- இந்திராசௌந்தர்ராஜன்ஆனந்தமூர்த்தியின்பாராட்டைரசித்தபடியேகாரைஅந்தஸ்டார்ஓட்டலின்பார்நோக்கிச்செலுத்தினாள்ரோசி. டேஷ்போர்ட்டைமரில்மணி 1:05 என்கிறடிஜிடல்மினுமினுப்பு.“ரோசி, இப்பபோனாபார்திறந்திருக்குமா?’’ - ஆனந்தமூர்த்திசந்தேகத்தைக்கிளப்பினார்.“இரண்டுமணிவரைகன்ஃபர்மாதிறந்திருக்கும்... கவலைப்படாதீங்க.’’.“நான்இந்தமாதிரிபாருக்கெல்லாம்போய்தண்ணிஅடிச்சதில்லரோசி. ஆனா, நீஏதோகரும்புஜூஸ்குடிக்கச்சொல்றமாதிரிசொல்றே?’’“பழகிக்குங்க... அதான்கோடீஸ்வரனாகப்போறீங்கல்ல?’’“ரோசி, அப்பநாம்அந்தத்தங்கப்புதையலைக்கண்டுபிடிச்சிடுவோம்கறநம்பிக்கைஉனக்குப்பூரணமாஇருக்கா?’’“அப்பஉங்கவரைலஇல்ல... அப்படித்தானே?’’.“சேச்சே... நான்அந்தஅர்த்தத்துலசொல்லல... ஒருசின்னடவுட்ஒண்ணுஅப்பப்பவந்துகொஞ்சம்மனசக் கொடையும். உன்டிபார்ட்மென்ட்லஅதைத்தேடாதஆட்களேஇல்லை. அவங்களாலஅதுஇருக்கறதிசையைக்கூடதெரிஞ்சிக்கமுடியல. நீதான்கிழிச்சிடபோறியான்னுமனசுகேக்கும். அதான்...’’“அதுஒருசரியானகேள்விதான்அங்கிள். அப்பவாங்கினஅட்வான்ஸ்பணத்தைத்திருப்பிக்கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறீங்களா?’’- கார்டிரைவிங்கில்ஒருவளைவில்வேகம்குறையாமல் திரும்பியபடிஒருவகைஅநாயசத்தோடுகேட்டாள், ரோசி. ஆனந்தமூர்த்திக்குக்கொஞ்சம்பகீரென்றது.“என்னரோசி, உடனேஇப்படிசொல்றே..? நான்என்மனசுலபட்டதைச்சொன்னதுஒருதப்பா?’’“பெரிய்யதப்பு! இந்தஅசைன்மென்ட்வரைலநெகடிவாஒருமைக்ரோன்கூடஇருக்கக்கூடாது. முடியும்... முடிஞ்சேதீரும்... முடிச்சுக்காட்டுவேன்கறஎண்ணம்மட்டும்தான்இருக்கணும்.’’சற்றுகோபம்கலந்தஅழுத்தமுடன்அவள்சொன்னவிதமேபய முறுத்திற்று.“சாரிரோசி... நான்இனிநெகடிவாஒருவார்த்தைகூடப்பேசமாட்டேன். பைதபைகேக்கறேன்னுதப்பாநினைக்காதே... இந்தபூர்வஜென்மபொண்ணவெச்சேநாமபுதையலநெருங்கிட முடியுமா?’’.“ஏன்... முடியாதுன்னுதோணுதா?’’“இல்ல... நீஇந்தபூர்வஜென்மத்தைநம்பறவகிடையாதே, அதனாலகேட்டேன்...’’“எப்பஇரும்புச்சட்டிநிறையஎலும்புகளபார்த்தேனோஅப்பவே நம்பிக்கைவந்துடிச்சி...’’“அப்பஅது... அந்தஎலும்புங்க... சோழநாட்டுஉளவுக்காரியோடதுதான்னுநீஉறுதியாநம்பறியா?’’“அதுலஎனக்குசந்தேகமேஇல்லை. எலும்புகளோடஅந்தக்கருங்காலிகத்தியோடகைப்பிடிஇருந்தத நீங்கபாக்கல... ஆனா, நான்பார்த்தேன். நாளைக்குலேப்டெஸ்ட்லயும்கன்ஃபர்ம்ஆயிடும்...’’