- இந்திரா செளந்தர்ராஜன்சீறத்தொடங்கிவிட்டகாருக்குள்ரோசிஒருசிகரெட்டையும்பற்றவைக்கமுயன்றாள்.ஆனந்தமூர்த்திக்கோஅதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி.“ரோசிநீதம் அடிப்பியா?’’என்றுகேட்கவும்செய்தார்..“ஆம்பளவேஷம்போடும்போதுமட்டும்...’’என்றுஅவளும்ஒருகையில்ஸ்டியரிங்கைபிடித்தபடி,மறுகையால்எலெக்ட்ரிக்லைட்டரைசிமிட்டிஉதட்டுசிகரெட்டின்நுனியில்தீக்கங்கைஉருவாக்கினாள். புகையும்குழறத்தொடங்கியது.“இப்படிடிரைவ்பண்ணும்போதுசிகரெட்பிடிக்கறதெல்லாம்தப்புரோசி...’’“தப்பெல்லாம்இல்ல... ஆபத்துன்னுசொல்லுங்க, ஒத்துக்கறேன்.’’“அதுதெரிஞ்சிம்பிடிச்சாஎப்படி?’’“போலீஸ்ஃபாலோபண்ணாநான்ஆம்பளதான்னுஇதுகொஞ்சம்கன்ஃபர்ம்பண்ணும்ல?’’“ஐய்யோடா... போலீஸ்இப்பநம்பளஃபாலோபண்ணுதா?’’“பண்ணான்னுதானேசொன்னேன்... உடனேபண்ணுதான்னுமுடிவேபண்ணிட்டீங்களே..?’’“நீசொன்னமாதிரிஒருமஃப்டிபோலீஸ்என்வீட்டுக்கேவந்துநோண்டிட்டுப்போய்ட்டாரு...’’“தைரியமாசமாளிச்சீங்களா?’’“அப்படித்தான்நினைக்கறேன்...’’“அப்பகொஞ்சம்சொதப்பிட்டீங்கன்னும்சொல்லுங்க...’’“இல்ல... இல்ல... தைரியமாதான்பேசினேன்.’’“அப்பநினைக்கறேன்னுஇழுத்தாஎன்னஅர்த்தம்?’’“ரோசி... இப்படிமடக்கிமடக்கிகேள்வியாகேக்காதே... நாமஇப்பஅந்தசப்தகன்னிகோயிலுக்குஎதுக்குப்போறோம்?’’.“அதுதான்நம்பதேடலோடஒரிஜினல்பிள்ளையார்சுழி.அந்தபூர்வஜென்மபொண்ணுபோனஜென்மத்துலஅங்கஒருத்தியைக்கொன்னுபுதைச்சிருக்கா.அதுஉண்மையான்னுதெரிஞ்சிக்கதான்போறோம்...’’“அவபோனஜென்மத்துல... ஐமீன்மங்கம்மாபீரியட்லகொன்னுபுதைச்சதைஇப்ப, அதாவதுமுந்நூறுவருஷங்கள்கழிஞ்சநிலைலநாமபோய்தெரிஞ்சிக்கப்போறோமா?’’“எக்ஸாக்ட்லி...’’“அதுஆத்தங்கரை... அதுலயும்கோயில்... அங்கஎப்படி?’’“அன்னிக்குசூழ்நிலைலஅங்கஒருகுப்பைக்குழிஇருந்திருக்கு.அதுலஅவளைஇழுத்துப்போட்டு, கோயில்திரிசூலத்தாலயேமண்ணைக்கொத்திஅள்ளிப்போட்டுமூடிட்டாங்க.’’“அப்படின்னுஅந்தப்பொண்ணுசொன்னாளா?’’“பின்ன... அவதானேநம்மோடட்ரம்ப்கார்ட்...’’“இன்னும்என்னசொன்னா?’’“சொல்றேன்... நீங்கவழியகாட்டுங்க... இப்பநான்போய்க்கிட்டிருக்கறடைரக்ஷன்சரிதானே?’’“சரியாதான்போறே... அவஎன்னவெல்லாம்சொன்னா, முதல்லஅதைச்சொல்லு...’’