-இந்திராசௌந்தர்ராஜன்அந்தஇரண்டுபேரையும்அவர்கள்கையிலிருந்தஇரும்புச்சட்டியில்எலும்புத்துண்டுகளையும்பார்த்தஆனந்தமூர்த்திக்குள்அதிர்வும் பிரமிப்பும்சமவிகிதத்தில்வந்துமுட்டிற்று..“என்னரோசிஇது... இவங்கஉன்ஆட்களா?முன்னாடியேவந்துதோண்டிட்டாங்களா?’’என்றுகேட்டஆனந்த மூர்த்திக்கு, பதில்சொல்லாமல்அவர்களுடன்பேசஆரம்பித்தாள், ரோசி.“மாரிமுத்து... இதெல்லாம்இப்பஇங்ககிடைச்சதுதானா?’’“ஆமாம்மேடம்!நீங்ககாட்டிக்கொடுத்துட்டுப்போனஇடங்கள்ல 12 அடிவரைதோண்டிட்டோம்.மூணுஇடத்துலரெண்டுஇடத்துல எதுவுமேகிடைக்கல.ஆனா, ஒருஇடத்துலஇந்தஎலும்புங்கதான்கிடைச்சிச்சு.’’“யாராவதுவந்துபார்த்தாங்களா..?’’“ஆத்தோரமாடாய்லெட்போகசில பேருரெகுலராவருவாங்கபோலஇருக்கு.அதுலஒருத்தர்வந்து இருட்டுலஎன்னத்தய்யாதோண்டுறீங்கன்னுகேட்டாரு.ஈ.பி.ட வருக்குன்னுசொல்லிசமாளிச்சுட்டோம்.’’“சரிசரி, தோண்டினகுழிங்களபார்க்கலாமா?’’“வாங்கமேடம்...’’மாரிமுத்துஎன்றுஅவள்அழைத்தவன், அவளைடார்ச்லைட்ஒளியுடன்குழிகள்அருகேஅழைத்துச்சென்றுகாண்பித்தான். மூன்றுகுழிகளிலும்ஆற்றுநீர்செங்குழம்பாய்ஊறிமெல்ல நிரம்பியபடிஇருந்தது..“எனிவே…எலும்புகள்கிடைச்சதேஒருநல்லவிஷயம்தான்.குழிங்களதிரும்ப மூடிடுங்க. இந்தஇரும்புச்சட்டிங்களஅப்படியேகொண்டுபோய்கார்ல வைக்கணும்.எதுக்கும்இருக்கட்டும்னுநானும்மண்வெட்டி கடப்பாரையோடவந்தேன்.இதையும்எடுத்துக்குங்க.அப்புறம்இதோஇவர்கிட்டஇருக்கறசாராயடின்னைஒருகுழியிலமேலாகபோட்டுமூடிடுங்க. ஒருரெண்டுஅடிதோண்டினாலேடின்தெரியணும்.அதுரொம்ப முக்கியம்.’’- என்றரோசிஆனந்தமூர்த்திபக்கம்இறுதியாகத்தான்திரும்பினாள்.கருப்புஉருவமாகத்தெரிந்தவரிடம்ஒருதீர்மானத்துடனும்பேசத்தொடங்கினாள்.“அங்கிள்... மீனாட்சிக்குள்ளவந்துபோறஅந்தஎண்ணங்கள்பூர்வஜென்ம நினைவுகள்தான்னுஇதோஇந்தஎலும்புகள்சொல்லாம சொல்லிடிச்சு.எப்பவும்ஆத்தோடஈரப்பதத்துலஇருந்ததால எலும்புகளைமண்ணாலஅரிக்க முடியல.இதுநிச்சயமாமீனாட்சிசொன்னஅந்தசோழநாட்டு உளவுக்காரியோடஉடம்புஎலும்பாதான்இருக்கணும்.நாளைக்கேலேப்லகொடுத்துடெஸ்ட்பண்ணிகன்ஃபர்மும் பண்ணிடுவேன்.டாக்டர்துவாரகநாத்தாலகூடகண்டுபிடிக்க முடியாதஓர்உண்மைஇந்தஎலும்புகள்மூலமாஇப்பகன்ஃபர்ம் ஆயிடிச்சு..