“ஃபாரன்சிக்அதாரிடிஇல்லாமஇந்தமாதிரிடெஸ்ட்டைஒருநபர்பண்ணமுடியாதே...’’“சரியானடப்பாஅங்கிள்நீங்க. நம்பபாஸோடவீட்லயேஇன்டர்நேஷனல்லெவலுக்குலேபும்அதர்ஃபெசிலிடீசும்இருக்கு. மாசம்இருபதாயிரம்டாலர்சேலரிலஇரண்டுமெடலர்ஜிஸ்ட்டுங்களும்இருக்காங்க. அந்தரெண்டுபேரும்மெடலர்ஜிலடாக்டர்பட்டத்தைபெர்லின்யுனிவர்சிடிலவாங்கினவங்க. அரிசோனாங்கறஸ்டேட்லமுப்பதுபெட்ரோல்கிணத்தையும், ஐம்பதுக்கும்மேலமினரல்ஸ்சுரங்கங்களையும்கண்டுபிடிச்சவங்க...’’.“முருகா... நம்பவிஸ்வநாத்சார்இவ்வளவுடீப்பானவரா?’’“எகிப்துலஇருக்கறபிரமிடுகளையேதோண்டிப்பாத்துடணும்கறதுஅவர்லட்சியம். நேபுகாத்னுஒருரோமானியஅரசன்செத்தப்போஅவனைநவரத்னகிரீடத்தோட, அவன்பயன்படுத்தினவீரவாள், செங்கோலோடஅவனைமம்மியாக்கிபுதைச்சிட்டாங்களாம். அதைஒருலண்டன்கோஷ்டிதேடிக்கிட்டும்இருக்கு. இந்தஅசைன்மென்டைமுடிச்சிட்டுஎன்னைஅடுத்துஅதுக்குத்தான்அப்பாய்ன்ட்பண்ணஇருக்கார்நம்மபாஸ்...சரிசரி, பார்வந்துடுச்சி, இறங்குங்க. நான்சொன்னதெல்லாம்ஞாபகம்இருக்கட்டும். செல்போனைபாருக்குள்ளவிட்டுடணும். அதேபோலஒருபாட்டில்பீர்வாங்கிக்குடிச்சிட்டுநான்சொன்னமாதிரிநூறுரூவாடிப்ஸ்கொடுத்துட்டுதான்வெளியபோகணும்...’’“நீயும்கூடவாயேன்...’’“நான்வரக்கூடாதுய்யா. சொன்னதைமட்டும்கேட்டுநடந்துக்குங்க...’’“அப்பவெயிட்பண்றியா... குடிச்சிட்டுவேகமாவந்துட்றேன். என்னைவீட்லட்ராப்பண்ணிடு.’’“மண்ணாங்கட்டி... ஆட்டோலபோங்க... ஆட்டோகாரனும்ஒருஎவிடென்ஸ். இறங்குங்க...’’அதட்டினாள். அவரும்தயங்கியபடியேஇறங்கிபாருக்குள்நடக்கத்தொடங்கினார்.அப்போதுஉள்ளேகாருக்குள்அவளதுடேஷ்போர்ட்ஸ்கிரீனில்ப்ளூடூத்லிங்கில்விஸ்வநாத்குரல்ஒலிக்கத்தொடங்கியது.“என்னரோசிம்மா... எல்லாம்எப்படிபோய்க்கிட்டுஇருக்கு?’’“வெல்சார்... சரியானதிசைலபோய்க்கிட்டேஇருக்கோம்சார்...’’“விஜிலென்ஸ்வரைஅந்தஏ.எஸ்.பி. போய்ட்டதாதகவல்வந்தது. அந்தஆனந்தமூர்த்தியைக்கொஞ்சம்அலர்ட்பண்ணிவை...’’“விஜிலென்ஸ்விஷயத்துலதான்ஒருதப்புநடந்துடிச்சுசார். அதைநேர்லசொல்லலாம்னுஇருந்தேன்...’’“என்ன, உன்னைஅடையாளம்தெரிஞ்சிகிட்டானா?’’“என்னைமட்டுமில்ல... உங்களையும்தெரிஞ்சிவெச்சிருக்கான்! போலீஸ்ரெக்கார்ட்ஸ்லநாமநோட்டபுள்பர்ஸன்ங்கறதுஅப்பவேதெரிஞ்சிடிச்சு. சூழ்நிலைசாதகமாஇருந்ததாலபோட்டுத்தள்ளிபுதைச்சும்முடிச்சிட்டேன்...’’