'போஸ்டர் ரெடிஅண்ணன் ரெடி'கவுன்சிலர் கனவில்சிலிர்க்கிறார்கள்ரசிகர்கள்பாட்டு வேறுஓட்டு வேறுபயமுறுத்துகிறார்ஜெயக்குமார்டிஆர்பி வேறுஓட்டிங் மெஷின் வேறுஅனுபவம் பேசுகிறார்சீமான்அண்ணாயிசமும்'ண்ணா' யிசமும் ஒன்றா?நக்கலடிக்கிறார்எடப்பாடி.அடுத்த சூப்பர் ஸ்டார்வானத்தில்பறந்து உதைக்கிறார்வில்லன்கள்அந்தரத்தில் மிதக்கிறார்கள்தக்காளி கூடைகளைநசுக்குகிறார்சாமந்தி கூடைகளைபறக்கவிடுகிறார்கண்ணாடி ஜன்னலைதெறிக்கவிடுகிறார்பீட்டர் ஹெய்ன்கனல் கண்ணன்கள் உதவஎலெக் ஷன் ஏரியாவுக்குஸ்டன்ட் மாஸ்டர்கள்பிரசாந்த் கிஷோர்சுனில்இளைய தளபதியிடம்இருப்பவரோபுஸ்ஸி ஆனந்த்ஃபர்னிச்சரைஉடைப்பாரா தளபதி?லேசாகடவுட்வருகிறதுமக்கள்இயக்ககண்மணிகளுக்கு கில்லிதுப்பாக்கிபாட்டுப்புத்தகம்படிப்பவர்களிடம்பெரியாரைப்படிஅம்பேத்கர்படிஉபதேசிக்கிறார்ரோகிணிதியேட்டர்எதிரேவிற்பார்களா?சத்யம்சினிமாஸ்வாசலில்விற்பார்களா?தடுமாறுகிறார்கள்தம்பிகள்.ஸ்டாலின் எடப்பாடியைஎதிர்க்கிறார்எடப்பாடி ஸ்டாலினைஎதிர்க்கிறார்இருவரையும்அண்ணாமலைஎதிர்க்கிறார்தளபதி யாரைஎதிர்க்கப் போகிறார்?ஹீரோயின் அப்பாவையா?வெளிநாட்டு மாப்பிள்ளையையா?டேனியல் பாலாஜியையா?சோனு சூட்டையா?சாய் தீனாவையா?காத்திருக்கிறதுரசிகர் பட்டாளம்எம்ஜிஆருக்குஅண்ணா இருந்தார்ஜெயலலிதாவுக்குஎம்ஜிஆர் இருந்தார்எடப்பாடி காட்டஇருவர் நினைவிடங்களும்இருக்கின்றனரியல் தளபதிக்குகலைஞர் இருந்தார்உதயநிதிக்குஸ்டாலின் இருக்கிறார்.ரீல் தளபதிக்குபாவம் எஸ்ஏசிகூடஅருகில் இல்லைவரப்போகிறது 2014அதிமுகவும் பாஜகவும் பேசுகிறதுதிமுகவும் காங்கிரசும் பேசுகிறதுநிதிஷும் மம்தாவும் பேசுகிறார்கள்ஓபிஎஸ்ஸுக்குகூட பேசடிடிவி இருக்கிறார்தளபதி யாரோடு பேசுகிறார்?எட்டிப் பார்க்கிறார்கள்மன்றத்துப் பிள்ளைகள்ஏஜிஎஸ்ஸோடு பேசுகிறார்வெங்கட் பிரபுவோடு பேசுகிறார்யுவன் சங்கர் ராஜாவோடு பேசுகிறார்ஓடிடி ரிலீஸ்சேனல் ரைட்ஸ்கூட்டிக் கழித்துப் பார்த்தால்கணக்கு சரியாக வருகிறதுஅண்ணன் அடுத்த படத்துக்குஅட்வான்ஸ் வாங்குகிறார்தேர்தலில் நின்றால்டெபாசிட் வாங்குவோமா?தடுமாறுகிறார்கள்மக்கள் இயக்கக் கண்மணிகள்.அனிருத் மெட்டுப்போடஅசல் கோளார் ஒத்து ஊத'அண்ணன் நான் இறங்கி வரவா'ஆடுகிறார் தளபதியுடியூபில் அள்ளுகிறதுமில்லியன் லைக்ஸ்ஓட்டாகுமா லைக்ஸ்?வழக்கம்போல்டிவியில் நடக்கிறதுஅட்டைக்கத்தி சண்டை!