அந்தஆயிரம்கோடிமதிப்புள்ளதங்கப்புதையல்வெறும் இல்லூஷன்இல்லை.அதுஒருநிஜம்! தங்கக்கவசங்களைஅன்னிக்குகோயிலுக்குக்கொண்டு போகாமஅங்காயியைகோவலன்பொட்டலுக்குவரச்சொன்னராமவீரன், அந்தத்தங்கக்கவசங்களைஅப்புறம்என்னசெய்தான்?எங்கஒளிச்சுவெச்சான்கறதுதெரியணும். மீனாட்சியோடநான்தொடர்ந்துபழகிஅந்தஉண்மைகளை நிச்சயமாதெரிஞ்சிக்குவேன்.அப்படிஅந்தஉண்மைகள்தெரிய வரும்போதுதான்உங்கஉதவிகள்பெரியஅளவுலதேவைப்படும்னுநான்நினைக்கறேன்.இப்பநாமகிளம்புவோமா?’’- என்றுரோசிகேட்கவும், ஆனந்தமூர்த்திக்குள்ஓர்இனம்புரியாதகுறுகுறுப்பும்சிலகேள்விகளும்...“என்னஅங்கிள், எனிகொஸ்டீன்ஸ்?’’“இல்ல... இந்தக்குழியிலசாராயடின்னைப்போட்டுஎதுக்குமூடச்சொன்னே... அதுமட்டும்எனக்குப்புரியல...’’“கொஞ்சநேரத்துலபுரியும்பாருங்க...’’“ஆமா, நாமஇப்பஇங்கஇப்படிநின்னுபேசிக்கிட்டிருக்கறதஅந்தப்போலீஸ்காரர்பாத்துக்கிட்டிருப்பார்இல்ல..?’’“நிச்சயமா... அதுதானேஅவங்ககடமை...’’.“கேஷுவலாசொல்றியே... நாளைக்கேநம்பளைப்பிடிச்சுஆத்துக்குஎதுக்குப்போனீங்கன்னுகேட்டா,என்னசொல்ல?’’“பயம்வந்துடிச்சா..? குளிக்கப்போனேன்னுசொல்லுங்க...’’“நடுராத்திரியிலகுளிக்கபோனேன்னாநம்புவாங்களா... கூடநீவேறஇருக்கே?’’“நான்கிண்டல்பண்றேன்ங்கறதுபுரியலியா... நடங்க... போகப்போகஎன்னநடக்கப்போகுதுன்னுபாத்துட்டுஅப்புறமாபேசுங்க...’’- ரோசிநடக்கத்தொடங்க, டார்ச்லைட்வெளிச்சம்வழிகாட்டஅந்தஇரண்டுபேரும்கூடஎலும்புச்சட்டிகளுடன்அவளோடுநடந்தனர்.கார்நின்றிருக்கும்இடத்திற்குவந்துடிக்கியைத்திறந்துஎலும்புச்சட்டிகளைஉள்ளேவைத்தனர்.அப்போதுபக்கமாக இருந்தமுள்மரங்களுக்குள்ளேசெல்போனின்சிணுங்கல்ஒலி.சிணுங்கியவேகத்தில்அதுஅமுங்கியும்போனது.ஆனந்தமூர்த்திமுகத்தில்பதற்றம்தொற்றஆரம்பித்தது.“ரோசி... யாரோஇங்கஇருக்காங்க...’’“யாரோஇல்ல... அந்தவிஜிலென்ஸ்தான்.தன்செல்போனைசைலன்ட்மோட்லபோடாமலேநம்மைநோட்பண்ணிக்கிட்டிருக்கார்.எதிர்பாராமபோன்வரவும்வேகமாகட்பண்ணிட்டாரு...’’- ரோசிமிகச்சாதாரணமாகசொல்லிக்கொண்டேடார்ச்லைட்வட்டத்தைசத்தம்வந்தமுள்செடிகள்பகுதிக்குள்அடித்தாள்.