“............................’’“சார்... கேக்கறீங்களா?’’“ம்... நீஅவசரப்பட்டுட்டியோன்னுதோணுதுரோசி...’’“இல்லசார்... எவிடென்ஸ்இல்லாமபண்ணியிருக்கேன். உடம்பைக்கண்டுபிடிக்கறதேகஷ்டம். அப்படியேகண்டுபிடிச்சாலும்மிஸ்லீட்தான்ஆவாங்க.’’“இந்தட்ரெஷர்விஷயத்துலஒருதுரும்புகூடஇன்னும்அசையல. அதுக்குள்ளரெண்டுகொலை... இல்லாதஊருக்குவழிதேடிக்கிட்டிருக்கோமா?’’“நோசார்... இருக்கறஊர்தான். எனக்குஇப்பதான்நம்பிக்கைவந்துருக்கு. இனிமேதான்நிறையவேலையும்இருக்கு...’’“நீநம்பறேன்னாநிச்சயம்காரணம்இருக்கும். இந்தஆனந்தமூர்த்தியாலஎதாவதுதெரியவந்ததா?’’“அந்தாள்ஒருஆவரேஜ்சார். போலீஸ்லசிக்கினாஅடிதாங்காமநம்பளநிச்சயம்போட்டுக்கொடுத்துடுவான். இதுவரைஅந்தஆளாலஒருக்ளூகூடகிடைக்கல.’’.“அப்பஎதைவெச்சுநம்பறே?’’“பூர்வஜென்மங்கறதுஓர்உண்மைசார். அதைவெச்சுதான்...’’“நீயாசொல்றே?’’“அஃப்கோர்ஸ்... நானேகூடமறுபிறவிதான். என்எலும்புகளைதான்நான்இன்னிக்குகண்டுபிடிச்சிருக்கேன்..!’’“நீஎன்கிட்டகாமெடியெல்லாம்பண்ணமாட்டேன்னுஎனக்குத்தெரியும். ஆர்யூஷ்யூர்?’’“எல்லாத்தையும்நேர்லசொல்றேன்சார்...’’“வெல்கம்... எனக்குஅந்தஅசைன்மென்ட்லநாமசாதிச்சிடணும், அதுமுக்கியம். தவுசன்க்ரோரைஸ்விஸ்பேங்க்லடெபாசிட்பண்ணஒருபார்ட்டிரெடியாஇருக்கு... சாதிச்சிட்டாநாமஇத்தனவருஷம்சாதிச்சதுலயேஇதுதான்பெருசாஇருக்கும். நாமளும்இங்கஇருந்துஅப்ராடுக்குஷிஃப்ட்ஆகிடலாம்...’’“ஆறோம்சார்... எனக்கும்இந்தமதுரைபோரடிச்சிடிச்சு. பைசார்...’’போனைகட்செய்தவள், கேப்பைஅட்ஜஸ்ட்செய்தவளாகவண்டியைக்கிளப்பினாள்... அசுரஸ்டார்ட்!.காலை 6:30 மணி.மீனாட்சியம்மன்கோயிலின்வடக்குகோபுரத்திலிருந்துசீர்காழியின்அபிராமிஅந்தாதிபாடல்முடிந்தஎல்லைபரவியதில்அதுமீனாட்சியின்காதுகளிலும்விழுந்துகொண்டிருந்தது. வாயில்கோல்கேட்டைநுரைத்தபடிமாடிப்படிகளில்ஏறியவள், மொட்டைமாடிக்குவந்தபோதுஅவள்அண்ணன்ரமேஷ்ஸ்கிப்பிங்செய்தபடிஇருந்தான். மேலேயேஒருவாஷ்பேசின்இருந்தது. அதில்வாயைக்கொப்பளித்தவள், ரமேஷைசற்றுதீர்க்கமாகப்பார்த்தாள்.“என்ன?’’“எக்சைஸ்லாம்பயங்கரமாஇருக்கு?’’“டெய்லிபண்றதுதானே... புதுசாகேக்கறே?’’“இப்பபாக்கறவேலையைவிட்டுட்டுஅப்ராட்போகப்போறியாஎன்ன?’’“அப்பாசொன்னாராக்கும்... ஒருஆஃபர்வந்துருக்கு. நைன்ட்டிபர்சன்ட்ஓகே... இன்னும்பத்துபர்சன்ட்தான்பாக்கி.’’