-முருகுகற்களைவீசிஅலைகளைஏற்படுத்திகுளத்துமீனுக்குகடலைகாட்டும்குழந்தை..மாம்பழம்தின்னவந்தகுருவிக்குபரிசாகபழத்தின்மீதுதேனைச்சிந்துகிறதுமாமரக்கூட்டிலிருந்துதேனீ. வெடித்துவளர்கிறதுவிதைநஞ்சைஉமிழ்ந்தபூமியில்பாம்புநகர்ந்தபின்பு.பட்டத்தில்ஏற்றிகாற்றில்பறக்கவிட்டுஎறும்பிற்குஆகாயம்காட்டியகுழந்தையின்மனசுக்கேஅருகேபறக்கிறதுவிமானம். மரக்கிளையில்மாட்டிகாற்றில்ஆடும்நெகிழித்தாளின்ஒப்பாரிசத்தத்தில்அதிர்கிறதுகாட்டில்தூக்கமற்றுயானை. பெருநகரத்துகட்டுமானவீடுகளின்மூலைமுடுக்கெல்லாம்சுற்றித்திரிந்தகுழந்தையின்நினைவுகளில்படுத்துறங்குகிறதுபிளாட்பார்மின்எலி. தாத்தனின்வேட்டியிலொட்டிபயணித்துவந்துவீட்டில்முளைத்தஒற்றைவிதைநெல்லின்நாற்றைஉரசியபடிசெல்லும்பேரனின்ரிமோட்கார். மலையைப்பிரிந்தசாமிசிலையைபார்க்கமுடியாமல்தடுக்கும்காட்டைஇழந்தமரக்கதவின்ஓட்டைவழியேமழைவேண்டிமக்கள்.