அந்தவிஜிலென்ஸ்போலீஸ்காரர்உருவமும்தெரிந்தது.வெளிச்சம்படவும்அவர்முகத்தில்ஒருபதற்றம்.“ஹலோசார்... கமான்வெளியவாங்க...’’ - ரோசிமிகஇயல்பாகஅழைத்தாள்.அவரும்சற்றுநெளிந்தபடியேஅவர்கள்எதிரில்வந்தார்.“என்னசார்... எங்கள 24 மணிநேரமும்ஃபாலோபண்ணச்சொல்லிஇன்ஸ்ட்ரக்ஷனா?’’- அவரிடம்இறுக்கமானமௌனம்..“சும்மாசொல்லக்கூடாதுசார்உங்கடிபார்ட்மென்ட்ட... ஆனாபாவம்நீங்க... இப்படிநாங்கஉங்களைத்தெரிஞ்சிக்கறதஎதிர்பார்த்திருக்கமாட்டீங்கன்னுநினைக்கறேன். உங்கசெல்போன்சதிபண்ணிடிச்சில்ல..? ஆனாலும், நீங்கஃபாலோபண்றது எங்களுக்குமுன்னாலயேதெரியும்... நானும்உங்களைஇப்பஎப்படியாவதுசந்திச்சிடணும்னுதான்இருந்தேன்... சந்திச்சிட்டேன்.’’- ரோசிபேசப்பேசஅந்தப்போலீஸ்காரர்முகத்தில்பலத்தமாற்றங்கள்.பதிலுக்குஒருவார்த்தைஅவரிடம்இல்லை.“என்னசார்... நான்இப்படிடென்ஷனேஇல்லாமஃப்ரீயாபேசறதுஆச்சரியமாஇருக்கா..? கார்டிக்கிக்குள்ளஅப்படிஎன்னத்தவெச்சோம்னுதெரிஞ்சிக்கணுமா?’’ரோசியின்அடுத்தடுத்தகேள்விகள்,அந்தப்போலீஸ்காரரைமிகவேகுழப்பத்தொடங்கியது.“என்னசார், என்னயோசனை..?நாங்கஆர்க்கியாலஜிஸ்டுங்க... தோண்டறது, ஆராயறதெல்லாம்எங்கடூட்டி.அப்படித்தான்இங்கேயும்வந்துதோண்டினோம்.தோண்டினஇடத்துலநிறையஎலும்புங்ககிடைச்சிருக்கு.அதைலேப்லகொடுத்துடெஸ்ட்பண்ணுவோம்...’’“இந்தஆராய்ச்சியைஇப்படிநடுராத்திரியிலையாசெய்வாங்க..?’’அவரும்மெல்லவாயைத்திறந்தார்.“நல்லகேள்வி... பகல்லகூட்டம்சேரும், பலருக்கும்பதில்சொல்லவேண்டியிருக்கும்...’’“இதுக்குடிபார்ட்மென்ட்பர்மிஷன்இருக்கா?’’“பர்சனல்இன்ட்ரஸ்ட்லஒருகாரியத்தைச்செய்ய,யாரோடஅனுமதியும்தேவையில்லசார்...’’“ஆமா, நீதான்பேசுவியா... மிஸ்டர்ஆனந்தமூர்த்திபேசமாட்டாரா?’’- .விஜிலென்ஸ்காரரின்கேள்விஆனந்தமூர்த்தியின்முதுகுத்தண்டில்தீக்குச்சியைஉரசிற்று.“இதுலநான்பேசஎன்னஇருக்கு..? ஆமாநாங்கஎன்னகிரிமினல்ஸாஇப்படிராத்திரிலகூடஎங்களஃபாலோபண்றீங்க?’’“அப்படிகேளுங்கஅங்க்கிள்... நாளைக்குக்காலைலநாமநேராகமிஷனரைப்போய்ப்பார்த்துநியாயம்கேட்போம்.’’- ரோசிவிஜிலென்ஸைஉரசத்தொடங்கினாள்.“கமிஷனர்தான்உங்களைக்கண்காணிக்கஉத்தரவுபோட்டிருக்காரு.