“ஆல்திபெஸ்ட். யு.எஸ்.ஆ?’’“அப்ராட்னுசொன்னவருகனடான்னுசொல்லலியா?’’“அதெல்லாம்சொல்லல... ஆமா, எனக்கும்ட்ரைபண்றியாமே... நான்ஒருசாதாரணஅகடமிக்டிகிரின்னுதெரிஞ்சுமாட்ரைபண்றே?’’“வெறும்எய்த்ஸ்டேண்டர்ட்ஃபெயிலுக்குக்கூடஜாப்இருக்கு. வழிதெரிஞ்சிசரியாபோகணும். அவ்வளவுதான்! உனக்குஓகேதானே?’’“கிடைக்கட்டும்பாக்கலாம். வழக்கம்போலஎன்மெயில்ஐடிலநீயேஎல்லாம்பண்ணிட்டியா?’’“ம்...’’“முதல்லபாஸ்வேர்டமாத்தறேன். ஏன்என்கிட்டசொல்லிட்டுசெய்யமாட்டியோ?’’“நீபேசறதபார்த்தாஉனக்குவிருப்பம்இல்லாதமாதிரிதெரியுதே?’’“கிடைச்சாஎனக்கெல்லாம்அங்கஇருக்கறசூப்பர்மார்க்கெட்லசேல்ஸ்கேர்ளாவோஇல்லஓட்டல்ரிசப்ஷன்லஒருகம்ப்யூட்டர்ஆப்பரேட்டர்ஆகவோதான்கிடைக்கும். அதுலஎல்லாம்எனக்குஇன்ட்ரஸ்ட்இல்லை.’’“இதோபார், நீஇங்கேயேதொடர்ந்துஇருந்தா, இந்தபூர்வஜென்மசம்பவங்களைசொல்லியேஎங்களநீநிம்மதிஇல்லாமபண்ணிடுவே... சொல்லப்போனாநான்கனடாபோகநினைக்கறதேஉனக்காகத்தான்.’’“அங்கபோய்ட்டாமட்டும்என்னஅந்ததாட்ஸ்விட்றுமா?’’“அதுஎனக்குத்தெரியாது. ஆனா, உன்னைஇங்கசிலர்டார்கெட்பண்ணிக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டஇருந்துதப்பிச்சாபோதும்.’’“என்னடார்கெட்பண்றாங்களா... என்னஉளர்றே?’’“உளறலை. மிரட்டல்போன்வந்ததுமறந்துடிச்சா? அப்படிபோன்பண்ணநபர்கொலைசெய்யப்பட்டதும்தெரியும்ல?’’“அதுதற்கொலைல்ல..?’’.“தற்கொலைமாதிரிஜோடிக்கப்பட்டகொலைஅது... நீரொம்பபயந்துடுவேன்னுதான்உன்கிட்டஅதைப்பத்திவிபரமாசொல்லல...’’“உனக்குயார்சொன்னா?’’“போலீஸ்தான்... வேறயார்சொல்லுவா?’’“யார்அந்தக்கொலையைச்செய்தது?’’“கொலைசெய்யறவங்கவாவந்துபுடிச்சிக்கோங்கறமாதிரியாபண்ணுவாங்க... முட்டாள்மாதிரிகேக்கறே?’’“ஒரேகுழப்பமாஇருக்கு... எனக்குவர்றகாட்சிகளுக்கும்அந்தக்கொலைக்கும்என்னசம்பந்தம்?’’“கொலைக்குமட்டுமில்ல... திடீர்னுகே.பி. சுந்தராம்பாள்மாதிரிஒருசாமியார்கெழவிஎன்ட்ரிஆகியிருக்காங்களே... அவங்களஏன்விட்டுட்டே?’’“அவங்கமேலேகூடவாஉனக்குசந்தேகம்..?’’“அவங்கமேலதான்எனக்குஅதிகசந்தேகமே... சாமியாருங்கன்னாலேஎனக்குஅப்படியேபத்திக்கிட்டுவருது. ஒருபக்கம்சந்திரனுக்குநாமளேசாட்டிலைட்அனுப்பறஅளவுவளர்ச்சி. மறுபக்கம்செல்ஃபிஎடுத்துஎரேஸ்பண்ணிட்டாசந்திராஷ்டமம்எதுவும்பண்ணாதுங்கறமாதிரிஜோசியம்... என்னநாடுஇது?’’