-இந்திராசௌந்தர்ராஜன்ஆனந்தமூர்த்தியின்மனைவிசகுந்தலாவைக்கவனிப்பதுதெரியாமல்கவனித்தபடியேரஹ்மான்கேள்விகளைத்தொடர்ந்தார்.அப்படியேமேல்சட்டைப்பாக்கெட்டில்இருந்தசெல்போனைஎடுத்து,மணிபார்ப்பதுபோலஅதன்ரெக்கார்டரைஆன்செய்தார்.“அதுஒருபெரியகதை, சொன்னாநம்பமாட்டேன்கறமாதிரிஏதோசொன்னீங்களே... என்னஅது?’’.“அதுவந்துசார்...’’ஆனந்தமூர்த்திசற்றுஇழுத்தார்.“சும்மாசொல்லுங்கசார்...’’“இல்ல... இதைஎல்லாம்நீங்கஎதுக்குகேக்கறீங்க?கொலைசெய்யப்பட்டதாசொல்லப்படறராமச்சந்திரன்கறவருக்கும்நீங்கஎன்னைக்கேட்கறதுக்கும்,என்னசார்சம்பந்தம்?’’“அதான்அவர்யாருன்னேதெரியாதுன்னுசொல்லிட்டீங்களே... இப்பநான்கேக்கறதுஅந்தநம்பமுடியாதகதையை...’’“மீனாட்சின்னுஒருபொண்ணுசார்... அதுக்குஅடிக்கடிபூர்வஜென்மஞாபகங்கள்வருதாம்.குறிப்பாமங்கம்மாகாலத்துஞாபகங்கள்...’’“பூர்வஜென்மஞாபகமா... அதுவும்இந்தஇன்சாட்யுகத்துலயா?’’“இதைநம்பறதுகொஞ்சம்கஷ்டம்தான்சார்... அதான்நானும்நீங்கநம்பமாட்டீங்கன்னுஆரம்பத்துலயேசொன்னேன்.’’“அதுசரி... அதைநீங்கநம்பறீங்களா?’’“அதுசம்பந்தமாதெரிஞ்சிக்கதான்அந்தப்பொண்ணைநான்பசுமலைகேட்வேஓட்டலுக்குவரச்சொல்லியிருந்தேன்.ஆனா, எதனாலயோஅந்தப்பொண்ணுவரலைங்க...’’“ஏன்வரலைன்னுநீங்ககேட்கலியா?’’“கேட்டேங்க... அவங்கஇந்தபூர்வஜென்மவிஷயமாஎதையும்யார்கிட்டேயும்பேசவிரும்பலைன்னுசொல்லிட்டாங்க...’’“உங்களோடஒருயூடியூபரும்அவங்களசந்திக்கவிரும்பினாங்கள்ல?’’“ஆமாம்சார்... இந்தமாதிரிவிஷயமெல்லாம்தானேசார்இப்பட்ரெண்ட்?’’“அப்பஇந்தத்தங்கப்புதையல்விஷயத்தைநீங்கஇனிதொடரப்போறது இல்லையா?’’“ஆதாரபூர்வமாஎதாவதுக்ளூவோ,இல்லகுறிப்புகளோகிடைச்சா நிச்சயம்நான்தொடருவேன்சார்.ஒருஆர்க்கியாலஜிஸ்டாஇருந்துக்கிட்டுஇதைக்கூடசெய்யலேன்னாஎப்படிசார்?’’“நீங்கசர்வீஸ்லஇருக்கும்போதேகிடைக்காததுஇனிமேலயாகிடைக்கப்போகுது?’’“ஆர்க்கியாலஜியேஒருதேடல்தானேசார்... புதைஞ்சும்மறைஞ்சுமிருக்கறததேடிக்கண்டுபிடிக்கறதுதானே ஒருஆர்க்கியாலஜிஸ்டோடகடமை..? அதுக்குக்காலநேரம்ஏது?’’“அப்படிஒருவேளைகண்டுபிடிச்சிட்டாஎன்னசெய்வீங்க?’’.“இதுஎன்னசார்கேள்வி... அதைகவர்மென்ட்ட்ரெஷரிலஒப்படைச்சுடுவேன்சார்...’’