ஆமா, நிஜத்தைசொல்லு... நீபொம்பளதானே?எதுக்குஇந்தஆம்பளவேஷம்?’’- அவருடையபதில்கேள்வி,ரோசிமுகத்தில்அதுவரைநிலவியசகஜதன்மையைஉடைத்துசற்றுமிரளவைத்தது.“நான்பொம்பளையா... இல்லையே...’’ - அவளும்சமாளிக்கத்தொடங்கினாள்.அந்தவிஜிலென்ஸ்போலீஸ்காரர்அடுத்தநொடியேதாமதிக்காமல்அவள்தலையில்இருந்தகேப்பைத்தட்டிவிட்டு, அவள்தரித்திருந்தடோப்பாவையும்பற்றிஇழுத்தார்.அதுவும்அவர்கையோடுவந்தது.அதேவேகத்தில்தன்செல்போன்டார்ச்சால்ரோசிமுகத்தைப்பார்க்கவிரும்பிமுகத்தில்வெளிச்சத்தைப்பாய்ச்சினார்.ரோசியிடம்பெரும்மிரட்சி...“ஏய், நீஅந்தஆன்ட்டிக்ஸ்ஷாப்விஸ்வநாத்தோடபி.ஏ. இல்ல..?’’ - என்றஅவரின்கேள்வி,ரோசியைபலவிதங்களில்துரிதப்படுத்தியது.அடுத்தநொடியேஅவளின்சைலன்ஸர்துப்பாக்கிகுண்டுகள்அந்தவிஜிலென்ஸின்மார்பில்மைக்ரோநொடியில்பாய்ந்துஅவரையும்சுருண்டுவிழச்செய்தது!.ஆனந்தமூர்த்திவெடவெடவென்றுநடுங்கத்தொடங்கிவிட்டார்.ரோசியோதுளியும்பதற்றமின்றிகரும்பிம்பங்களாகத்தெரிந்ததன்சகாக்கள்பக்கம்திரும்பி, “இவனைஅந்தமூணுகுழியிலஒண்ணுலபுதைச்சிடுங்க. இவனைபுதைக்கிறகுழிலஒருஅஞ்சுஅடிக்குமண்ணைப்போட்டுட்டு,அதுக்குமேலசாராயடின்னைவெச்சுமண்ணைப்போட்டுமூடிடுங்க.ஒருவேளைபோலீஸ்நாய்மோப்பம்பிடிச்சுவந்தா,சாராயடின்தான்கிடைக்கணும்.சாராயவியாபாரிகள்மேலசந்தேகம்திரும்பணும்.கமான்... வேகமாவேலையமுடிச்சிட்டுஇடத்தைக்காலிபண்ணுங்க. பீடி, சிகரெட்டுன்னுஎந்ததடயத்தையும்விட்டுடக்கூடாது.ஆத்துலஇறங்கிநல்லாமூழ்கிகுளிச்சநிலையிலஅக்கரையிலகரையே றிப்போயிடுங்க. கமான்ஃபாஸ்ட்!’’ - என்றவள், கீழேசுருண்டுவிழுந்துஉயிரைவிட்டிருந்தஅந்தவிஜிலென்ஸ்போலீஸ்காரரின்செல்போன்முதல், மணிபர்ஸ், கர்சீஃப், குட்டிசீப்புஎன்றுசகலத்தையும்எடுத்துக்கொண்டாள். டோப்பாவைஎடுத்துத்திரும்பஅணிந்துகொண்டுகேப்பையும்மாட்டிக்கொண்டாள்.ஆனந்தமூர்த்திஸ்தம்பிப்பில்இருந்துவிடுபடவேயில்லை.“கமான்அங்கிள்...’’என்றுஅவள்காரைநோக்கிநடக்க, லேசாகமழைவேறுபெய்யத்தொடங்கிவலுக்கவும்ஆரம்பித்தது..சற்றேநனைந்தபடிடிரைவிங்ஸீட்டில்ஏறியவள், ஆனந்தமூர்த்திஏறிக்கொள்ளவும்காரைக்கிளப்பினாள்.“நமக்குநிறையவேஅதிர்ஷ்டம்இருக்குஅங்கிள்.