“சொல்றேன்... இப்பநாமபோறகாரியமும்சக்சஸாமுடிஞ்சிட்டாஅவசொல்றதெல்லாமும்உண்மைன்னுநாமகன்ஃபர்ம்பண்ணிக்கலாம்.இல்லேன்னாஅவ்வளவும்இல்லூஷன்கறமுடிவுக்குதான்வரவேண்டியிருக்கம்...’’ - என்றரோசி, மீனாட்சிதன்னிடம்சொன்னசகலத்தையும்சொல்லிமுடித்தாள்..“அப்பஇப்பஅங்கபோய்தோண்டிப்பாக்கப்போறோமா?’’- கச்சிதமாகக்கேட்டார்ஆனந்தமூர்த்தி.“அப்பதானேஉண்மைதெரியும்?’’“கோயில்இருக்கறஆத்தங்கரைலஎந்தஇடம்னுரோசிதோண்டிப்பாக்கறது?அதுவும்இந்தஇருண்டராத்திரியில?’’“கவலப்படாதீங்க... அதுக்குன்னுடிடெக்டர்னுஒண்ணுஇருக்கு.ஒருஆர்க்கியாலஜிஸ்ட்உங்களுக்குத்தெரியாதா... கேள்விப்பட்டதில்லையா?’’“இப்பஅதுஉன்கிட்டஇருக்கா?’’“மெட்டல்டிடெக்டர், வாட்டர்டிடெக்டர், சாய்ல்டிடெக்டர், பாம்டிடெக்டர்னுஎதுவேணும்உங்களுக்கு?’’“எல்லாம்சரி... அன்னிக்குப்புதைச்சஉடம்புஎலும்புக்கூடாஅழியாமஇருக்கணுமே?அதுக்கப்புறம்இந்தவைகைஆறுஎவ்வளவுமழைவெள்ளத்தைப்பாத்திடிச்சிதெரியுமா?வாட்டர்மூவ், சாய்ல்மூவ்னுஎவ்வளவோநடந்திருக்கும்.அவ்வளவுஏன், அந்தஇடத்துலஒருமரம்கூடவளர்ந்துருக்கலாம்.’’“இதைஎல்லாம்நானும்யோசிச்சிட்டேன்அங்க்கிள்...’’“அப்பஎந்தநம்பிக்கைலபோறே?’’“போறேஇல்ல... போறோம்...’’“சரி... எந்தநம்பிக்கைலபோறோம்?’’“எந்தநம்பிக்கைலகீழடிலஇப்பதோண்டிக்கிட்டுஇருக்காங்க?’’“அதுரிசர்ச்... அசைன்மென்ட்... அதுவும்இதுவும்ஒண்ணா?’’“அப்பஃபாரீன்கன்ட்ரீஸ்லஐய்யாயிரம்வருஷத்துக்குமுந்திவாழ்ந்தவங்கஎலும்புகள்கிடைச்சிருக்குங்கறதெல்லாம்ரீலா?’’.“அதெல்லாம்தாழிலவெச்சுபுதைச்சது... இல்லேன்னாபனிலபுதைஞ்சுபோனஎலும்புமக்கறதுக்குசான்ஸேகிடையாது.இங்கஇழுத்துப்போட்டுபுதைச்சிருக்காங்க. அதிகபட்சம்அஞ்சுவருஷத்துலமண்ணோடமண்ணாகியிருக்கும்... அதிகபட்சம்பத்துவருஷத்துல...’’“எலும்புமண்ணாகியிருக்கும்... கருங்காலிமரத்தாலானகத்தியும்அதோடகைப்பிடியும்ஆகியிருக்குமா?’’“ஓ... அந்தப்பெண்முதுகுலபாய்ஞ்சஅந்தக்கட்டாரியசொல்றியா?’’“அதுமட்டுமில்ல... அவபாசிமணிமாலைபோட்ருந்துருக்கா.தங்கத்துலகாப்புதரிச்சிருந்துருக்கா... இதுலஎந்தஒண்ணுகிடைச்சாலும்கூடபோதுமே..? மீனாட்சியோடபூர்வஜென்மநினைவுகள்உண்மைதான்னுநாமநம்ப...’’“ஓ... நீஇவ்வளவுடீடெய்லோடதான்தொடங்கியிருக்கியா?’’