- முருகுஒருநாளும்நின்றுபேசியதில்லைநகரத்துத்தெருக்களிடையேஆடுமேய்த்துசெல்லும்பாட்டியிடம்.ஒருநாளும்நின்றுயோசித்ததில்லைநகரத்துதெருநாய்கள்மழையில்எங்குதூங்குமென்று, ஒருநாளும்நின்றுபார்த்ததில்லைநகரத்துக்கட்டடத்தில்தொங்கும்தேன்கூட்டிற்குதேனெடுத்துச்செல்லும்தேனீக்களை., எப்போதுநின்றுஉணரப்போகிறோம்நகரத்தில்மிச்சமிருக்கும்இயற்கையை? மரத்தின்முதல்இலைதுளிர்ப்பதையும்கடைசிஇலைஉதிர்வதையும்கவனித்ததில்லை மழையின்முதல்துளிவிழுவதையும்கடைசித்துளிமுடிவதையும்பார்த்ததில்லை குருவிக்கட்டியகூட்டின்முதல்குச்சியும்கடைசிகுச்சியும்எதுவென்றுயோசித்ததில்லை உழவன்தெளித்துநிலத்தில்விழுந்தமுதல்நெல்மணியையும்முளைத்தகடைசிநெல்மணியும்தெரிந்ததில்லை. தேன்கூட்டின்முதல்துளித்தேன்எந்தப்பூவினுடையதுகடைசித்துளியைகொண்டுசேர்த்ததேனீஎதுவென்றுஅறிந்தததில்லை ஆம்நாம்ஆதியந்தம்காணாவெறும்மனிதர்கள்!