- கரிகாலன் ஆயிரம்தடைகள் அரசாங்கப்பள்ளிக்கூடம்செல்லும்பாதையில்அம்மாவின்தீராஅடிவயிற்றுவலிமுனகல்தாண்டி'பொட்டப்புள்ளபடிச்சுஎன்னவாகப்போகுதுஆடுமேய்க்கஅனுப்பு!'அண்ணன்காரன்எரிச்சல்தாண்டிகண்களால்விடைதரும்செல்லஆட்டுக்குட்டிகளின்பிரியம்தாண்டிகட்டுவிரியன்அலைகிறஒழுங்கிகள்தாண்டிசெல்லவேண்டியபாதையது.களைபறிக்க ஆத்தாளும்கொத்துக் கொத்த அப்பனும்காடு கழனி சென்றிருப்பார்கள்எழுப்பி குளியாட்டிவட்டில் அமுதெடுத்தூட்டிபால்முகத்தில் பவுடரிட்டுதோளில் பை மாட்டி'போய் வா செல்லமே!'அனுப்பி வைக்கஉறவில்லாதஏழைப் பிள்ளைகளேஒரு தாமரைதன் விதையிலிருக்கும்ரகசியத்திலிருந்தேமுகையவிழ்கிறதுஒரு சிட்டுக்குருவியைவிடியற்காலைஎழுப்புவோர் யாருமிலர்கதிரின் இளஞ்சூட்டில்கண்மலர்கிறதுகீழ்வானம் சிவக்கையில்சேவற் கூவுவதும்செம்போத்து பாடுவதும்இயற்கை அருளியது.வெப்பச்சலனம்வீதியை நிறைக்கிறதுஅது நம் வாழ்வைச்சுட்டுவிடக் கூடாதுஅக்கறையோடுஒலிக்கிறதுபள்ளிமணிவாழ்வு தந்தகசப்பை மிதித்துவெய்யிலை மிதித்துதிடீரென வந்துவிடுகிறமழையை மிதித்துஇந்த வருடமும்சித்திரைத் திருவிழாவுக்குசவுதியிலிருந்து திரும்பாதஅப்பா தந்தஏமாற்றத்தை மிதித்துபாம்பு முட்டைகளில்குட்டிகள் கண்விழிக்கிறபாதையில்'ஓதுவது ஒழியேல்'ஔவை அழைக்கிறாள்ஏரிப் பனையில்சிட்டுகள் கூடுகட்டுகிறபாதையில்.பெரிய தேன்கூடுகள்உருவாகிற கட்டுக்கரைஅரசமரப் பாதையில்'கற்றல் நன்றே'புறநானூறு அழைக்கிறதுவயோதிகர்கள் தூண்டிலை வீசிதக்கையில்கண் வைத்திருக்கிறபாதையில்பனிக்குடம் உடைந்துவெள்ளைப்பசுகன்றீனும் பாதையில்'கண்ணுடையர் என்பவர்கற்றோர்'கூவி அழைக்கிறார்குறள் தந்த பெருமகனார்சத்துணவுத் தட்டோடுபள்ளி வாசலில் நிற்கிறார்கர்ம வீரர்.பிரார்த்தனைக் கூடத்தில்நிற்க முடியாமல்நீங்கள் மயங்கி விழக்கூடாதேகாலைச் சிற்றுண்டியோடுமுதல்வரும் காத்திருக்கிறார்வாருங்கள்பிள்ளைகளேஇது பள்ளிக்கூடம்மட்டும் இல்லைஎழுதத் தெரியாமல்படிக்கத் தெரியாமல்கடன் பத்திரத்தில்கை நாட்டு வைத்தபூட்டனின் பாட்டனின்இழிவை ஒழித்தசமூகநீதிப் போர்க் களம்புத்தகம் பேனாவெனும்பேராயுதம் ஏந்திஒடி வாருங்கள்பிள்ளைகளேபள்ளி திறந்தாச்சு!