- ஆனந்தமூர்த்தியின்கேள்விக்குப்பதிலுக்குஓர்ஏளனப்பார்வைபார்த்தரோசி, “உங்களஎல்லாம்ஒருஆர்க்கியாலஜிஸ்டாநம்பிக்கிட்டிருந்தகவர்மென்ட்டைநினைச்சாபாவமாஇருக்குஅங்க்கிள். நல்லவேளைசர்வீஸ்முடிஞ்சுரிடையர்டும்ஆயிட்டீங்க...’’- என்றுஅவள்சொன்னவிதம் 23ம்புலிகேசியில்புலிகேசிமுகத்தில்கரடிகாரிஉமிழ்ந்ததுபோல்இருந்தது.ஆனந்தமூர்த்திக்கும்அவளதுஆகாத்யம்இனிஅவளிடம்எதைப்பேசினாலும்மாட்டிக்கொள்வோம்என்பதைஉணர்த்தியது.அவர்மௌனமாய்அசடுவழிந்ததைத்துடைத்துக்கொண்டபோது, ரியர்மிர்ரரில்பின்னால்ஒருஹெட்லைட்வெளிச்சம்மட்டும்தொடர்ந்துவருவதுநன்றாகத்தெரிந்தது.“வாங்கபோலீஸ்கார்... வாங்க... வாங்க...’’ - என்றுஅவள்முணுமுணுக்கவும், “போலீஸா?’’என்றுஒண்ணேமுக்கால்அங்குலத்திற்குவாயைப்பிளந்தார்ஆனந்தமூர்த்தி.“பின்னாலயேதான்வந்துக்கிட்டிருக்கார்...’’“நெஜமாவா?’’“காரைஅப்படிஓரமாநிறுத்தறேன்.கன்ஃபர்ம்பண்ணிக்கலாமா?’’.“ஐயோரோசி... நீயும்நானும்ஒருவிஜிலன்ஸ்வேவுபாக்கறலிமிட்லயாஇருக்கோம்?நாமஇந்தத்தங்கப்புதையல்விஷயத்துலஇதுவரைஒருதுரும்பைக்கூடகண்டுபிடிக்கலியே?’’“ஆனா, ஒருத்தனபோட்டுத்தள்ளிதூக்குலயும்தொங்கவிட்ருக்கோமே..?’’“அதுநீ... எனக்குஅவன்யார்னேதெரியாதே?ஏன்என்னகூட்டுசேர்த்துக்கறே?’’- ஆனந்தமூர்த்திபதைப்போடுகேட்கவும், காரைசாலைஓரமாகஓரம்கட்டியவள்அகண்டவிழிகளோடுஅவரைப்பார்த்தவளாய்,“இறங்குய்யாகாரைவிட்டு...’’என்றாள்கோபமாக.“என்னரோசிசொல்றே?’’“கெட்அவுட்னுஇங்கிலீஷலசொன்னாதான்புரியுமா?’’“இப்பநான்என்னதப்பாசொல்லிட்டேன்னுஎன்னைகட்பண்றே?’’.“நீஒருதொடைநடுங்கி.உனக்கெல்லாம்கோடீஸ்வரனாகறஆசையேவரக்கூடாது.உன்னைவெச்சுக்கிட்டுல்லாம்என்னாலஎதையும்புடுங்கமுடியாது.அதனாலதான்சொல்றேன், இங்கையேஇறங்கிஅப்படியேபொடிநடையாநடந்துவீட்டுக்குப்போய்ஆன்ட்டியநல்லாகட்டிப்பிடிச்சிக்கிட்டுதூங்கறவழியபார்... அதையாவதுஉருப்படியாசெய்... போ...’’“ரோசி...’’“ரோசியாவதுபாசியாவது... நாளைக்கேஅந்தஅட்வான்ஸ்பணத்தையும்பாஸைநேர்லபார்த்துதிருப்பிக்கொடுத்துடு.அதுக்குப்பிறகுஇந்தமதுரைலயேநீகுடிஇருக்கவும்கூடாது.உன்னைஉயிரோடுவிட்டாஎங்களைக்காட்டிக்கொடுத்துடுவே.’’“ஐயோஎன்னரோசிஎன்னவெல்லாமோபேசறே?