“ரிடையர்ஆயிட்டீங்க... ஓய்வெடுக்கறதவிட்டுட்டுவயசானகாலத்துலஎதுக்காகஅலையணும்?’’“ஒரு பாஷன்தான்சார்...’’“ஓ... அப்பவேறஎந்தஆதாயத்துக்காகவும்இல்ல... அப்படிதானே?’’ரஹ்மான்கேட்டதொனியேஒருதினுசாகத்தான்இருந்தது.“சத்தியமாஎந்தஆதாயமும்இல்லீங்க... உங்களுக்குயாரோதப்பாதகவல்தந்துருக்காங்கபோலஇருக்கு.அதான்இப்படிதுருவித்துருவிகேக்கறீங்க. நான்கூடஇவரைஇதுவரைஅலைஞ்சுதிரிஞ்சதுபோதும், ஒழுங்காவீட்லஇருங்கன்னுதான்சொல்றேன்.ஆனாஎங்ககேட்கறாரு...’’ - என்றுரஹ்மானுக்குஒருபதிலைஅவர்மனைவிசகுந்தலாவேகமாகஇடையிட்டுச்சொன்னார்.“ஏய், நீகொஞ்சம்சும்மாஇருக்கியா... அவர்என்னகேட்கறாரு, நீஎன்னசொல்றே... போஉள்ற...’’ஒருசுரீர்கோபத்தோடுசகுந்தலாவைஅடக்கியஆனந்தமூர்த்தி, ரஹ்மானைப்பார்த்துஓர்அசட்டுச்சிரிப்பும்சிரித்தார்.“உங்கவொய்ஃப்ரொம்பபயப்படறாங்க... ஆனா,நீங்களோரொம்பஇன்ட்ரஸ்டாஇருக்கீங்க. எனிவே, ஆல்திபெஸ்ட்...’’ரஹ்மான்தன்வலக்கரத்தைகுலுக்குவதற்காகநீட்டவும், ஆனந்தமூர்த்தியும்பதிலுக்குதன்கரத்தைநீட்டிக்குலுக்கிக்கொண்டார்.“அப்பநான்வரேன்...’’ - விடைபெற்றுக்கொண்டார், ரஹ்மான்.ஆனந்தமூர்த்தியும்வாசல்வரைபோய்வழிஅனுப்பிவிட்டுவந்தார்.சகுந்தலாகுறுகுறுவெனஅவரைப்பார்த்தபடியேஇருந்தாள்.“அறிவுகெட்டமுண்டம்... உன்னையார்குறுக்கபூந்துபேசச்சொன்னது..?’’- பாயத்தொடங்கினார்.“இப்பநான்எதையும்பேசலீங்களே... ஆதாயம்இருக்கான்னுகேட்டாரு… நான்இல்லன்னுதானேசொன்னேன்.’’“அதைநான்சொல்லமாட்டேனா?யாரோதப்பாதகவல்தந்துருக்காங்கன்னுவேறஉளர்றே... எங்கப்பன்குதிருக்குள்ளஇல்லேங்கறமாதிரியேஇருக்குடிஅது...’’“என்மனசுபட்றபாடுஎனக்குதாங்கதெரியும்... உங்களுக்குஇந்தவயசுலயாகோடீஸ்வரஆசைவரணும்?’’“தோபார்... தெரிஞ்சோதெரியாமலோஒருபுலியோடவாலைநான்பிடிச்சிட்டேன்.ஒண்ணுநான்அதைக்கொல்லணும்... இல்லஅதுஎன்னைக்கொல்லணும்.ஆனா, நான்அதைக்கொல்வேன்கறநம்பிக்கைஎனக்குநிறையவேஇருக்கு.நீவாயமூடிக்கிட்டு பேசாமஇரு. அதுபோதும்எனக்கு...’’- என்றுசகுந்தலாவைஅடக்கியஆனந்தமூர்த்தி,அடுத்துபாத்ரூம் நோக்கித்தான்நடந்தார். சகுந்தலாகண்களிலோபீதி!.ஏ.எஸ்.பி.மணிவண்ணன்முன்னால்செல்போன்ரெக்கார்டர்ஓடிமுடிந்தநிலையில்,மணிவண்ணனும்எதிரில்அமர்ந்திருந்தரஹ்மானைசிந்தனையோடுபார்த்தார்.