இப்பமழைவர்றதுரொம்பநல்லது.ஃபுட்பிரின்ட்ஸ்எல்லாமேகரைஞ்சிடும்.குழியதோண்டினஇடத்துலயும்தோண்டினதடயங்களேதெரியாது...’’என்றுகாரைமண்சாலையில்இருந்துதார்ச்சாலையில்ஏற்றியபடியேசொன்னாள்.ஆனந்தமூர்த்தியிடம்அமைதி... பேரமைதி!“என்னஅங்கிள்... அந்தவிஜிலென்ஸைநான்சுடுவேன்னுநீங்கஎதிர்பார்க்கலஇல்லை?’’அவர்மெல்லஅவள்பக்கம்திரும்பினார்.“அவன்என்னைக்கண்டுபிடிச்சிட்டான்.இந்தஅசைன்மென்ட்லநானோபாஸோசம்பந்தப்பட்டுருக்கோம்கறதுதெரியவேகூடாது.அதான்போட்டுத்தள்ளிட்டேன்...’’ - என்றவள்தார்ச்சாலையின்ஓர்ஓரமாககாரைநிறுத்திவிட்டு, அவரிடம்இருந்துஎடுத்தசெல்போனைஎடுத்துஆன்செய்துபார்த்தாள்.திரையில்இறந்தபோலீஸ்விஜிலென்ஸ்தன்மகளுடன்இருக்கும்புகைப்படம்.“ஸாரிபேபி... உங்கப்பனுக்குஅல்பஆயுசு...’’என்றபடியேகான்டாக்ட்லிஸ்ட்டைஓபன்செய்யமுயன்றாள்.பேட்டர்ன்லாக்போடப்பட்டிருந்தது.கார்டேஷ்போர்டில்ஒருஸ்பெக்ஸ்கிளாஸ்இருந்தது.அதைஎடுத்துஅணிந்தவள்ஸ்க்ரீனைஉற்றுப்பார்த்தபோது, ஞீஎன்கிறலாக்எழுத்துவிரல்நுனிகளால்போடப்பட்டிருப்பதைஅதன்தேய்ந்தமைக்ரோஷேடுகள்காட்டிக்கொடுத்தன..அதன்மேலேரோசியும்ஞீஎழுத்தைஎழுதலாக்திறந்துகொண்டது.வேகமாகவாட்ஸ்அப்பகுதிக்குப்போனவள், அதையும்திறந்ததில்அந்தவிஜிலென்ஸ்போலீஸ்காரர்கான்ஸ்டபிள்ரஹ்மானுடன்தொடர்பில்இருந்ததுதெரியவந்தது.ரஹ்மானின்டி.பி.இமேஜ்அதைக்காட்டிக்கொடுத்தது.அதில்‘சார், ஆனந்தமூர்த்திஇந்தராத்திரிலயார்கூடவோகார்லபோறாரு’ என்றொருபதிவு.‘நீஃபாலோபண்ணுய்யா... இந்தநேரம்இந்தாள்எங்கபோறான்?’என்றுகேள்வி.‘பண்றேன்சார்... அப்பப்பதகவலும்தரேன்...’‘நான்ஸ்ட்ரெஸ்ஸுக்குஸ்லீப்பிங்டேப்ளட்ஸ்போட்ருக்கேன்.நீஃபாலோபண்ணிட்டுஎன்னஏதுன்னுகாலைலநேர்லவந்துபேசு.இப்பவேஎனக்குதூக்கம்சொக்குது...’‘ரைட்சார்... அப்படியேபண்ணிடறேன்’ - என்றுஅதில்சாட்பதிவுகள்... அதைப்படித்தரோசி,“அங்கிள்உங்களுக்குக்கடவுள்நம்பிக்கைஇருக்குதானே?’’என்றுகேட்டாள்.“எதுக்குக்கேக்கறே?’’“சொல்லுங்க...’’“நிறையவேஉண்டு...’’“அப்பஉங்ககடவுள்நம்பளகைவிடலை...’’