நான்அப்படிஎன்னதப்பாகேட்டுட்டேன்.உண்மையதானேசொன்னேன்...’’“இந்தஅண்டர்கிரவுண்ட்பிசினஸ்லஉண்மையெல்லாம்பொய்.பொய்யெல்லாம்உண்மை... இதுதெரியாமஎங்களோடகூட்டுசேர்ந்துஏன்கழுத்தைஅறுக்கறே?இந்தஅசைன்மென்ட்வரைலஎதுநடந்தாலும்அதுஎங்கஎப்பநடந்தாலும்அதுலஎல்லாருக்கும்சமபங்குஇருக்குங்கறதுதான்இந்தபிசினஸோடஎதிக்ஸ்.ஆயிரம்கோடிபுராஜக்ட்இது!இதுஉனக்குத்தெரியுமாதெரியாதா?’’ - காருக்குள்ரோசிபலத்தடெசிபலில்அப்படிக்கத்திக்கேட்டபோதுஒருமோட்டார்பைக்வாகனம்அவர்கள்காரைக்கடந்து போனது. அதைஆனந்தமூர்த்தியும்கவனித்தார்.“என்னவிஜிலென்ஸ்பாத்துக்கிட்டேபோறானா?’’“ஆமாம்...’’.“அவன்என்னைஃபாலோபண்ணலய்யா... உன்னைப்பண்றான்!நான்இப்பஇந்தக்காரோடடிரைவர்.நீவாடகைக்குகூப்ட்டே, வந்தேன்னுடுவேன்.உன்னைத்தான்இந்தமிட்நைட்லவெளிலஉனக்குஎன்னவேலைன்னுகேட்பான்.என்னசொல்லுவே?’’“ரோசி... இப்படிஎல்லாம்மிரட்டாதே... நான்இந்தலைனுக்குப்புதுசு.எப்படிநடந்துக்கணும்னுசொல்லு, கேட்கறேன்.பாதிவழிலஇப்படிக்கழட்டிஎல்லாம்விடாதே...’’“அப்பமூடிக்கிட்டுவாங்க. சொல்றதகேள்விகேட்காமசெய்ங்க.’’“சரி... ஆமாஅந்தவிஜிலென்ஸ்போலீஸைஎன்னசெய்றது?’’“அமைதியாநடக்கறதகவனிங்க.’’- என்றவள்காரைதிரும்பஸ்டார்ட்செய்துமிகவேகமாகஓட்ட ஆரம்பித்தாள்.காரும்ஓரிடத்தில்தார்ச்சாலையிலிருந்துவிலகி முட் செடிகள்அடர்ந்துவளர்ந்திருக்கும்வைகைஆற்றோரமண்சாலையில் இறங்கிஓடத்தொடங்கிற்று.“அந்தக்கோயிலுக்குஇந்தவழியாதானேபோகணும்?’’“ஆமாம்... சரியாபோய்க்கிட்டேதெரியாதமாதிரிகேட்கறியே?’’“அப்படின்னாநான்பகல்லஒருதடவைஇங்கவந்துபாத்துட்டேன்னுஅர்த்தம்.புரியுதா?’’“ஓ... ஒருட்ரையல்பாத்திட்டியா?’’“இப்பவாவதுபுரிஞ்சிச்சே... பைக்காரன்பின்னாலவரானான்னுபாருங்க.’’ - ஆனந்தமூர்த்தியும்திரும்பிப்பார்த்தவராக, “இல்லரோசி... யாரையும்காணோம்...’’என்றார்.“நாம்பநோட்பண்ணிட்டததெரிஞ்சிக்கிட்டுபைக்கஓர்இடத்துல நிறுத்திட்டு நடந்துவரான்னு நினைக்கறேன்.’’“இருக்கலாம்... அப்பஅவனவெச்சுக்கிட்டேவாநாமகுழிதோண்டப்போறோம்?’’“பின்ன... திரும்பிப்போய்டலாம்கிறீங்களா?’’“போலீஸ்ஃபாலோபண்றதுதெரிஞ்சும்எப்படின்னுதான்கேட்கறேன்.நீஏதாவதுதிட்டம்வெச்சிருப்பே...’’