“என்னசார்... இந்தஆனந்தமூர்த்தியபத்திநீங்கஇப்பஎன்னநினைக்கறீங்க?’’“அவரோடசந்திப்பஅவருக்கேதெரியாமஅப்படியேரெக்கார்ட்பண்ணிஎடுத்துட்டுவந்துஎன்னையும்இப்பயோசிக்கவெச்சிட்டீங்க. யுஹேவ்டன்எகுட்ஜாப்ரஹ்மான்...’’“தேங்க்யூசார்... ஒரு பாஷனுக்காகத்தான்நான்தேடறேன்னுஅவர்சொல்றதநம்பறதுக்கில்லசார். ஆனந்தமூர்த்திகேஷுவலாப்பேசறமாதிரிநடிச்சதாநான்நினைக்கறேன்.அவர்மனைவிமுகத்துலஒருபெரியபதற்றத்தைத்தொடர்ந்துபார்த்தேன்சார்...’’“யுஆர்ரைட்... அவர்வரையிலஇதுவொருஅசைன்மென்ட்மாதிரிதான்எனக்கும்தோணுது. அவருக்குப்பின்னாலகூடயாராவதுஇருக்கலாம்...’’“ஆமாம்சார்... அவரைவாட்ச்பண்ணஒருவிஜிலென்ஸ்போடறதுஅவசியம்சார்...’’“ஷ்யூர்... நான்அதுக்கானநோட்போட்டுட்றேன்.இதைஒருஸ்பெஷல்கேஸாஎடுத்துகேர்ஃபுல்லாடீல்பண்ணணும்.இந்தஆபரேஷனுக்குஒருகோட்வேர்டும்கொடுக்கணும்... அதகொஞ்சம்யோசிங்க...’’“நான்யோசிச்சிட்டேன்சார்... மங்கம்மாரகசியம்கறதசுருக்கி‘ஆபரேஷன்எம்.ஆர்’னுஒருடைரியையேபோட்ருக்கேன்சார்...’’“ஆபரேஷன்எம்.ஆர்.... ம்நல்லாதான்இருக்கு!இதப்பத்திநான்மேலயும்பேசிடறேன்.ஒருடீமும்ஃபார்ம்பண்ணுவோம்.’’“யெஸ்சார்... பைதபைஇந்தகேஸ்வரைலஉங்கநண்பரானஅழகியபாண்டியனும், அவர்மருமகனானசுந்தரும்நிஜமாலுமேஒதுங்கிட்டாங்களாசார்..?’’“அஃப்கோர்ஸ்... அவங்களுக்கும்பிசினஸ்னுஒண்ணுஇருக்குல்ல?’’“அப்பஅந்தப்பங்களாவைவாங்கிமால்கட்டப்போறதாபோட்டபிளான்எல்லாம்அவ்வளவுதானா?’’“ஏன்... அதைவிடக்கூடாதுன்னுசொல்றீங்களா?’’“அதுதானேசார்இந்தக்கேஸோடஆரம்பம்?இப்பகூடஅங்கநடந்தஅமானுஷ்யமானசம்பவங்களநினைச்சா,எனக்குஅங்கமர்மமாஏதோஒண்ணுஇருக்குன்னுதான்சார்தோணுது.’’“அப்படின்னாஅழகியபாண்டியனும், சுந்தரும்ஒதுங்கநினைச்சாலும்ஒதுங்கமுடியாதுங்கறதுதான்என்கருத்து.’’“ஆமாம்சார்... இந்தஆர்க்கியாலஜிஸ்ட்ஆனந்தமூர்த்திகூடவிடமாட்டார்னுதான்சார்நானும்நினைக்கறேன்.’’“பார்ப்போமே... அவர்என்னபண்றார்னு?’’மணிவண்ணன்எழுந்துநின்றார்.அதற்குபேசியதுபோதும்என்பதேபொருள்.ரஹ்மானுக்கும்புரிந்தது! திருமங்கலம்தோட்டம்!சுந்தர், மாமாஅழகியபாண்டியனோடுஷட்டில்காக்ஆடியபடிஇருந்தான்.