- முருகுபள்ளியில்தூங்கும்குழந்தையின்நினைவில்வீடும்வீட்டில்தூங்கும்குழந்தையின்நினைவில்பள்ளிப்பாடமும்பெருஞ்சுமை. நகரத்துவீடுகளின்மூடப்பட்டகிணற்றினுள்திறக்கப்படாதவாழ்க்கையையாரறிவர்?தேங்கியமழைநீரில்தெரியும்கோவில்கோபுரத்தையும்சேர்த்துஅருந்துகிறதுதாகங்கொண்டதெருநாய். பூனையின்உணவைப்பற்றியோசிக்காமல்அதற்குதிருட்டுப்பூனையெனபெயரிட்டமனிதன், அற்பன்..நகரவாகனநெரிசலில்பூச்செடிவிற்கும்மாட்டுவண்டியில்வண்ணத்துப்பூச்சிகளும்,மண்புழுக்களும்சேர்ந்தேகாத்திருக்கின்றனசிக்னலுக்கு. அப்பாவின்ஓடாதகைகடிகாரத்தினுள்ஓடும்எறும்பின்விடுதலைஎப்போது? மாதத்தின்எல்லாநாட்களிலும்ஒருநிமிடத்திற்குள்பயணித்துமுடித்துவிடுகிறதுநாட்காட்டியில்எறும்பு. மின்சாரமில்லாநேரத்துவிளக்கொளியில்ஜொலிக்கும்முகங்களின்மீதுபடரும்இருள்பேரழகு.