Kumudam
அறமனை காமின்
மனித இனம் உருவானபோதே சக உறவுகளைக் காயப்படுத்தும் செயலையும் சேர்த்தே கற்றுத் தேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. உடலையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை உருவாக்கியவர்கள், உணர்வுகளை பழிவாங்க வார்த்தைகளால் மனதைக் காயப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.