Kumudam
சினிமா விமர்சனம் - ஃபர்ஹானா
கணவரை தவிர அனைவருமே எதிர்க்க. கால் செண்டரில் வேலைக்கு சேர்கிறார். கொஞ்சம் பணம், நிறைய சுதந்திரம், கட்டுப்பாடில்லாத ஆடம்பர வாழ்க்கை வாழும் சக தோழிகள் என சூழ்நிலை மாறும் பொழுது, ஐந்து வேளை தொழும் ஃபர்ஹானாவின் மனசும் லேசாக தடுமாறுகிறது.