கிரவுண்டைஒட்டிபுல்லட்பைக்ஒன்றுஅதற்கானகம்பீரசத்தமுடன்வந்துநின்றது.புல்லட்பைக்கில்புரோக்கர்தங்கராசு!.“வாதங்கராசு... எங்கஇவ்வளவுதூரம்?’’- இறகுப்பந்தைதட்டியபடியேகேட்டான், சுந்தர்.தங்கராசுவும்இறங்கிநடந்துவந்துகொண்டேபேசினான்.“கல்லுபட்டிவரைஒருசோலியாவந்தேன்... உங்கதோட்டத்தைகிராஸ்பண்ணவும்உங்கநெனப்புவந்துச்சு.அதான்அப்படியேபாத்துட்டுப்போலாம்னுவந்தேன்சார்...’’“சந்தோஷம்... தொழில்லாம்எப்படிநடக்குது?’’“எங்கசார்... எய்ம்ஸ்ஆஸ்பத்திரிவரும், இந்தப்பக்கம்மண்ணுக்கும்மதிப்புகூடும்னுபாத்தா, அந்தஆஸ்பத்திரிஇப்போதைக்குவர்றமாதிரிதெரியலியேசார்...’’“அப்பஎய்ம்ஸ்வந்தாஇந்தப்பக்கம்எகிறிடும்னுசொல்லு...’’“அதுலஎன்னசார்சந்தேகம்... இங்கிட்டுநாகர்கோவில், தின்னவேலிபக்கம்ஆரம்பிச்சு, சங்கரன்கோவில், ராஜபாளையம், தூத்துக்குடின்னுதெக்கத்திமக்களுக்குல்லாம்பெரியவரப்பிரசாதமுல்லஅந்தஆஸ்பத்திரி... அம்புட்டும்ஃப்ரீயாம்ல?- தங்கராசுவின்பதில்சுந்தரையும்அழகியபாண்டியனையும்ஆட்டத்தைமுடித்துக்கொள்ளவைத்து, அருகிலிருந்தமரத்தடிநாற்காலிகளைநோக்கிநகரவைத்தது.“உக்காருதங்கராசு... எனக்கும்தோதாஒருஇடம்இருந்தாசொல்லு.’’- என்றபடிஅமர்ந்தான், சுந்தர்.“சார், அப்பஅந்தமங்கம்மாபங்களா..?’’- தங்கராசுஇழுத்தான்.“நீஇன்னுமாஅதைஉன்லிஸ்ட்லவெச்சிருக்கே?’’- பதிலுக்குசுந்தர்கேட்டவிதத்தில்கொஞ்சம்ஏளனம்.“நான்ஒதுங்கினாலும்அந்தசிங்கப்பூர்காரங்கவிடமாட்டேங்கறாங்க. சொன்னாநம்பமாட்டீங்க... அவங்களுக்குஏதோபணமுடையாம்.என்னவிலைன்னாலும்பேசிமுடிச்சிடுங்கறாங்க...’’“என்னவிலைன்னாலும்னா..?’’“அதநீங்கதான்முடிவுபண்ணணும்...’’“இல்லதங்கராசு... அதுவேணாம்... வேறஇடமிருந்தாசொல்லு...’’“சார்... பாதிக்குப்பாதிகேட்டாலும்கொடுத்துடுவாங்கசார்.இப்படிஒருசான்ஸ்வரவேவராதுசார்...’’“சும்மாகொடுத்தாலும்அந்தஇடம்வேண்டாம்.அதனாலநான்ரொம்பவேகுழம்பிப்போய்ட்டேன்.நீயும்தானேஆஸ்பத்திரிலபடுத்தே?’’“உண்மைதான்சார்... ஆனா, இந்தக்காலத்துலஆவி, பேயுன்னுபேசறதெல்லாம்முட்டாத்தனமோன்னும்ஒருநினைப்புவந்துக்கிட்டேஇருக்கேசார்..?’’- தங்கராசுவின்பதில்அதுவரைபேசாதஅழகிய பாண்டியனைக்கிள்ளிவிட்டது.“அய்யாசாமி... அதான்வேண்டாம்விட்றுன்னுசொல்லிட்டோம்ல?