என்றவள்,‘ஸார்... ஆனந்தமூர்த்திசண்முகாகாம்ப்ளக்ஸ்கிட்டஇருக்கறஸ்டார்ஓட்டல்பாருக்குதண்ணியடிக்கவந்துருக்காரு’ என்றுடைப்செய்துசெய்தியைஅனுப்பியவள், ஆனந்தமூர்த்திபக்கம்திரும்பி, “அங்கிள்நாம்இப்பதங்கம்கிராண்ட்பாருக்குப்போறோம்...’’என்றுசெல்போனைபாக்கெட்டுக்குள்போட்டபடிகாரைக்கிளப்பினாள்.“பாருக்கா... இப்பவா...அங்கஎதுக்கு?’’.“செத்தவன்நாமபுறப்பட்டதைவாட்ஸ்அப்லமெஸேஜ்பண்ணியிருக்கான்.நல்லவேளைசப்தகன்னிகோயிலுக்குப்போனதைபண்ணலை.நான்பாருக்குப்போயிருக்கறதாமெஸேஜைபோட்டுட்டேன்.அப்பநாமஅங்கபோகணும்ல?’’“அதாவதுநம்பளஃபாலோபண்ணிட்டுவந்துநாமபாருக்குப்போறதபார்த்துஅதைமெஸேஜ்பண்ணியிருக்கான், அப்படித்தானே?’’“அப்படியேதான்... பாய்ன்ட்டபிடிச்சிட்டீங்களே?’’“அதாவதுடிபார்ட்மென்ட்டைமிஸ்கைட்பண்ணிட்டோம்.’’“கரெக்ட்... நாளைக்குபாருக்குவந்துநீங்கவந்துட்டுப்போனீங்களான்னுசெக்பண்ணலாம்இல்லையா?அதுக்காகஅங்கபோய்இப்பஒருபெக்அடிக்கறீங்க... உங்கஏ.டி.எம்.கார்டைஸ்வைப்பண்ணிபேபண்றீங்க. பேரருக்குநூறுரூபாடிப்ஸும்தர்றீங்க... இதெல்லாமேஎவிடென்ஸ்...’’“புரியுது... சப்தகன்னிகோயில்பக்கம்நாமபோனதோ,இந்தஎலும்புகளைஎடுத்ததோதெரியவேபோறதில்லை, அப்படிதானே?’’“எக்ஸாக்ட்லி...’’“அவரைசுட்டுப்புதைச்சுட்டோமே... டிபார்ட்மென்ட்சும்மாவிடுமா?’’“மண்டையபிச்சுக்கட்டும்.நமக்கென்ன..? அப்படிஇப்படின்னுநாமபுதைச்சகுழிகிட்டவந்தாலும், சாராயடின்தான்கிடைக்கும்.சாராயவியாபாரிங்கஅப்படிதான் ஆத்தோரமாபுதைச்சுவைப்பாங்க. ஆகையாலஅதுக்கும்கீழதோண்டிப்பார்க்கெல்லாம்தோணாது. அப்புறம்சந்தேகம்சாராயவியாபாரிங்கபக்கமும்திரும்பும். நம்பளமட்டும்திங்க்பண்ணவேமுடியாது.இந்தசெல்போனைக் கூடபார்லஒருசேர்மேலவெச்சுட்டுஒருபெக்அடிச்சிட்டுவந்துடுங்க... நிச்சயமாஓட்டல்பேரர்யாரோகுடிபோதையிலமிஸ்பண்ணிட்ட தாநினைச்சு,அவன்ஆட்டையபோட்ருவான். இல்லஓட்டல்மேனேஜர்கிட்டகொடுப்பான்.சைபர்க்ரைம்நாளைக்குபிடிச்சாஇவனைத்தான்பிடிக்கும்.நம்பரெண்டுபேர்பக்கமும்மட்டும்போலீஸாலதிரும்பவேமுடியாது.’’- ரோசிகாரைஓட்டிக்கொண்டேமிகஅழுத்தமாகசொன்னாள்.ஆனந்தமூர்த்தியும்விரிந்தகண்களோடு,“ரோசிஉனக்குகிரிமினாலஜிலடாக்டர்பட்டமேகொடுக்கலாம்... நீஓர்அழகானராட்சஸி...’’என்றார், மிகுந்தரசனையோடு...ரகசியம்தொடரும்...