Kumudam
சினிமா விமர்சனம்: 'கஸ்டடி’
கடமை தவறாத கான்ஸ்டபிளாக நாக சைதன்யா படம் முழுக்க காமெடி பண்றார். டிரைவிங் ஸ்கூல் நடத்தும் க்ரித்தி ஷெட்டி நல்லா ஃபைட்டும் பண்றார். க்ரித்தியை ரவுடி அரவிந்த்சாமி தங்கச்சியா நினைச்சு பாசமழை பொழிகிறார். பிரியாமணி ஸ்லிம்மா ஷேப்பா இருக்கிறார்.