Kumudam
சினிமா விமர்சனம் : தீர்க்கதரிசி
கண்ட்ரோல் ரூமுக்குப் போன் பண்ணும் தீர்க்கதரிசியாக சத்யராஜ், நடிப்பில் பழைய சத்து இல்லை. அவரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜ்மல், உடம்பில் முறுக்கு இருக்கும் அளவுக்கு முகத்தில் உணர்ச்சி இல்லை. கண்ட்ரோல் ரூம் அதிகாரியாக ஸ்ரீமன், போலீஸில் வேலை பார்க்கும் புளியோதரை கேரக்டருக்கு மிகப் பொருத்தம். அவர் மனைவியாக வரும் தேவதர்ஷினி கச்சிதம். ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓ.கே. இசை, பாலசுப்ரமணியம், ஸ்ட்ரிங் அரேன்ஜ்மென்ட் ஸ்பெஷல்...