ரமேஷ்வியர்வையைத்துடைத்துக்கொண்டேவார்த்தைகளைதோட்டாமாதிரிவெளிப்படுத்தும்போது, பார்வதிஅங்கேயேஅவர்களுக்கானகாபிதம்ளர்களோடுவரலானாள்.“என்னடாபிரசங்கமெல்லாம்பலமாஇருக்கு. காத்தாலயேரெண்டுபேரும்ஆரம்பிச்சிட்டீங்களா?’’“அம்மா, இவன்என்னம்மாஅந்தசாமியார்பாட்டிபத்திஎல்லாம்தப்பாசொல்றான். அப்புறம்என்னைக் கேக்காமலேஅப்ராடுக்கும்ட்ரைபண்ணியிருக்கான்...’.“ட்ரைதானடிபண்ணியிருக்கான். என்னநாளைக்கேவாகிளம்பப்போறோம்?’’“அப்பஉனக்கும்இதுலவிருப்பமா?’’“மதுரையசுத்துனகழுதைகூடஇந்தஊரைவிட்டுப்போகாதும்பாங்க. ஆனா, உன்விஷயத்தைநினைக்கும்போதுபோறதுதான்எனக்குச்சரின்னுபடுது... ஏண்டி, உன்கூடபடிச்சஎத்தினிபுள்ளைங்கஇப்பஅமெரிக்கா, ஆஸ்திரேலியான்னுபோயிருக்காங்க. உனக்குஆசைஇல்லையா?’’“எனக்குசொல்லத்தெரியலம்மா... மனசுக்கும்ஒரேகசகசன்னுஇருக்கு...’’“வேண்டான்டி, மனசைப்போட்டுக்கொழப்பிக்காதே. திரும்பஅந்தநெனப்புவந்துமயங்கிவிழுந்துடப்போறே?’’பார்வதிசொல்லும்போதேமீனாட்சிக்குள்அந்தப்பழையநினைவுகள்மூண்டெழத்தொடங்கிவிட்டன. அப்படியேமயங்கிவிழவும்செய்தாள். நினைவுகளில்அவள்மீனாட்சியம்மன்கோயிலின்திருச்சன்னதியில்பட்டர்முன்னால்நின்றுகொண்டிருந்தாள்.பட்டரின்முகத்தில்எல்லையில்லாதஅளவுவருத்தம்! “சாமி... நாமஆசைப்பட்டமாதிரிஇன்னிக்குதங்கக்கவசங்களசாத்தவழியேஇல்லாமபோயிடிச்சி. நானும்கோயிலுக்குள்ளவரும்போதுநாலாபக்கமும்பாத்துக்கிட்டேதான்வந்தேன். திம்மநாயக்கரோடஆளுங்களாதான்இருக்காங்க. என்னையேபோட்டுக்கொடைஞ்சிட்டாங்க. எப்படியோஅந்தப்பட்டுப்புடவையைமட்டும்கொண்டுவந்துட்டேன். அதைமட்டுமாவதுதாய்மேலசாத்திஅர்ச்சனையைபண்ணுங்க. நானும்அதைஎப்படியாவதுகொண்டுபோய்ராணிகிட்டகொடுத்துஅவங்களகட்டிக்கச்சொல்றேன்...’’- என்றஅங்காயி, பூக்குடலைக்குள்இருந்தபுடவையைஅப்படியேபட்டர்வசம்தந்தாள். அவரும்அதோடுமீனாட்சியம்மனின்கருவறைக்குள்நுழைந்தபோதுலலிதாசஹஸ்ரநாமபாராயணத்தைஒன்பதுவேதபண்டிதர்கள்சொல்லியபடியேமீனாட்சியின்மேல்உதிரிப்பூக்களைத்தூவிக்கொண்டிருக்கஅதுமீனாட்சியம்மையின்முழங்கால்வரைமூடியிருந்தது.புடவையைவெளியேஎடுத்துவிரித்துஅம்மைமேல்சாற்றியபட்டர்திரும்பிவெளியேவரமுனைந்தபோது, திருவாட்சிஎண்ணெய்விளக்கில்சுவற்றுப்பல்லிஒன்றுதுள்ளிவிழுந்துஎண்ணெய்க்குள்திணறஆரம்பித்திருந்தது!ரகசியம்தொடரும்...