Kumudam
இயற்கையின் நன்கொடையை பாதுகாப்போம்!
மக்களுக்கு உல்லாச விருந்து படைக்கும் இதுபோன்ற கோடை விழாக்கள் தேவையில்லை என்று சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரே நேரத்தில் இவ்விழா நடத்துவதற்கு பதிலாக, வெவ்வேறு கால இடைவெளியில் இவ்விழாக்களை நடத்தினால் ஒரே நேரத்தில் மக்கள் குவிவதையும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதையும் தவிர்க்கலாம்.