வேறஇடம்இருந்தாசொல்லு... இப்பதான்இவனும்கொஞ்சம்அமைதியாஇருக்கான்.அதுபிடிக்கலையாஉனக்கு?’’- என்றுசற்றுதடித்தகுரலெடுத்தார்.தங்கராசுமுகமும்சப்பளித்துவிட்டது.“சரிங்கசார்... அப்பநான்கிளம்பறேன்...’’ - என்றுஅவனும்வேட்டியைமடித்துக்கட்டிக்கொண்டுதன்புல்லட்பைக்மேல்காலைத்தூக்கிப்போட்டபடிஅமர்ந்துகிக்கரையும்உதைத்தான். அந்தஇரும்புக்குதிரையும்தனக்கானகனைப்போடுபுறப்பட்டது.அதேநொடிகளில்சுந்தரின்காதுக்குள்‘அந்தஇடத்தைவிட்டுடாதே... அதுஉனக்குன்னேஉள்ளஇடம்...’என்றொருகுரல்ஒலித்துஅடங்கியது.சுந்தரிடம்விதிர்ப்பு! சட்டென்றுகாதைப்பொத்திக்கொண்டான்.இருந்தும்திரும்பஒலித்தது.“என்னசுந்தர்... என்னாச்சு?’’“மாமா..எகெய்ன்தவாய்ஸ்...’’“வாட்?’’“ஆமாம்மாமா... ‘அந்தஇடத்தவிட்டுடாதே... அதுஉனக்குன்னேஉள்ளஇடம்’னுஒருகுரல்ஒருமுறைக்குஇரண்டுமுறைஒலிச்சிச்சிமாமா...’’“திரும்பவும்அந்தமாயக்குரலா..? மைகாட்...’’“என்னமாமாஇது..? நாமஒதுங்கினாலும்அதுவிடாதுபோலஇருக்கு?’’“பதற்றப்படாதே... இப்போதைக்குஅதைஅலட்சியம்செய்.என்னாகுதுன்னுபார்ப்போம்...’’- அழகியபாண்டியன்சுந்தரின்தோள்மேல்கைபோட்டுஅவனைதற்காலிகமாய்தணித்தார்!.இரவுமணி11.ஒருமஃப்ளரைச்சுற்றிக்கொண்டு,கையில்ஒருடார்ச்சுடன்புறப்பட்டஆனந்தமூர்த்தியைபீதிகுறையாமல்பார்த்தாள்சகுந்தலா.“புறப்படும்போதுஅபசகுனமாஎதையாவதுசொல்லாதே... நான்போய்ட்டுவந்துடறேன்...’’“ஏங்க, அதுக்குஇதுவாங்கநேரம்?’’“ரோசிஒருகாரியத்துலஇறங்குறான்னா,அதுலநிச்சயம்பெருசாஎதாவதுஇருக்கும்.அவளப்பத்திதான்உனக்குத்தெரியும்ல?’’“பயமாஇருக்குங்க...’’“பயந்துக்கிட்டேஇரு... நான்வரேன்...’’ - ஆனந்தமூர்த்திகாலெடுக்கவும்வீட்டுவாசலில்ரோசியின்கார்வந்துதேங்கவும்சரியாகஇருந்தது.காருக்குள்தலையில்கேப், தாடையில்தாடியோடுடிரைவிங்சீட்டில்ஒருவன்.“ரோசிவரலையா?’’- என்றுஅவனிடம்ஆனந்தமூர்த்திகேட்கவும், “அங்கிள்ஏறுங்க...’’என்றுஅவன்கூறவும், அதுஆண்வேடத்தில்ரோசிஎன்பதுஉடனேயேஆனந்தமூர்த்திக்குப்புரிந்துவிட்டது.“இதுஎன்னவேஷம்ரோசி?’’“முதல்லஏறிஉட்காருங்கசொல்றேன்...’’- அவளின்உரத்தகுரலைத்தொடர்ந்துஆனந்தமூர்த்திஏறிக்கொள்ள, காரும்சீறஆரம்பித்தது.ரகசியம்தொடரும்...