Kumudam
சினிமா விமர்சனம் : கொலை
தமிழ் இலக்கியத்தில் முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், சென்டர் நவீனத்துவம் கொட்டிக்கிடக்கிற அளவுக்கு தமிழ் சினிமாவில் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஆறுதலான சமாசாரம். ஆனாலும் எப்போதாவது ஒருமுறை அப்படிப்பட்ட சோதனைகளையும் அனுபவிக்கத்தானே வேண்டும்.