகமாயமானது.யாருக்குஎதுஎப்போதுநடக்கும்என்றுயாராலும்கூறமுடியாது.இங்கேநிரந்தரம்என்றுஒன்றுஇல்லவேஇல்லை.வாழ்க்கைஒருசரியானகுடைராட்டினம்.குடைராட்டினத்துக்குஏதுஓர்இடம்?பார்த்துக்கொண்டிருக்கும்போதேஅதன்இடம்மாறும்.மேலேஇருப்பவன்கீழே... கீழேஇருப்பவன்மேலே...இதோநானேபெரியஉதாரணம்...’’“தேவிபேசியதுபோதும்... முதலில்இந்தப்புடவையைஅணியுங்கள்.இனியாவதுநல்லதுநடக்கட்டும்...’’“நல்லதா... இனிமேலா..? எனக்குநம்பிக்கைபோய்விட்டதுஅங்கா...’’“எல்லாமேமாறும்என்றுஇப்போதுதானேசொன்னீங்க. நீங்களேஇப்படிநம்பிக்கைஇழந்தாஎப்படிதேவி?’’“என்ரத்தமேஎனக்கெதிராகஆகிவிட்டதே... எங்கிருந்துவரும்நம்பிக்கை?’’“நம்புவோம்தேவி... இன்னிக்குஇல்லாட்டிநாளை... நாளைக்குஇல்லாட்டிஅதற்குமறுநாள்...’’விட்டால்அடுத்தஜென்மம்என்றுகூடகூறுவாயோ?’’“அப்படிக்கூடசொல்லலாம்தான்... நம்பமீனாட்சியேமுதல்லதாட்சாயிணியா, பொறவுபார்வதியா, பொறவுமீனாட்சியாஅவதாரம்எடுத்துஎடுத்துவந்தவதானே?எதுக்குஇப்படிமாறிமாறிபிறப்பெடுக்கணும்.ஏதோஒருகணக்குஅதுக்குப்பின்னாலஇருக்குதானே?’’“என்னகணக்கோ... என்னவிதியோ?’’“பேசுனதுபோதும்புடவையைஉடுத்துங்க. இந்தக்குங்குமத்தைஇட்டுக்குங்க. தாயி... என்பேரனுக்குநல்லபுத்தியகொடுன்னுவேண்டுங்க. நாமபெத்தபிள்ளைக்கேஅதுஅழுதாதானேபாலகொடுக்கறோம்.’’“அங்காநீஇப்போதெல்லாம்நன்றாகப்பேசுகிறாய்... பாகசெப்புதான்..! உனக்காகஇந்தப்புடவையைக்கட்டிக்கொள்கிறேன்.நீயேகட்டிவிடு...’’.மங்கம்மாள்சங்கிலிவிலங்குபூட்டியகைகளைஅசைத்துகெஞ்சுவதுபோலபேசினாள்.அங்காயியும்கண்களில்கண்ணீரோடுபச்சைவண்ணமும்சிவப்புகரையுமானஅந்தப்புடவையைஅழகாய்கட்டிவிட்டுநெற்றியில்குங்குமத்தையும்தீற்றலாகஇட்டாள்.தலைமுடிமட்டும்விரிகோலத்தில்இருந்தது.அதைக்கட்டிகொண்டைபோடமுயன்றபோதுதடுத்துவிட்டாள்.“வேண்டாம்... நான்இப்பஅந்ததிரௌபதிமாதிரி.துரியோதனன்சாகும்வரைநான்தலையமுடியமாட்டேன்னாஅவ! என்பேரன்திருந்தறவரைநானும்முடியமாட்டேன்.’’“தேவி... உங்களபாக்கஇப்பகாளிஞாபகம்வருது...’’“ஞாபகம்தானேவருது... அவசக்திஎனக்குஇல்லாமபோச்சே.இருந்திருந்தாஇந்தமதுரைலஅசுரநடமாட்டம்இருந்திருக்குமா?’’“அழாதீங்க... இனிஎல்லாம்நல்லதேநடக்கும்.நம்புவோம்...’’“நடக்கணும்... நடந்தேதீரணும்... அவளுக்குன்னுநான்செய்ததங்கக்கவசங்கள்அவகிட்டபோய்சேரணும்.