“அப்பாடா... இப்பவாவதுபுரிஞ்சிச்சே...’’என்றகாரைநிறுத்தியவள், “இறங்குங்க’’ என்றாள்.“கோயிலுக்குஇன்னும்கொஞ்சதூரம்போகணும்..?’’“தெரியும்.ஆனா, அதுவரைகார்லபோனாகார்டயரோடபிரின்ட்காட்டிக்கொடுக்கும்.’’.“ஓ... ஆமாம்ல...’’என்றபடியேஆனந்தமூர்த்தியும்இறங்கினார்.ரோசிபின்னால்சென்றுடிக்கியைத்திறந்தாள்.உள்ளேமண்வெட்டி, கடப்பாரைஅதுபோகஒருடின்நிறையகள்ளச்சாராயம். கடப்பாரை, மண்வெட்டியைஅவள்எடுத்துக்கொண்டாள்.டின்னை அவரைப்பார்த்துஜாடையாலேயேதூக்கச்சொன்னாள்.“இது..?’’“அசல்பட்டசாராயம்...’’“இதுஎதுக்குஇப்ப?’’“தூக்கிட்டுவாங்க. இனிகேள்வியேகேக்கக்கூடாது.புரியுதா?’’- அவரும்திருதிருவிழிகளுடன்டின்னைத்தூக்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.டார்ச்லைட்டின்வெளிச்சவட்டம்வழியைக் காட்டிற்று...வழியில்ஏராளமானகாலியானகுவார்ட்டர்பாட்டில்கள்கண்ணில் பட்டன.“நாட்லகுடிகாரப்பயலுங்கபெருத்துட்டாங்க... கோயிலுக்குப்போறவழின்னுகூடப்பாக்காமஇப்படிகுடிச்சிப் போட்டுவெச்சிருக்காங்களே..?’’என்றுடின்சுமையுடன்அவர்முணு முணுத்ததைக்கேட்டு,“அங்க்கிள்இப்பநீங்கஎன்வரைலஆர்க்கியாலஜிஸ்ட்இல்ல... கைப்புள்ள..!’’என்றுகாமெடிநடிகர்வடிவேலுவை ஞாபகப்படுத்தினாள்.“கைப்புள்ளயா?’’“பின்ன... கைலஒருசாராயடின்னையேவெச்சுக்கிட்டாஇப்படிப்பேசுவீங்க..?’’“அடஆமால்ல... என்னைஇப்படிசாராயடின்னதூக்கவிட்டுட்டியேம்மா.இதுஎதுக்கும்மாஇப்ப?’’“போகப்போகத்தெரியும்பாருங்க...’’என்றுஅவள்சொன்னபோது, அடர்ந்தமரக்கூட்டங்களுக்குக்கீழேசிறுசிறுதிண்ணைத்திட்டாக அந்தசப்தகன்னிகோயிலும்கண்ணில்பட்டது.மருந்துக்கும் வெளிச்சமில்லை.ஆற்றில்வெள்ளம்வந்தால்அந்தக் கன்னித்திட்டுகள்மூழ்கிவிடும்அபாயத்தில், அவற்றில்ஒன்றில்மட்டும்யாரோஏற்றியிருந்தஓர்அகல்விளக்கு அணையாமல்எரிந்துகொண்டிருந்தது..“ரோசிகோயில்வந்துடிச்சி... இங்கஎங்கன்னுதோண்ட?’’- அவர்கேட்கும்போதேஅவள்லேசாககைகளைத்தட்டினாள். பதிலுக்குஒருமுனையில்இருந்துபதில்கைத்தட்டல்கேட்டது.கருப்புஉருவங்களாய்இரண்டுபேர்அவள்எதிரில்டார்ச்ஒளியோடு வெளிப்பட்டுநின்றனர்.அவர்கள்இருவர்கையிலும்இரண்டு இரும்புச்சட்டிகள்!அதில்எலும்புத்துண்டுகள்!-ரகசியம்தொடரும்...