என்மீனாட்சிபங்காருமீனாட்சியாமாறியேதீரணும்...’’“நடக்கும்தேவி... கட்டாயம்நடக்கும்...’’“இப்போதுஅந்தக்கவசங்கள்எங்கேஇருக்கின்றன?’’“அதுதான்யமூட்டைகளுக்குள்மறைவானநிலையில்கோவலன்பொட்டலுக்குப்போய்விட்டது... அங்கேஎன்புருஷன்எனக்காககாத்திருக்கிறார்.இந்தப்புடவையோடுநான்அங்கேபோகவேண்டும்.’’“கோவலன்பொட்டல்ஒருபாவப்பட்டபூமியாயிற்றே... கண்ணகிஅழுதுகதறியஇடம்தானேஅது?’’“எனக்குஅவ்வளவுசரித்திரமெல்லாம்தெரியாதுதேவி.ஆனா, ஜனநடமாட்டம்இல்லாதஇடம்... மொட்டச்சாமிங்கமட்டும்சகஜமாபோய்வருவாங்கன்னுகேள்விப்பட்டுருக்கேன்...’’“நீபுத்தபிட்சுக்களைசொல்கிறாயா?’’“ஆமாம்... அந்தஇடம்தான்பாதுகாப்பானஇடம்னுஎன்புருஷன்நினைக்காரு...’’“ஜாக்ரதை... எனக்காகநீயும்உன்புருஷனும்படும்பாட்டைநினைக்கும்போதுஎனக்குச்சற்றுஆறுதலாகஇருக்கிறது.என்னைமதித்துநேசிக்கநீங்களாவதுஇருக்கிறீர்களே?’’.“மருதயேஇருக்குதாயி.உங்கபேரனையாருக்கும்பிடிக்கல.சிறுவயசு... எடுப்பார்கைப்பிள்ளையாஇருக்கறதாதான்ஊரேநினைக்குது.தாசிசாவகாசம்வேற...’’“அதைஒன்றும்செய்யமுடியாதுஅங்கா... ராஜாக்கள்இருக்கும்வரைதாசிகள்இருப்பார்கள்.அவர்களைஇணைக்கஒருகூட்டமும்இருக்கும்.’’- பெருமூச்சுவிட்டாள்மங்கம்மாள்.அங்காயியும்புடவையைஅதன்பின்அவிழ்த்துமடித்துஎடுத்துக்கொண்டாள்.“இந்தப்புடவைபத்திரம்... நான்மீண்டும்அரியணையில்ஏறினால்இதைக்கட்டிக்கொண்டுதான்ஏறுவேன்.இதைக்கட்டிக்கொண்டுதான்கவசத்தையும்சாற்றுவேன்...’’“நிச்சயம்நடக்கும்தேவி...’’“ஒருவேளைநடக்காமல்போனால், என்இடத்தில்இருந்துஇதைநீசெய்யவேண்டும்...’’“ஐய்யோநானா?’’“ஆம்... இப்போதுஎனக்காகஉயிரைத்துச்சமாகவைத்துப்பாடுபடுபவள்நீதான்... உன்னைவிடஎனக்குயாரும்பெரிதில்லை.’’“நான்ஒருதாதி... அடிமைப்பெண்... கற்பனையில்கூடநீங்கள்சொல்றதுசாத்தியமில்லைதேவி.நீங்களேஇதைநிச்சயம்சாதிப்பீர்கள்... சாதிக்கமுடியாதுஎன்றுமட்டும்நினைக்கவேநினைக்காதீர்கள்...’’“உன்நம்பிக்கைபலிக்கட்டும்.அந்தமீனாட்சிஓர்அருளரசிஎன்பதுசத்தியமென்றால்என்பிரார்த்தனைஈடேறியேதீரவேண்டும்.’’- மங்கம்மாள்குரலில்ஓர்உறுதிதொனித்தபோதுஅங்கேபெரியஅளவில்வெளிச்சம்பரவிடவளைவானபடிகளில்விஜயரங்கனின்ஒற்றனானமல்லப்பாஇறங்கிவந்துகொண்டிருந்தான்!- ரகசியம்தொடரும்...